Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மாவட்டத்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alsatian
அல்சேஷியாவுக்குரிய ஓநாய் போன்ற வளர்ப்பின நாய் வகை (பெ.) அல்சேஷிய மாவட்டத்திற்குரிய.
Burgundy
பிரஞ்சுநாட்டுப் பர்கண்டி எனும் மாவட்டத்தில் வடிக்கப்படும் முந்திரித்தேறல் வகை.
Cathedral
மாவட்டத் தலைமைக் கிறித்தவக்கோயில் (பெ.) மாவட்டத் தலைமை கிறித்தவக்கோயிலுக்குரிய மாவட்டக் கிறித்தவத் திருச்சபைத் தலைவர் பதவிக்குரிய.
Countrytown
நாட்டுப்புற மாவட்டத்திலுள்ள சிறு நகரம்.
Course
ஓட்டம் செல்வழி பந்தய நிலம் குழிப்பந்து விளையாட்டிடம் நீர்நிலையின் ஒழுக்கு செல்லும் திசை பயணம் ஓட்டப்பந்தயம் போக்கு படிப்படியான முன்னேற்றம் வாழ்க்கைப்போக்கு தொழில் நிலைப்போக்கு நடவடிக்கை வழக்கமான நடைமுறை வரிசை முறை தொடர் கோவை நீடித்த பயிற்சி தொடர்ந்த மருத்துவப் பண்டுவ முறை மாவட்டத் தலைக்கோயிலுழியர்களிடையே கடமை வரிசை மாற்று பருகு முறை உணவு முறைத் தொகுதி வட்டிப்பு முறை நடத்தை அடுக்கு வரிசை தளவரிசை கப்பற்பாய்த் தொகுதி செலவாணி மாற்றுவீத நிலை (வி.) பின்தொடர்ந்து செல் வேட்டையாடித் தொடர் துரத்திச் செல் ஓடு விரைந்து செல் விரைந்தொழுகு குதிரையை விரைந்து ஓட்டு விரைந்து வேட்டைமேற் செல்.
Diocesan
மாவட்டத் திருச்சபை ஆட்சி முதல்வர் வகையில் திருச்சபை உறுப்பினர் மாவட்டத் திருச்சபை உறுப்பினர் வகையில் ஆட்சி முதல்வர் (பெயரடை) மாவட்டத் திருச்சபை எல்லைக்குரிய.
Duomo
இத்தாலிய மாவட்டத் தலைமையிடத் திருக்கோயில்.
Epsom
இங்கிலாந்தில் சர்ரே என்ற மாவட்டத்தைச் சேர்ந்த நகரம் எப்சம் நகரத்திலுள்ள குதிரை ஓட்டப் பந்தய வெளி எப்சம் நகரவெளியில் நடைபெறும் குதிரை ஒட்டப்பந்தயம்.
Fluor-spar
இங்கிலாந்து நாட்டில் டெர்பிஷைர் மாவட்டத்தில் எடுக்கப்படும் கனிப்பொருள் வகையின் பல்வண்ண ஒளிகாலும் மணியுருப்படிகம்.
Foreign
அயல்நாட்டுக்குரிய அன்னியமான வெளிநாட்டுச் சார்பான உள்நாடு சாராத வேற்றுநாட்டவரவான தாய்நாட்டுக்கு அப்பாலுள்ள வேற்று மாவட்டத்துக்குரிய வேற்றுச் சமயத்தலைமை வட்டாரத்துக்குரிய இருப்பூர்தி வகையில் வேற்ற வாணிகக்கழகத்துக்கு உரியதான புறம்பான உடல் அல்லது பொருள் எல்லைக்கு வெளியிலுள்ள சமுதாயத்துக்குப் புறம்பான வெளியிலிருந்து வருகிற வேறுபட்ட ஒவ்வாத இசையாத அயலான இனப்பண்பு சாராத பண்பு ஒவ்வாத சூழலொவ்வாத.
Gavelkind
(சட்.) ஆங்கிலநாட்டுக் கெண்ட் மாவட்டத்தில் பகுதியில் விருப்ப ஆவணம் எழுதிவைக்காமல் இறந்துபோனவரது உடைமையை அவர் மைந்தர்களுக்கெல்லாம் சமமாகப் பங்கிடும் முறை.
Goodwood
இங்கிலாந்தில் சஸ்ஸெக்ஸ் மாவட்டத்தில் பந்தய ஓட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் இடம் சஸ்ஸெக்ஸ் மாவட்டப் பந்தய ஓட்டம்.
Grey-coat
இங்கிலாந்தில் கம்பர்லாந்து மாவட்டத்தைச் சார்ந்த குடியானவர்.
Kentish
பிரிட்டனின் கெண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த.
Morbidity
நோயுற்றநிலை நோயுற்ற அளவு நோய் நிலை வீதம் மாவட்டத்தில் நோய் பரவிய நிலை.
Norman
நார்மனியர் பிரான்சில் நார்மண்டி மாவட்டத்தினர் நார்மண்டி நாட்டு மக்களின் மரபு வழியினர் (பெ.) நார்மண்டி நாட்டு மக்கள் இனமரபைச் சார்ந்த.
Northumbrian
பிரிட்டனின் வடபாலுள்ள பண்டை நார்த்தம்பிரியாப் பகுதி சார்நத்வர் பண்டை நார்த்தம்பிரிய மொழிவழக்கு நார்த்தம்பர்லாந்து மாவட்டத்தின் குடிமகன் நார்த்தம்பர்லாந்து மாவட்டத் திசைமொழி (பெ.) நார்த்தம்பர்லாந்தைச் சார்ந்த பண்டை நார்த்தம்பிரியாவுக்குரிய.
Provencal
பிரஞ்சு நாட்டில் பிராவென்சு மாவட்டத்தவர் பிராவென்சு மாவட்ட மொழி பிராவென்சு மாவட்ட மொழி பேசுபவர் (பெ.) பிராவென்சு மாவட்டத்தைச் சார்ந்த.
Riff
மொராக்கோ நாட்டிலுள்ள ரிப் மாவட்டத்தைச் சார்ந்த தொல்குடி மரபினர் (பெயரடை) மொராக்கோ நாட்டு மாவட்டத்தைச் சார்ந்த மொராக்கோ நாட்டு மாவட்டத் தொல்குடி மரபைச் சார்ந்த.
Salopian
ஷிராப்ஷயர் மாவட்டத்தினர் ஷிரூஸ்பரி பள்ளியிற் பயில்பவர் (வினை.) ஷிராப்ஷயர் மாவட்டத்திற்குரிய ஷிரூஸ்பரி பள்ளியிற் பயில்கிற.
Savoyard
தென் மேற்குப் பிரான்சிலுள்ள செவாய் மாவட்டத்தவர் செவாய் நாடக அரங்குக் குழுவைச் சேர்ந்த நடிகர் (பெ.) தென்மேற்குப் பிரான்சிலுள்ள செவாய் மாநிலஞ் சார்ந்த.
Slype
இடையூடுவழி மாவட்டத் தலைமைத் திருக்கோயிலினின்று கட்டளைக்குருக்கள் கூடுமிடத்திற்குச் செல்லும் இடைச்சுவர் கடந்த உள்ளிடைவழி.
Squire
மாவட்டத் தலைமை நிலக்கிழார் வீரத் திருத்தகையின் துணையாள் வீரத் திருநம்பி வீரத்திருத்தகையாகும் அவாவுடன் வீரத்திருத்தத் துணைவானகச் செல்லும் துணைவன் வனிதையர் வழிகாட்டீ (வினை.) வழித்துணை செல்.
Styrian
ஆஸ்டிரியாவின் ஸ்டிரியா மாவட்டத்தவர் (பெ.) ஸ்டிரியா மாவட்டஞ் சார்ந்த.
Suffragan
சமயத்துறைத் துணையாதரவுப் பணியாளர் சமயத்துறை மாவட்டத் தலைவர் துணையாதரவாளர் மேனிலைச் சமயத் தலைவர்க்குத் துணையாதரவாளரான சமய மாவட்டத்தலைவர் (பெ.) சமயத்துறைத் துணையாதரவுப் பணியாளரான.
Random Fonts
Sundaram-1351
Download
View Count : 13318
Sundaram-0812
Download
View Count : 16362
TAU_Elango_Ganga
Download
View Count : 10632
TAU_Elango_Neelampari
Download
View Count : 14126
PalarTSC
Download
View Count : 15247
Mani
Download
View Count : 24708
Priya
Download
View Count : 15200
Saraswathy
Download
View Count : 23314
Rathnangi
Download
View Count : 24522
Anusha
Download
View Count : 31817
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website