English to Tamil Dictionary: மாற்றுதல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Afforestation
காடுவளர்ப்பு காடாக மாற்றுதல்.
Alcoholisation
வெறிமயமாக மாற்றுதல் வெறியம் செறிவித்தல் வடித்துத் தூய்மையாக்கல்.
Anthropomorphosis
மனித வடிவாக மாற்றுதல்.
Atomization
அணுவாக்குதல் (மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக மாற்றுதல்.
Blood-transfusion
ஒருவர் குருதியை இன்னொருவர் நாடியில் மாற்றுதல்.
Calcification
சுண்ணகமயமாக்குதல் சுண்ணகமயமாக மாற்றுதல்.
Canalization
கால்வாய்க் கட்டுமானம் செயற்கைக் கால்வாய் அமைப்பு கால்வாயாக மாற்றுதல் வழிப்படுத்துதல் வரையறுக்கப்பட்ட வழியில் இயக்குதல்.
Capitalization
முதலீடாகப் பயன்படுத்தல் தன்னுதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல் வருதொகைகளுக்குத் தக்க கழிவு நீக்கி உடனடித்தொகையாக மாற்றுதல்.
Change
மாற்றம்மாற்றுதல்மாறுதல்ஆள்மாற்றம்இடமாற்றம்காலமாறுபாடுபொருள்மாறுபாடுபகரமாதல்பதிலாக அமர்த்துதல்வேறுபாடுமாறுபாடுதிரிபுவிகற்பம்அலைவுஉலைவுசில்லறைமாற்றீடுபாடுமாறுபாட்டுணர்வுகாசுமாற்றம்செலவாணியிடம்(வி.) மாற்றுவேறுபாடு செய்ஒன்றுக்கு மற்றொன்றைக் கொடுநிலைமாற்றுபண்டமாற்றுகைமாறுகொடுக்கல் வாங்கல் செய்மாறுஉடைமாற்றுஊர்தி மாற்று
Collusion
கூட்டுச்சதி ஏமாற்று வழக்கில் எதிரிகள் போல நடித்து உள்ளாரக் கூடிச் சதிசெய்து ஏமாற்றுதல் இரகசிய ஏமாற்று உடன்படிக்கை.
Commutation
இன மாற்றுதல் தண்டனையைக் குறைத்து மாற்றல் பண ஈடுசெய்து மாற்றுதல்.
Conversion
தலைமாற்றுதல் தலைமறிவு நிலைமாற்றம் கருத்துமாற்றம் கொள்கை மாறுபாடு சமயமாற்றம் பயன்மாறுபாடு உருத்திரிபு பங்கு முறி-கடன்முறி முதலிய வற்றை ஒன்று மற்றொன்றாக மாற்றுதல் (அள.) கருவாகச் சினை மாறுபாடு தலைமறிப்பு.
Converting
மாற்றுதல்
Disguise
மாறுவேடம் பொய்க்கோலம் மறைந்தொழுகு தற்காக வேற்றுரு வேற்றுடை வேறு நடைகள் கொள்ளுதல் ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் உடை செயற்கை ஒழுகலாறு. ஏமாற்றுதல் ஏமாற்று (வினை) மாறு வேடங்கொள் பொய்க்கோலம் கொள் மறைந்தொழுகு உரு மறைத்துக்காட்டு பொய்த்தோற்றமளி மறைத்துவை போர்த்து மூடு.
Dramatization
நாடகவடிவம் கொடுத்தல் கதை-புனை கதைகளை நாடக உருவாக மாற்றுதல் நாடகக்காட்சியாக்குதல்.
Electrification
மின் ஊட்டம்ம நீராவிவண்டித் தொடரை மின்வண்டித் தொடராக மாற்றுதல்.
Exchange
மாற்றுதல்
Gasification
ஆவியாக மாற்றுதல் அல்லது மாறுதல் சுரங்கமிடாப்படாத அடிநிலை நிலக்கரியிலிருந்து நிலக்கரிவளி உண்டுபண்ணுதல்.
Healing
மாற்றுதல்
Reforestation
மீட்டுங் காடாக மாற்றுதல்.
Reforestation
மீட்டுங் காடாக மாற்றுதல்.
Retractation
தள்ளுபடி செய்தல் உத்தரவை மாற்றுதல் சொன்னதிலிருந்து பிறழ்வு சூளுரை மாற்றுதல் பின்னடைவு.
Revocation
தள்ளுபடி செய்தல் மாற்றுதல்.
Splenization
மண்ணீரலாக்கம் மண்ணீரல் ஒத்த பொருளாக உயிர்ப்புப் பை மாற்றமுறல் மண்ணீரல் ஒத்த பொருளாக உயிர்ப்புப் பையை மாற்றுதல்.
Translatable
பெயர் மொழி பெயர் மொழிபெயர்ப்புப் பணியாற்று மொழிபெயர்த்துப் பளயிலு எளிதில் மொழி பெயர்க்கத்தக்கதாயிரு பெயர்த்துரை மறு பெயர்ப்புச் செய் கருத்து வகையில் சொல்லாக மாற்று சொல்லுருப்படுத்திக் கூறு கருத்தைச் செயல் துறையில் உருப்படுத்திக் காட்டு உள் எண்ணத்தைத் தௌிவாக விளக்கியுரை கடும் காட்டு உள் எண்ணததைத் தௌிவாக விளக்கியுரை கடுமும் புதிர் வகையில் பொருள்புரிய எடுதத்து விளக்கு கருத்துபண்புக்கூறுபாணி ஆகியவற்றின் வகையில் கலைத்துறையிலிருந்து கலைத்துறைக்குப் பெயர்த்துப் புகுத்து சைகை-குறிப்பு-பண்புகளுக்குக் கருத்துவிளக்கந்தெரிவி துறையிலிருந்து துறைக்கு இடைப்பெயர்ப்புச் செய் உருமாற்று புத்துருப்படுத்து வடிவு மாற்று பழமையை மாற்றிப் புதிதுருப்படுத்து வடிவு மாற்று பழமையை மாற்றிப் புதிதாக்கு நிலைமாற்று பண்பு மாற்று பண்பு மாற்று தந்திச் செய்தியை வாங்கி மீட்டும் அனுப்பு பணிக்குப் பணி மாற்றுதல் செய் சமயத் தலைவரைப் பணியிலிருந்து வேறு பணிக்கு மாற்று. சமயத்தலைவரை இடமாற்றுதல் செய் உயிருடன் மேலுலகத்துக்குக் கொண்டு செல் பொறியினைச் சுழலாமல் புடைபெயரச்செய். இயந்திரத்தை எல்லா உறப்புக்களும் ஒரே திசை நோக்கும் நிலையில் இயக்குவி (இய) நிலைமாற்றமின்றிப் புடைபெயர்.
Random Fonts
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30835
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30389
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9418
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9463
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13350
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183251
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 19414
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19679
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17984
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17712

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close