English to Tamil Dictionary: மாளிகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amphitheatral, Amphitheatrical
சுற்றுமாளிகையரங்கத்தைச் சார்ந்த வட்டரங்கம் போன்ற.
Amphitheatre
சுற்றுமாளிகையரங்கம் திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம் பொது விளையாட்டரங்கு பொதுக்காட்சிக்கூடம் வட்டரங்கம் அரங்கின் பகுதி வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம் படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி போட்டி நடத்துமிடம்.
Banqueting-house
பெருவிருந்து மாளிகை.
Base-court
மாளிகை அரணின் வெளிமுற்றம் கீழ்நீதிமன்றம்.
Bawn
மாளிகை அரண்முற்றம் கால்நடைப் பட்டி.
Bomb-proof
வெடிகுண்டுகளைத் தடுத்துச் சமாளிக்கக்கூடிய வெடிகுண்டுத் தடைகாப்புபடைய.
Bower
கொடிப் பந்தர் நிழலுள்ள தோட்ட இருக்கை தோட்ட மனை வேனிலகம் வேனில் மாளிகை இருப்பிடம் வீடு உள்அறை பெருமாட்டியின் தனி அறை.
Buckingham Palace
பிரிட்டிஷ் அரசர்களின் லண்டன் நகர மாளிகை.
Bungaloid
எளிய மாளிகை போன்ற சுற்றுத் தாழ்வாரத்தோடு கூடிய.
Casino
பொது ஆடரங்கம் நடனக்கூடம்-ஆட்ட மேசைகள் முதலிய வாய்ப்புகளையுடைய பொதுமாளிகை சீட்டாட்ட வகை.
Castellan
அரண்மாடத் தலைவர் அரண்மாளிகை ஆட்சியாளர்.
Castellated
அரண்மாடம் போன்ற கட்டடமைப்புடைய அரண்மாளிகைபோல் கோட்டை கொத்தளக் கூடகோபுரங்களையுடைய.
Castle
காப்பரண் மாளிகை காப்பரண் காவற்கோட்டை அரண் மாளிகையாக முன்பு இருந்த கட்டிடம் பெருமக்கள் மாளிகை தற்கால மேலைச் சதுரங்க ஆட்டத்தில் நால்வகைக் காயுருக்களில் ஒன்று(அம்பாரி) யானைமீதுள்ள காப்புக்கூண்டு அம்பாரி பெருங்கப்பல் படைநாவாய் (வி.) சதுரங்க ஆட்டத்தில் அம்பாரிக்காயுருவை நோக்கி அரசுக்காயுரு இருகட்டம் சென்று அது தாண்டிய கடைசிக் கட்டத்துக்கு அம்பாரிக்காயுருவைக் கொண்டுவருமாறு ஆடு.
Castle-guard
காப்பரண் மாளிகைக் காவலர் மனக்கோட்டைக் காவலர்.
Castled
காப்பரண் மாளிகைகளையுடைய காவற்கோட்டைகளைக் கொண்ட.
Chateau
(பிர.) அரண் மாளிகை கோட்டை வீடு நாட்டுப்புற மாளிகை.
Chatelain
மாளிகைத் தலைவன் கோட்டை முதல்வன்.
Chatelaine
மாளிகை முதல்வி அரைக்கச்சையில் கத்தி முதலியன தொங்கவிடுவதற்குரிய வளையம் கைக்கடிகாரச் சங்கிலியின் சிங்கார வளையம்.
Clownery
கோமாளிக்கூத்து.
Clownish
கோமாளிக்குரிய கோமாளி போன்ற கோமாளித்தனமான.
Council-house
மன்ற மாளிகை அவைக்கட்டிடம் நகராண்மைக் கழகம் கட்டிய வீடு.
Country-house, Country-seat
உயர்குடியாளரின் நாட்டுப்புற மாளிகை.
Court-house
வழக்கு மன்ற மாளிகை.
Covin-tree
ஸ்காத்லாந்து நாட்டில் விருந்தினரைச் சந்தித்து வழியனுப்புவதற்குரிய மாளிகை முன்புள்ள மரம்.
Coxcomb
கோமாளிகள் தலையில் அணியும் சேவல் சூட்டு நிறத்துண்டு கோமாளி முட்டாள் பகடி பசப்பன்.
Random Fonts
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 9873
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12653
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7096
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38883
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15573
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22788
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19715
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11381
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 9258
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6663

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close