Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மிக்கவர்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Better
மேலவர் திறமைமிக்கவர் (பெ.) மேம்பட்ட நலமுடைய சிறப்பு மேம்பட்ட விஞ்சிய மேன்மையுடைய மிகுதியான ஏற்றுக்கொள்ளத்தக்க சீர்திருத்தமிக்க தகுதி மேம்பட்டமுன்னிலும் மிகுநலடைய (வினை) நலம் அடைவி சீர்படுத்து மேம்படுத்து நலமடை சீர்ப்படு (வினையடை) நலம் மிகுந்து மிகுநிறவைகி மேம்பட்டு மேம்பட்ட நல்விளைவுல்ன் விஞ்சிய சிறப்புடன்.
Brazen-face
செருக்குமிக்கவர் நாணிலி.
Earthling
நிலவுலகில் வாழ்பவர் உலகியல் வாழ்வில் பற்றுமிக்கவர்.
Enthusiast
பற்றார்வலர் உணர்ச்சியார்வம் மிகுந்தவர் கிளர்ச்சி மிக்கவர் கனவுக்காட்சியாளர் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்பவர்.
Exponent
விளக்குபவர் விளக்கும்பொருள் இசை முதலிய வற்றில் நுட்பத்திறமைமிக்கவர் வகை மாதிரி (கண.) விசைக்குறி எண்.
Fume
ஆவி நறுமணப் புகை நீரியல் ஆவி இரைப் பையினின்று மூளைக்குச் செல்லுவதாகக் கருதப்படும் கெடுதலான ஆவி கிளர்ச்சி எழுச்சி சீற்றம் மனவெப்பு மன எழுச்சி மிக்கவர் சிறப்பற்ற செய்தி போலிப் பெருமை (வினை) நறுமணப்புகை எழுப்பு நறுமணம் ஊட்டு வேதியியல்ட இணைபால் புகையெழுப்பு புகை வெளியிடு ஆவி வெளிவிடு எழு வெளியிடப்பெறு சினங்கொள் சிடுசிடுப்புக்கொள் பொறுமையிழந்து படபடப்புக் காட்டு துடிதுடி.
Gourmet
உணவு குடிவகைச் சுவையுணர்வாளர் இன்தேறல் வகைகளின் சுவையுணர்புமிக்கவர்.
Job
விவிலிய நூல் பழைய ஏற்பாட்டிலுள்ள 'ஜாப் ஏட்டின்' கதைத் தலைவர் பொறுமை மிக்கவர் பொறுமையுடன் கடுஞ்சோதனைகளைத் தாங்குபவர்.
Notability
குறிப்பிடத்தக்க தன்மை குறிப்பிடத்தக்கவர் சிறப்புடையவர் புகழ் மிக்கவர்.
Notable
சிறப்புடையவர் புகழ்மிக்கவர் பெரியவர் (பெ.) குறிப்பிடத்தக்க சிறப்புடைய முனைப்பாகத் தெரியக்கூடிய மகளிர் வகையில் வீட்டுவேலைகளில் திறமையுடைய (வேதி.) தௌிவாகத் தெரியக்கூடிய.
Patriarch
குடி முதல்வன் குடும்பத்தலைவர் குடும்ப ஆட்சி முதல்வர் குலபதி குல ஆட்சி முதல்வர் இன ஆட்சி முதல்வர் யூதரின் சிறப்புக்குரிய மூதாதையருள் ஒருவர் முதுவர் முற்காலக் கீழைத் திருச்சபைகளில் வட்டார முதல்வர் ரோமன் கத்தோலிக்க உயர்படி முதல்வர் மூதாளர் இனத்தில் வாழும் மூப்பு மிக்கவர் இனத்தின் சிறப்புப்பொருள்.
Philharmonic
இசையார்வமிக்கவர் (பெ.) இசைவிருப்புமிக்க.
Religioner
துறவிகள் சங்க உறுப்பினர் சமய ஆர்வலர் சமய ஈடுபாடு மிக்கவர்.
Seeker
தேடுவோர் பேரார்வலர் விருப்பமிக்கவர் ஆராய்ச்சி நாட்டமுடையவர் அறுவைக்கிளறு கருவி ஆய்வுத்தொலை நோக்காடி.
Senior
மூத்தவர் மூப்பர் முன்னவர் உயர் மதிப்புடையவர் பதவியில் முற்பட்டவர் தேர்ச்சி மிக்கவர் அனுபவ மேம்பாடுடையவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மீமதிப்புத் தேர்ச்சியாளரில் முதல்வகுப்பில் முதன்மை நிலையுற்றவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பண்டை இலக்கிய மீமதிப்புப் போட்டித்தேர்வில் முதல்வர் பல்கலைக்கழகத்து இறுதியாண்டு மாணவர் ஒரே பெயருடையவர்களில் வயது மிக்கவர் (பெ.) மூத்த வயதில மேம்பட்ட பதவியில் மேற்பட்ட அனுபவத்தில் முற்பட்ட மிக்குயர் மதிப்பு வாய்ந்த.
Sly-boots
செல்லவழக்கில் உள்ளார்ந்த சூழ்ச்சித்திறமிக்கவர் எமப்பேர்வழி.
Stager
அனுபவமிக்கவர்.
Swell
வீங்குதல் வீக்கம் வீங்கிய நிலை வீங்கும் இயல்பு ஊதல் உப்புதல் விரிவு பருமம் சீரான வடிவிற்பருமனான பகுதி பொங்குதல் பொக்கம் எழுச்சி அலையெழுச்சி அலைபொங்குதல் பொங்கலை எழுச்சி மேடு இடஉயர்வு ஓசை உயர்ச்சி இசைக் கருவியில் ஓசை ஏற்றத்தாழ்வமைவு (இசை.) சுர இழிபிற்க்கம் அடுத்த திடீர் ஏற்றத்தொகுப்பு ஒய்யாராக்காரர் பகட்டாரவாரமான புதுப்பாணிநடையுடை தோற்றத்தினர் எடுப்பான நடையுடைதோற்றத்தினர் கவர்ச்சியான தோற்றமளிப்பவர் (பே-வ) ஆட்சி வகுப்பினர் பெரியதனக்காரர் சிறப்பு மிக்கவர் திறமை சான்றவர்உயர்நிலையினர் (பெ.) சிறப்பு மிக்க பகட்டான நேர்த்திமிக்க உடையணிந்த முதல்தர நிலையிலுள்ள (வினை.) பெருக்கமுறு பருமனாகு ஊது உப்பு புடைப்புறு வீங்கு உயர்வுறு மேடுபடு மேடாக அமைவுறு பொங்கு பொங்கி எழு பொங்கலையாக எழு எல்லைமீறிப் பெரிதாகு படிப்படியாகப் பெருக்கமடை பெரிதாக வளர் அடங்காது மீறி எழு உள்ளடங்காத பெருமைகொள் பெரிதாக்கு பெருக்கு சேர்ந்து மேலும் பெருக்கமாக்கு ஊத வை உப்ப வை வீங்குவி புடைக்கச் செய் பெருமையுறு தற்பெருமை கொள் பெருமைகொள்ளு தற்பெருமையூட்டு.
Swell
வீங்குதல் வீக்கம் வீங்கிய நிலை வீங்கும் இயல்பு ஊதல் உப்புதல் விரிவு பருமம் சீரான வடிவிற்பருமனான பகுதி பொங்குதல் பொக்கம் எழுச்சி அலையெழுச்சி அலைபொங்குதல் பொங்கலை எழுச்சி மேடு இடஉயர்வு ஓசை உயர்ச்சி இசைக் கருவியில் ஓசை ஏற்றத்தாழ்வமைவு (இசை.) சுர இழிபிற்க்கம் அடுத்த திடீர் ஏற்றத்தொகுப்பு ஒய்யாராக்காரர் பகட்டாரவாரமான புதுப்பாணிநடையுடை தோற்றத்தினர் எடுப்பான நடையுடைதோற்றத்தினர் கவர்ச்சியான தோற்றமளிப்பவர் (பே-வ) ஆட்சி வகுப்பினர் பெரியதனக்காரர் சிறப்பு மிக்கவர் திறமை சான்றவர்உயர்நிலையினர் (பெ.) சிறப்பு மிக்க பகட்டான நேர்த்திமிக்க உடையணிந்த முதல்தர நிலையிலுள்ள (வினை.) பெருக்கமுறு பருமனாகு ஊது உப்பு புடைப்புறு வீங்கு உயர்வுறு மேடுபடு மேடாக அமைவுறு பொங்கு பொங்கி எழு பொங்கலையாக எழு எல்லைமீறிப் பெரிதாகு படிப்படியாகப் பெருக்கமடை பெரிதாக வளர் அடங்காது மீறி எழு உள்ளடங்காத பெருமைகொள் பெரிதாக்கு பெருக்கு சேர்ந்து மேலும் பெருக்கமாக்கு ஊத வை உப்ப வை வீங்குவி புடைக்கச் செய் பெருமையுறு தற்பெருமை கொள் பெருமைகொள்ளு தற்பெருமையூட்டு.
Tuft
குடுமி குஞ்சம் முகடு முடி புடைப்பு மயிர்க் குழலிழை மயிர்க்குச்சம் இழை முடிச்சு. புல்முடி தழைக்கொத்து தொகுதி கொத்து முனைமுடி இறகுக் குச்சம் குருதிநாள இழைக்குழைச்சு முன்தாடி உதடருகே மழிக்காது விடப்பட்ட தாடிப்பகுதி பெருங்குடிப் பட்டமுடைய பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர் பெருங்குடிப் பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர் அணிந்து வந்த பொற்குஞ்சம் சமூக மதிப்பு மிக்கவர் (வினை) குடுமியாக முடி குஞ்சம் மாக்கு குஞ்சம் அமை குஞ்சங்கள் அமை குஞ்சங்கள் இணை மயி குஞ்சங் குஞ்சமாகப் பிரி குஞ்சங்களால் ஒப்பளை செய் கொத்தாக வளர் புல் முடிகாளக அரும்பு குழைச்சு அமையப்பெறுவி முனை முடி அமையப் பெறுவி இடையிடை நுலிழைத்துப் பாயில் அலையலையான பள்ளங்கள் அமை பதிவிடம் கலை புதர்களைக் கோலால் அடித்துக் கலை கலைத்து வெளியேற்று.
Random Fonts
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9207
TAU_Elango_Sabari
Download
View Count : 11164
Hamsathvani
Download
View Count : 11260
Hindolam
Download
View Count : 14429
Nirmala
Download
View Count : 94404
TAU_Elango_Veena
Download
View Count : 11967
Rasigapria Plain
Download
View Count : 11959
Amma
Download
View Count : 53139
KavipPriya
Download
View Count : 17469
TAU_Elango_Vasuki
Download
View Count : 9496
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website