English to Tamil Dictionary: மிகுதொலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Deep
ஆழ்தடம் கடல் நெருக்கமிக்க கூறு எய்த முடியாதது உணரமுடியாதது உணர்வுகடந்த ஒன்று மரப்பந்தாட்டத்தில் எல்லையடுத்த ஆட்டக்காரர் இடம் (பெயரடை) ஆழமிக்க முப்ட்டிலிருந்து நெடுந்தொலை இறக்கமான மேற்பரப்புக்கு நெடுந்தொலை கீழான மதிப்பிட்டுரைக்க முடியாத ஆழமுடைய ஆழ்ந்த புலமைவாய்ந்த நுழைபுலம் வாய்ந்த மிகத் தாழ்வாக உள்ள மிக உள்ளார்ந்த ஆழ்ந்து உட்குழிந்த ஆழ்ந்து மிகுதொலை உட்சென்றுள்ள நடு மையம் அளாவியுள்ள சூழ்ச்சிவாய்ந்த கஞ்சிக்கலான கவனத்தை மிகளம் ஈர்க்கிற முழு ஈடுபாடுடைய மீளமுடியாத அளவு படிவுற்ற அருமறைவான இரகசிய மிக்க திண்ணிய அல்ர்த்திமிக்க முனைப்பான வஜ்ம்பு மீறிய எல்லையற்ற உளமார்ந்த ஓசையில் தாழ் விசையுடைய குரலில் முழுநிறைவுடைய குரல் மூச்சு வகைகளில் உள் ஆழத்திலிருந்து எழுகிற சேறார்ந்த மணற்பாங்கான மரப்பந்தாட்டத்தில் இலக்கைவிட்டுத் தொலைவில் எல்லைக்கோட்டுக்குப் புறம்பான (வினையடை) ஆழமாக நெடுந்தொலை உள்ளார்ந்து ஆழ்ந்து தோய்ந்து அறிய முடியா நிலையில்.
Extreme
முனைக்கோடி புறக்கோடி முகட்டுக்கூறு உச்சமுனை உச்ச எல்லை உச்ச அளவு (கண.) முதலும் இறுதியுமான இருதிசைக் கோடிகளில் ஒன்று (அள.) கருவாசகத்தின் எழுவாய் பயனிலைகளுள் ஒன்று பெரும்பதம் சிறுபதமாகிய ஈரெல்லைப் பதங்களில் ஒன்று (பெ.) புறக்கோடியான மையத்தினின்றும் மிகுதொலை விலகிய இரு புறக்கோடிகளிலும் அமைந்துள்ள உச்ச அளவான உச்ச நிலையான மிகுதியான கடந்த நிலையான கடைசியான வாழ்க்கை இறுதிவேளைக்குரிய கடு முனைப்பான நெடுந்தொலை முனைந்து செல்கிற கண்டிப்பான மட்டில்லாத விசையெழுச்சிமிக்க.
Far
தொலைவிடம் (பெ.) தொலைவான நெடுங்தொலை கடந்துள்ள அப்பாலுள்ள முனைத்த நெடுங்காலங்கடந்த (வினையடை) தூரத்தில் தொலைவிடத்துக்கு நெடுந்தொலை கடந்து முனைப்பாக வளர்ந்துள்ள நிலையில் முனைத்த நிலைநோக்கி தீவிர நிலை தூண்டி மிகவும் ஒவ்வாத நிலையில் மிகுதொலை வேறுபட்டு மிகுந்த அளவில் பலபடி கடந்த தீவிரமாக நீடித்தகாலமாக நீடித்த காலங்கடந்து மிகவிலகி தொடர்பு சிறிதுமின்றி உரியதல்லாமல் கூடியதல்லாமல் அளவில் முனைத்து அளவில் முனைப்பாக.
Farther
மிகுதொலைவிலுள்ள மிகுதூரம் கடந்த (வினையடை) மிகுதொலைவில் நெடுந்தூரம் கடந்து முந்தி முனைப்பாக.
Out-walk
மற்றவரைவிட மிகுதொலை நட மற்றதைவிட மிகுதியான நேரம் நடந்து செல் மற்வரைவிட வேகமாக நட எல்லைகடந்து நட.
Outlying
மைய இடத்திலிருந்து மிகுதொலை விலகியிருக்கிற தொலை ஒதுக்கமான.
Plutonian
கிரேக்க புராண மரபில் செல்வத்துக்குரிய கீழுலகத் தெய்வஞ் சார்ந்த கீழுலகுக்குரிய மிகுதொலைக்கோளான சேணாகஞ் சார்ந்த.
Star-dust
விண்வெளித் தூசி உருகுவெள்ளிச் சிதைவால் வானவெளியில் இயக்குறும் தூசிப்பொருள் தூசித்துகள் போலத் தோன்றும் மிகுதொலை விண்மீன் படலம்.
Random Fonts
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12648
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43157
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 15080
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 12171
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12093
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10242
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31068
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16370
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8196
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8631

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close