Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மிகையான
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bank-credit
பிணையத்தின் மீது பணம் மிகையாக எடுக்கும் நிதிமனை ஏற்பாடு.
Bissextile
நாள் மிக்க ஆண்டு (பெ.) நாள் மிகையான.
Broadish
சற்றே அகலமான சற்று மிகையான விரிவுடைய.
Carnosity
(மரு.) உடம்பில் மிகையாய்த் தோன்றும் தசை வளர்ச்சி.
Discount
கழிவு முன்பணம் அல்லது உடனடிப்பணம் கருதி வாணிகத்துறையில் ஒப்பிக்கொடுக்கப்படும் விலைக் கழிவீடு கழிமானம். முன்பணம் கருதி மாற்று முறி வகையில். தள்ளிக்கொடுப்பு முகப்பு மதிப்புக்குக் குறைவாக வேண்டப்படாத மிகையான. மதிப்புக் குறைந்த.
Doll
பொம்மை கைப்பாவை ஆலி மனித உருவப் பொம்மை அளவுக்கு மீறி ஆடையணிந்த அறிவற்ற அழகி ஒரே ஈற்றுக்குட்டிகளில் மிகச் சிறிய பன்றிக்குட்டி (வினை) மிகையாக ஆடையணி மட்டுமீறி ஒப்பனைசெய்.
Donkey-pump
மிகையான நீராவிக்குழாய்ப்பொறி.
Dotage
மிகையான அன்புகாட்டுதல் மிகையான பற்று அளவு கடந்த அன்பு முதுமையால் ஏற்படும் சிறுபிள்ளைத்தனம் முதுமையால் தோன்றும் மனத்தளர்ச்சி.
Excrescent
வீண் தசைத் திரட்பியான மிகை வளர்ச்சியான வேண்டா மிகையான (இலக்.) எழுத்துப்பேறான இன்னொலிக்குரிய மிகையான.
Extra
மிகைப்படியானவர் மிகைப்படியானது தனிமிகைக்கட்டணத்துக்குரிய கூறு பாடதிட்டத்துக்குப் புறம்பான பகுதி விலைப்பட்டியிலடங்காத தனி உருப்படி பத்திரிக்கையின் வெளியீட்டுக்குப்பின் அச்சிடப்பட்ட தனிமிகையான படி மரப்பந்தாட்டத்தில் நேரடிப் பந்தெறியின்றிப் பிறிது வழியில் பெறப்பட்ட கெலிப்புப் புள்ளி திரைப்படத்துறையில் சிறுதிற நடிப்புக்குரிய குழு நடிகருள் ஒருவர் (பெ.) தனி மிகையான மிகைப்படியான இயன்மிகையான இயல்பான வகையைவிடப் பேரளவான மேம்பட்ட பண்புடைய (வினையடை) மிகைப்படியாக தனிமிகையாக இஸ்ன்மிகையாக வழக்க மீறி மேம்பட்ட நிலையில்.
Extraordinary
வழக்கமீறிய பொதுநிலை கடந்த தனிப்பட்ட பொது முறை விலக்கான பொது அளவு கடந்த மாபெரிய வியத்தக்க பணியாளர் வகையில் பொது மிகையான துணை மிகையான துணையிணைப்பான.
Further
மிகையான கூடுதலான மிகுதிப்படியான இன்னும் ஒருபடி மேற்சென்ற இன்னும் தொலைவான அணிமையல்லாத (வினை) ஊக்கமூட்டு துணைதந்து மேம்படுத்து ஆதரவாற் பேணி வளரச்செய் (வினையடை) இனியும் இனிமேலும் இன்னும் மிகுதியாக இது மட்டுமல்லாமல் இன்னொரு வகையிலும் அன்றியும்.
Hypermetric, Hypermetrical
யாப்பில் மிகை அசையுடைய அசை வகையில் யாப்பு மிகையான.
In
உள்நோக்கிய உள்நோக்கிச் செல்கிற (வினை) உள்ளே எடுத்துச் செல் உள்ளடை வளைத்து அடைப்புச் செய் உள்ளிடு உள்டவை அறுவடையாகச் சேகரி (வினையடை) உள்ளே உள்ளிடத்தில் உள் இருக்கும் நிலையில் வெளியே னிறராநிலையில். வந்து சேர்ந்துறள்ள நிலையில் உள்ளிடத்துக்கு உட்புறமாக உள்நோக்கி உள்நோக்கி வருகிற உடனாக மிகையாக வழக்காற்றில் புதுமைப்பாணியாக பணியேற்ற நிலையில் செயல் நிலையில். விளையாட்டில் ஆட்ட நிலையில் உள்டதொய்வாக நன்கு வரிந்திழுத்து ஈடுபடத்தக்க நிலையில் அருகே உள்ளின நோக்கி இல் இடத்தில் இடையில் நடுவில் உள்ளே எல்லைக்குள் வாயில் கடந்து உள்ளாக நடுவாக இடையே அருகே நெருங்கி சூழலில் காலத்தில் வேளையில் கட்டத்தில் ஏல்வையில் வேளையிடையே செயலில் செயலிடையே முறையில் துறையில் ஊடாக வாயிலாகக் கொண்டு பண்பில் பண்புகளிடையே பண்புகாரணமாக.
Ion
மின்னணு - மின்னூட்டமுடைய அணு; எதிர் மின்னணுக்களில் எதிர்மின்னிகள் (electrons) மிகையாகவும் நேர் மின்னணுக்ளில் எதிர்மின்னிகள் குறைபாடாக அமையும்
Lambdacism
ரகரத்தை லகரம்போல ஒலித்தல் லகரத்தைத் தவறாக ஒலித்தல் லகர ஒளியுடைய சொற்களைக் கழிமிகையாகப் பயன்படுத்துதல்.
Leap-year
மிகுநாள் ஆண்டு நானுறு ஆண்டுகளில் ஒரு முறையும் நுறில் குறைந்த நான்காண்டுகட்கு ஒரு முறையும் பிப்ரவரியில் ஒரு நாள் மிகையாக 366 நாட்கள் கொண்ட ஆண்டு.
Length
நீளம் பிழ்புருவின் மூவளவையில் கழிமிகையான அளவகூறு. நீட்சி நீளமாயிருக்கும் தன்மை கோடியிலிருந்து எதிர்க்கோடிக்கு உள்ள தொலை உச்ச நிள எல்லை அளவு தொலைவு படி கால நீட்சி கால அளவு குறிப்பிட்ட நீள அளவு துணிக்கச்சை அளவு உயிர்மாத்திரை நீட்சி மாத்திரை அளவு மரப்பந்தாட்டத்தில் முளைக் குறியிலிருந்து பந்தின் தெறித்தொலை.
Odd
குழிப்பந்தாட்டத்தில் எதிர்த்தரப்பைவிட மகையாகப் பெற்ற பந்தடி ஏற்றத்தாழ்வுவ சரிப்படுத்தும் சலுகைப் பந்தடி சீட்டுப்பொறி ஆட்டததடிவல் ஆறன் தொகுதி கடந்த பொறித் தட்டு (பெயரடை) ஒற்றையான இரட்டையல்லாத எண்வகையில் வியனான இரண்டால் வகுக்கப்பெறாத ஒற்றைப்படை எண்ணுக்குரிய சோடியுடன் இணையாத இரட்டைப்படையில் மிச்சமான வட்டத்டதொகைபோக மீந்தள்ள தொகுதியுட் சேராத உதிரியான சிடில்லறையான பாதிக்கு ஒன்று மிகையான குறிப்பிட்ட தொகைக்குச் சற்று மிகைப்பட்ட சில்லறையுடன் கூடிய சொச்சமான கணக்கிடில் சேராமத தனிமிடிகையான விட்டுப்போன தொடர்புபடாத. ஈடுபடுத்தபட்படாத மொலலை ஒதுக்கமான எதிர்பார்க்கப்படாத வழக்கமல்லாத புதுமையான பொதுநிலை திரிந்த புதிரீடான அரிய இயல்புடைய விசித்திரமான நகைப்புக்கிடமான ஒத்துவராத கோமாளித்தனமான குழு வாக்கெடுப்பில் சரிசம வாக்குகளுக்கு மேம்பட்டுத் தனி மதிப்புப் பெறுகிற சீட்டுப்பொறியாட்டத்தில் இருதரப்பும் ஆறன் தொகுதி தீர்ந்தபின் முதலாவதாக முனையப்பெறுகிற.
Otiose, Otiose
ஓய்வான வேலையற்ற சோம்பலான வீணான பயனற்ற மிகையான.
Outrigger
தூம்புகட்டை பாய்களை விரிப்பதற்குரிய முனைப்பான தூலம் விலாவரிக்கட்டை வள்ளம் கவிழாதபடி அதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள முனைப்பான அமைவு உகைப்டபு விசைக்கட்டை படகின் உகைப்பாற்றலைப் பெருக்கும்பொருட்டு அதன் பக்கவாட்டில் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ள இரும்புமிண்டு விசைப்படகு துடுப்பியக்குவதற்குரிய முனைப்பான மிண்டுகள் கொண்ட எளிய பந்தயப்படகு சாரத்தூலம் தள நீட்டச்சட்டம் விமானத்தளங்களைத் தாக்குவதற்கான முனைப்பான சட்டம் சேமக்குதிரைப்பூட்டு சேமத் தனி மிகையான குதிரையைப் பூட்டுவதற்கான வண்டியின் குறுக்குச் சட்டத்தின் நீட்டம் சேமப்பூட்டுக் குதிரை வண்டியின் குறுக்குச் சட்ட நீட்டத்தில் பூட்டப்படும் குதிரை.
Overpay
மிகையாக ஊதியங் கொடு மிகுதியாகக் கட்டு.
Overwrite
மிகையாக எழுதிப் பெயர்கெடுத்துக்கொள்.
Play-off
வெற்றி தோல்வியின்றி நேர்ந்த சமநிலைப் போட்டியில் முடிவு துணிவதற்கான மிகையாட்டம்.
Plus
கூட்டல் குறி கூடுதலான அளவு நேர் அளவு எதிர்மறையல்லாத அளவை (பெ.) கூடுதலான மிகையான மிகுதிப்படியான (கண.) நேரான எதிர்மறையல்லாத கூட்டப்பட்ட (இய.) மின்னாற்றல் வகையில் நேராற்றலுடைய நேர்மின் ஆற்றல் செலுத்தப்பட்ட குழிப்பந்தாட்ட வகையில் மிகுதிப்படியான முட்டுக்கட்டையுடைய உடன் சேர்க்கப்பட்டு.
Random Fonts
Kamalam
Download
View Count : 20700
Sundaram-0808
Download
View Count : 18902
TAU_Elango_Janani
Download
View Count : 12414
TheneeUni
Download
View Count : 16733
TAU_Elango_Surya
Download
View Count : 15896
TAU_Elango_Mohanam
Download
View Count : 13582
ELCOT-Madurai
Download
View Count : 13899
Imayam
Download
View Count : 9431
Tab-Ilango
Download
View Count : 19360
Karmukil
Download
View Count : 12668
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website