English to Tamil Dictionary: மிதியடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Baboosh, Babouche, Babuche
கீழைநாடுகளில் வழங்கும் குதிகால் உயர்வற்ற மிதியடிவகை.
Beetle-crusher
பெரிய மிதியடி பாரிய காலடி ஊர்க்காவலர் காலாட்படையினர்.
Bluchers
பழம்பாணியான தாழ்குதி அடியரணம் உயர்குதி மிதியடி.
Boot
புதைமிதியடிஅடிபுதையரணம்அரைகுறையாக மூடப்பட்ட செருப்புவகைசித்திர வகைக்கருவிநான்கு சக்கர வண்டியின் பயண மூட்டைவைப்பிடம்(வினை) புதைமிதி போட்டுக்கொள்உதைவெளியில்தள்ளுவேலையினின்று விலக்குதுவக்குக
Bottine
உயர் புதையடி உயர் குதிகால் பகுதியுடைய கால் புதையரணம் அரை புதையடி பெண்டிர் புதையரணம் சிறு மிதியடி.
Calceate
மிதியடி அணிவி (பெ.) மிதியடி அணிந்த.
Calceated, Calced
மிதியடி அணிந்த.
Calceolaria
மிதியடி போன்ற மலருள்ள தென் அமெரிக்கச் செடியினம்.
Calceolate
(தாவ.) மிதியடி போன்ற உருவுள்ள.
Calf
கன்று கன்றுக்குட்டி கன்றின் பதனிட்ட தோல் அறிவற்றன் மூடன் குழந்தை யானைக்கன்று மான்கன்று திமிங்கிலக் குழவி கடலில் மிதக்கும் பனிக்கட்டி மலை. (தொ.) பணத்தெய்வம் ஏரானால் ஏற்படுத்தப்பட்ட பொன் கன்று தெய்வம் அறிவற்றவன் கருச்சிதைவுறு மிதியடி செய்யப்பயன்படும் உயர்ந்த தவிட்டு நிறத்தோல் கருக்கொண்டுள்ள.
Calfskin
புத்தக ஏடு கட்டடம் அல்லது மிதியடி செய்ய உதவும் கன்றின் தோல்.
Calk
குதிரை லாடம் அல்லது மிதியடி நழுவி விழாமல் தடுக்கும் கூர் இரும்பு (வினை) குதிரை லாடம் அல்லது மிதியடி நழுவி விழாமல் தடுக்கும் கூர்முனையைப் பொருத்து.
Calkin
குதிரை லாடத்தில் கீழ்நோக்கித் திருப்பப்பட்ட குதிகால் பகுதி திருப்பப்பட்ட ஓரம் மிதியடி அணிந்த இரும்புக் காவலர்.
Clicker
அச்சுக் கோக்கும் படிவங்களைப் பகிர்தளிக்கும் பணியர் மிதியடித் தோல்களை வெட்டுபவர்.
Climbing-iron
மரத்தின்மீதோ பனிச்சரிவின்மீதோ ஏறும்போது மிதியடியுடன் இணைக்கப்படத்தக்க கம்பிமுள் அமைவு.
Clog
மரக்கட்டை காற்கட்டு முட்டுக்கட்டை தடை தடங்கல் சதுப்புநில மீது நடப்பதற்குரிய கட்டையாலான பெண்டிர் புறமிதியடி உலோக விளிம்புடைய கட்டை மிதியடி (வி.) கட்டைகட்டிவிடு முட்டுக்கட்டையிடு தடு தடங்கலிடு பளுவினால் இயக்கம் தடு திணித்துவை திணித்துத் திணறவை ஒட்டும் பொருள் மூலம் திக்குமுக்காட்டு ஒட்டுப்பொருளால் இயக்கம் தடைபடு ஒட்டுப் பொருளால் இயக்கம் கெடப்பெறு மிதியடிகளின் அடியில் கட்டையிடு.
Clog-dance
கட்டை மிதியடியின் தாளத்துக்கியைய ஆடும் நடனவகை.
Clogger
புறமிதியடிக்கட்டை செய்பவர்.
Cork-heel
தக்கையாலான புதைமிதியடியின் குதிகால் பகுதி.
Cork-heeled
புதைமிதியடி வகையில் தக்கையாலான குதிகால் பகுதியுடைய வேண்டுமென்ற அழிவழக்கான.
Cork-sole
புதைமிதியடியின் தக்கையாலான உள்ளடித்தோல்.
Crampon
கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப் பொறி உலோகத்தாலான கொக்கி பனிக்கட்டிமீது நடப்பதற்குரிய பெரிய ஆணிகளுள்ள இருப்புப்பலகை மலையேறு மிதியடி தந்திக்கம்பம் முதலிய வற்றில் ஏறுவதற்குரிய முள்ளாணிச் செருப்பு.
Crepe-soled
புதை மிதியடி வகையில் சுருக்கங்களுள்ள ரப்பர் தாள்களினாலான அடிப்பகுதியுள்ள.
Discalcreate
செணுங்காலுடன் போகிற துறவி மிதியடி மட்டும் அணிந்து செல்கிற துவி வெறுஙப்ல் துறவிப் பெண் பாதுகையுடன் செல்லும் துறவிப்பெண் (பெயரமடை) வெபறுங்காலுடன் போகிற மிதியடி மட்டும் அணிந்துசெல்கிற.
Footwears
தாளணிகள் தாளணியகம் மிதியடியகம் காலணியகம்
Random Fonts
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47792
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15171
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21903
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183278
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 8389
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94410
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107735
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38911
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23055
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 21610

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close