Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மிகப்பல
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ant-bear
எறும்பைத்தின்னும் மிகப்பெரிய தென் அமெரிக்கக் கரடியினம் தென் ஆப்பிரிக்கக் கரடியினம்.
Antediluvial
உலக்பபெரு வெள்ளத்துக்கு முற்பட்ட முன்னுழிக்குரிய மிகப்பழமைப்பட்ட நாகரிகமற்ற.
Archaeopteryx
தெரிந்த வரையில் மிகப்பழமையானதும் பறப்பனவற்றிற்கும் ஊர்வனவற்றிற்கும் இடைப்பட்டதுமான பறவை.
Argosy
மிகப்பெரிய முற்கால வாணிகக் கப்பல் கப்பல் துணிவுச் செயல்.
Atlantean
லிபியாவிலுள்ள அட்லாஸ்மலையைச் சார்ந்த மிகப்பெரிய கடல்கொண்ட பண்டைஅட்லாண்டிஸ் மாநிலத்திற்குரிய.
Backmost
பின்கோடியான மிகப்பிந்திய.farthest to the back
Behemoth
(விவி.) மிகப்பெரிய பழங்கால விலங்குவகை நீர்பெரும் பகடு.
Benthamism
மிகப்பெரும்பாலோருக்கு மிகப் பேரளவான இன்பமே குறிக்கோளாகக் கொண்ட ஜெரிமி பெந்தம் என்பாரின் அறமுறைக் கோட்பாடு.
Benthamite
மிகப்பெரும்பாலோருக்கு மிகப்பெரிய அளவில் இன்பம் நாடும் அறமுறைக் கோட்பாட்டாளர்.
Bestseller
மிகப்பெரிதும் விற்பனையாகும் நுல் எல்லாரும் விரும்பி வாங்குகிற நுலின் ஆசிரியர்.
Brobdingnag
ஜோனதன் ஸ்விப்ட் என்ற ஆங்கில ஆசிரியரின் 'கலிவரின் பிரயாணங்கள்ங என்ற நுலில் கற்பனை செய்துள்ள பேருருவ மனிதர் வாழும் இடம் (பெ.) பேருருவமான மிகப்பெரிய.
Capybara
நீரருகே வாழும் உலகின் மிகப்பெரிதளவான கொறிக்கும் உயிரின வகை.
Colosseum
ரோம் நகரத்தின் நடு வட்டரங்கிலுள்ள மிகப்பெரிய கேளிக்கைக் கூடம் பெரிய கேளிக்கைக் கூடம்.
Corking-pin
மிகப்பெரிய ஊசி முளை.
Cyclopean
கிரேக்க புராணக் கதைக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கனுக்குரிய ஒற்றை நெற்றிக்கண் அரக்கன் போன்ற மிகப்பெரிய உருவுடைய (க-க.) செப்பமுறாப் பெருங்கற்களைக் கொண்டு வரலாற்றுக்கு முற்பட்ட மிகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடப் பாணிக்குரிய.
Decuman
பேரலை (வினை) மிகப்பெரிய அலைகள் வகையில் தலைமையான.
Deuced
பேய்த்தனமான பாழாய்ப்போன மிகப்பெரிய மிகுதியான (வினையடை) பாழான முறையில் மோசமாக மிகுதியாக.
Drop
துளி நீர்-கண்ணீர்-வியர்வை-குருதி-மழை-பனி போன்ற நீர்மங்களின் ஒரு சொட்டு சிறிதளவு நீர் சிறிதளவு நீரியலான மருந்து சிறிதளவு வீழ்துளியுருவப் பொருள் தொங்கல் மணி பதக்கம் தொங்கட்டம் மணியுருடிளை வடிவான தின்பண்ட வகை வீழ்ச்சி செங்குத்தான பள்ளம். மிகப்பெரிய அளவான திடீர் ஏற்றத்தாழ்வு விடுதிரை திரை வீழ்ச்சிதூக்குமரப் பொறித்தட்டு பொறித்தட்டு விழத்தகும் ஆழ எல்லை வீழ்ச்சியளவெல்லை கப்பல்தளத்தில் சரக்குகளை இறக்கி வைப்பதற்கான அமைவு அதிர்ச்சியூட்டும் திடீர் நிகழ்ச்சி சமுதாயத் தளத்திற்ற படியிறக்கம் விலையிறக்கம் வெப்பதட்பநிலை வீழ்ச்சி கடுந்தேறரல் சிறுகல அளவு (வினை) துளிதுளியாக வடியவிடு துளி சிதறவிடு திவலை சிதறி உலர்வுறு சொட்டுச்சொட்டாக விழு திடுமெனக் கீழே விழு செங்குத்தாக விழு வேட்டைநாய் வகையில் வேட்டைநாய் வகையில் வேட்டைக்குதரிய விலங்கைக்கண்டு பதியமிடு தாழ்த்து கிடத்து கைவிடு துற கூறாதுவிடு குறியாமல் விட்டுவிடு பெற்றுவிடு பிறப்பி தற்செயலாக வந்துசேர் தற்செயலாக வாய்விட்டுக்கூறு வாய்தவறி வெளியிடப்பெறு இயல்பாகத் தூக்கத்துக்கு ஆளாகு வழக்கத்துக்கு ஆட்படு குறைவுற. அளவில் குறை. குரல்தாழ்த்து குரல் தணிவுறு.

Eagle-owl
ஐரோப்பிய நாடுகளிலுள்ள மிகப்பெரிய ஆந்தை வகை.
Enormous
மிகப்பெரிய மாபேரளவுடைய.
Exoteric
வெளியரங்கமான கொள்கை கோட்பாடுகள் வகையில் புறத்தார்க்கும் தெரியத்தக்க மாணவர்கள் வகையில் உள்வட்டப்போதனைக்குச் சேர்த்துக் கொள்ளப்படாத மிகப்பொதுப்படையான சாதாரணமான.
Ganymede
கலமேந்தி உணவுவிடுதிச் சிற்றான் (வான்.) வியாழனின் மிகப்பெரிய துணைக்கோள்.
Gargantuan
மிகப்பெரிய பிரம்மாண்டமான.
Gigantean, Gigantic
பேருருவம் படைத்த மிகப்பெரிய இயற்கை மீறிப் பெரிதான அரக்கனைப்போன்ற.
Random Fonts
TAU_Elango_Kamban
Download
View Count : 12728
Chunnaka
Download
View Count : 7672
Malayamarutham
Download
View Count : 12134
Tam Shakti 39
Download
View Count : 22028
Sashi
Download
View Count : 8372
Thodiragam
Download
View Count : 15206
Tab-Chandra
Download
View Count : 28121
VaigaiUni
Download
View Count : 22419
Tab Shakti-4
Download
View Count : 30793
TAU_Elango_Krishna
Download
View Count : 13299
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website