Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மாவட்டம்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Arcady
கிரீஸ் தேசத்து மாவட்டம் ஒன்று நாட்டுப்புற இலட்சிய மோக்கம் விண்ணுலகு.
Archbishorpric
தலைமைக் கண்காணியாரின் ஆட்சிக்கு உட்பட்ட மாவட்டம் அதிமேற்றிராசனம்.
Coal-field
நிலக்கரிக்களம் நிலக்கரி அடுக்குகள் உள்ள மாவட்டம்.
Comitatus
அரசிளங்குமரனின் வழித்துணை மெய்க்காவலன் மாவட்டம் கோட்டம்.
Commandery
ஆணை அதிகாரியின் மாவட்டம்.
County
பிரிட்டனின் மாவட்டம் பிரிட்டிஷ் பொதுவரசு நாட்டின் கோட்டம் நாட்டின் உட்பட்ட அரசியல் பெரும் பிரிவில்லை (பெ.) மாநிலப் பகுதிச் சார்ந்த பெருமகனின் குடும்பத்தைச் சார்ந்த.
District
மாவட்டம் ஜில்லா கோட்டம் நாட்டின் அரசியற் பிரிவு மாகாணத்தின் பகுதி முறைமன்றத் துறைகளுக்காகவோ வகுத்தமைக்கபட்ட நிலப்பிரிவு வட்டாரம் நகர்ப்புற வட்டகை தனித்திருக்கோயிலும் திருச்சபைப் பணி முதல்வரும் கொண்ட திருச்சபை வட்டகை திட்ட நடவடிக்கைகளுக்காக ஒதுக்கிவிடப்பட்ட எல்லைப் பிரிவு பொது இயல்புகளையுடைய திணைவட்டாரம் (வினை) மாவட்டங்களாகப் பிரி.
Episcopacy
மேற்றிராணியார் திருச்சபையாட்சி திருச்சபை மாவட்டம் மேற்றிராசனம்.
Land
நிலம் நிலப்பரப்பு நிலவுலகின் கூறு கரை தரை உலகு தேசம் நாடு அரசுப்பகுதி மாவட்டம் வட்டாரப்பகுதி நில உடைமை விளைநிலம் வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு ஊர்தியிலிருந்து இறக்கு மீனைக் கரைக்குக் கொண்டு சேர் இறக்குமதி செய் கீழே இறக்கு தரைமீது வை கப்பலிலிருந்து இறங்கு விமான வகையில் நிலத்தில் இறங்கு குதித்து இறங்கு விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு சரக்கு வகையில் இறக்கப்பெறு கீழிடு நிலத்தில் ஊன்று நிலைநாட்டு கொண்டுசேர் கைப்பற்று கைக்கொள் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு நிலைக்கு ஆளாகு அடிகொடு தாக்கு பரிசு வகையில் வென்று பெறு பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர் பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை மண்ணை வெட்டிக்கிளறு தோண்டியெடு மண்கொண்டு அடை முடிவாகப் பெறு.
Landmark
நில எல்லைக்குறி மாவட்டம் முதலியவற்றுள் குறிப்பிடத்தக்க பொருள் முனைப்பாகத் தோன்றும் பொருள் முக்கியமான நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க கட்டம் வரலாற்றில் திருப்புமுனை திரும்புகட்டம்.
Norfolk
இங்கிலாந்திலுள்ள ஒரு மாவட்டம் அல்லது கோட்டத்தின் பெயர்.
Oxford
இங்கிலாந்து நாட்டில் ஒரு மாவட்டம் இங்கிலாந்து நாட்டில் ஒரு நகரம் இங்கிலாந்து நாட்டில் ஒரு பல்கலைக்கழகம் (பெயரடை) ஆக்ஸ்போர்டு நகரத்திற்குரிய ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்குரிய.
Range
மாவட்டம்வீச்சு
Range
மாவட்டம்வீச்சு
Shire
கோட்டம் பிரிட்டன் மாவட்டம்.
South-west
தென்மேற்கு தென்மேற்குத்திசை தென்மேற்குப்பகுதி லண்டன் அஞ்சல் நிருவாக மாவட்டம்.
Stannary
வெள்ளீயச் சுரங்கம் வெள்ளீயச்சுரங்கமுள்ள மாவட்டம்.
Zillah
மாவட்டம் ஜில்லா.
Random Fonts
Boopalam
Download
View Count : 31078
Mallikai
Download
View Count : 11371
Sindhubairavi
Download
View Count : 14070
Mylai-Sri
Download
View Count : 20052
TAMu_Kadampari
Download
View Count : 9856
Keeravani
Download
View Count : 107738
Malayamarutham
Download
View Count : 12175
TAU-Barathi
Download
View Count : 16497
Divya
Download
View Count : 28658
Tam Shakti 28
Download
View Count : 8107
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website