English to Tamil Dictionary: மின்னு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absorber
சேர்த்துக்கொள்பவர் சேர்த்துக்கொள்வது உறிஞ்சுவது ஈர்த்துக்கொள்வது நோதுமின் பெருக்காமலே நொதுமின்னை எடுத்துக்கொள்ளும் பொருள்.
Accumulate
குவிசிறுகச் சிறுகத் திரட்டு சேர்பெருக்குகுவித்தல் திரட்டுதல், குவியல் குவிந்து கிடத்தல்சேர்த்தல்சேர்ந்த பொருள்குவிகிற, சிறுகச் சிறுகச் சேருகிறகுவிப்பவர், திரட்டுபவர்பணம் திரட்டுபவர் பணம் சேர்ப்பவர்மின்னாற்றலைத் தொகுத்துவைக்கும் சாதனம்.amasscollect step by stepincreaseaccumulation (n.)accumulating (n.) collectingmaterial accumulatedaccumulative (adj.)accumulator (n.) one who accumulatesmoney-makerelectrical storage battery cell
Accumulator
குவிப்பவர் திரட்டுபவர் பணம் பெருக்குபவர் அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர் மின் சேமகலம் மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி.
Alternating Current
மாறுதிசை மின்னோட்டம்ஆடலோட்டம்
Alternating Current
மாறு மின்னோட்டம்
Ammeter
மின்னாற்றல்மானி.
Ampere
(மின்.) மின்னோட்ட அலகு ஒருமின் ஏகம் ஓர் 'ஓம்' மூலமாகச்ர செலுத்தக்கூடிய மின்னோட்டம்.
Ampereage
மின்னோட்டம் (ஆம்பியரில்)
Ampholyte
இருவழி மின்பிரி மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமூலப்பொருளாகவோ அல்லது நேர்மின் எதிர்மின்னாகவோ எவ்வழியும் செயலாற்ற வல்ல மின்பிரிபொருள்.
Amphoteric
இருவழயிலும் அமைந்த இருவழியின் செயலடைய மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமுழ்ல் பொருளாகவோ நேர்மின் எதிர்மின்னாகவோ இருவழியும் செயலாற்ற வல்ல.
Amplidyne
மிகைப்பி மின்னாக்கி
Anode
நேர்மின்வாய் காற்று வாங்கப்பட்ட வெற்றுக்குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்கோடி.
Anti-proton
எதிர்மின்னுட்டப்பட்ட நேர்மின்.
Anticathjode
ஊடு கதிருக்குரிய வெற்றுக்குழாயின் மின்னோட்டட இலக்கு எதிர்மின் கதிர்களின் குவியம்.
Antineutron
எதிர் நொதுமின் நொதுமின்னுடன் கலந்து அதனுடன் தானும் வெற்றாற்றலாக அழிந்து போகின்ற மின்னியக்குறாத நுண்துகள்.
Armature
மின்னகம்
Aura
மலர் போன்ற பொருள்களினின்று நுட்பமாக வெளிப்படும் சுரப்பு (மின்.) ஒரு கூரிய முனியினின்று மின்சாரம் வெளிப்படும்போது உண்டாகும் காற்று மின்னோட்டம் (மரு.) காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி.
Aurora
அடர்ந்த மஞ்சட் சிவப்புநிறம் துருவமின்னொளி.
Aventurin, Aventaile
செம்புக் கலப்புடைய தவிட்டு நிறக்கண்ணாடி செம்புநிறப் படிகக்கல்வகை (பெ.) மின்னுகின்ற ஒளிவிடுகின்ற.
Beady
உருண்மணிபோன்ற சுடதொளி வீசுகிற மின்னி மினுங்கிற.
Bespangle
மின்தகடுகள் பொருந்தி ஒப்பனை செய் மின்னனி செய்.
Bicker
சண்டை கலகம் சடசடவெனும் ஒலி கலகலப்பு ஒலி (வினை) பூசலிடு நடுங்கு கலகலப்புடன் ஓடு மின்னு மினுங்கு.
Binac
மீவிரைவுடைய மின்னியக்கக் கணிப்புமானி.
Bionics
உயிர்மின்னணுவியல்
Blitzkreig
(செர்.) அதிர்ச்சித்தாக்குதல் மின்னல் போர் முறை.
Random Fonts
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13308
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12289
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7116
Amma Bangla Font
Amma
Download
View Count : 53070
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18903
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6536
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7932
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12083
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7640
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 8344

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close