English to Tamil Dictionary: மாவட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alsatia
செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர் இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
Alsatian
அல்சேஷியாவுக்குரிய ஓநாய் போன்ற வளர்ப்பின நாய் வகை (பெ.) அல்சேஷிய மாவட்டத்திற்குரிய.
Arcady
கிரீஸ் தேசத்து மாவட்டம் ஒன்று நாட்டுப்புற இலட்சிய மோக்கம் விண்ணுலகு.
Archbishorpric
தலைமைக் கண்காணியாரின் ஆட்சிக்கு உட்பட்ட மாவட்டம் அதிமேற்றிராசனம்.
Assize
விலைக்கட்டுப்பாடு அளவை வரையரை ஆணையாளர் விசாரணை முடிபு மாவட்ட ஆணையாளர் மன்றம்(வினை.) விலை கட்டுப்படுத்து அளவு வரையறை செய்.
Back-country
மக்கள் எண்ணிக்கை மிகாத மாவட்டங்கள்.
Bailiff
அரசரின் மாவட்டப் பகராள் மாநகர் மணியக்காரரின் முதல்வர் நிலக்கிழாருடைய மேலாள்.
Ban
ஹங்கேரி குரோசியா முதலிய மாவட்டங்களின் ரஅரரசப் பெயராட்சியாளர்.
Berkeleian
சடப்பொருளான உலகத்தின் தனிநிலை மெய்ம்மையை மறுத்த மாவட்டச் சமயமுதல்வர் பெர்க்லி கொள்கையைப் பின்பற்றுபவர் (பெ.) பெர்க்லிக்குரிய பெர்க்லியின் கோட்பாட்டுத் தொடர்புடைய.
Bishop
மேற்றிராணியார் சமய வட்டத்தலைவர் மாவட்டச் சமய முதல்வர் தலைமைக்குரு சதுரங்க ஆட்டத்தில் ஒட்டகத்துக்கிணையான காய் மணப்பொருளிட்டு வடித்துக் காய்ச்சிய மதுவகை தூக்கணங்குருவி வகை (வினை) சமய வட்டத் தலைவராக நடி சமய வட்டத்தலைவரின் உரிமை நடைமுறைப்படுத்து தீக்கையளி.
Burgundy
பிரஞ்சுநாட்டுப் பர்கண்டி எனும் மாவட்டத்தில் வடிக்கப்படும் முந்திரித்தேறல் வகை.
Cathedral
மாவட்டத் தலைமைக் கிறித்தவக்கோயில் (பெ.) மாவட்டத் தலைமை கிறித்தவக்கோயிலுக்குரிய மாவட்டக் கிறித்தவத் திருச்சபைத் தலைவர் பதவிக்குரிய.
Cheshire
இங்கிலாந்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று.
Chimere
கிறித்தவ மாவட்ட முதல்வரின் கைப்பகுதியற்ற மேலுடுப்பு.
Chorographer
விரிநிலநுலார் மாவட்ட வாரியாக நிலநுல் விரித்தாராய்பவர்.
Chorography
விரிநிலநுல் மாவட்ட வழியாக விரிந்து செல்லும் நிலநுல்.
Cimar
திருச்சபை மாவட்ட முதல்வர் மேலங்கி கையற்ற உடை.
Coadjutor
துணைவர் கூட்டாளி திருச்சபை மாவட்ட முதல்வரின் உதவியாளர்.
Coal-field
நிலக்கரிக்களம் நிலக்கரி அடுக்குகள் உள்ள மாவட்டம்.
Collector
வரிதண்டலாளர் இந்தியாவில் மாவட்ட முதல்வர் திரட்டாளர் அரும்பொருள் மாதிரிகள் சேகரிப்பவர் சீட்டுத் தண்டுபவர்.
Collectorate
இந்தியாவில் மாவட்ட முதல்வரின பணிமனை மாவட்ட முதல்வர் ஆட்சியெல்லை மாவட்ட ஆட்சி முதல்வரின் பணிநிலை.
Comitatus
அரசிளங்குமரனின் வழித்துணை மெய்க்காவலன் மாவட்டம் கோட்டம்.
Commandery
ஆணை அதிகாரியின் மாவட்டம்.
Concelebrate
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் சமய மாவட்ட முதல்வரால் புதிதாக அமர்வுபெற்ற சமயகுரு வகையில் அமர்வு செய்த முதல்வருடனிருந்து திருவுணா வினை முறை நிகழ்த்து.
Conge Delire
(பிர.) தேர்ந்தெடுக்க அனுமதி மாவட்டச் சமய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான அரசரின் இசைவு.
Random Fonts
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19346
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12620
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 13894
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20125
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85473
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9890
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13333
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7773
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42810
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10066

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close