Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மின்னோட்ட
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ampere
(மின்.) மின்னோட்ட அலகு ஒருமின் ஏகம் ஓர் 'ஓம்' மூலமாகச்ர செலுத்தக்கூடிய மின்னோட்டம்.
Anode
நேர்மின்வாய் காற்று வாங்கப்பட்ட வெற்றுக்குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்கோடி.
Anticathjode
ஊடு கதிருக்குரிய வெற்றுக்குழாயின் மின்னோட்டட இலக்கு எதிர்மின் கதிர்களின் குவியம்.
Aura
மலர் போன்ற பொருள்களினின்று நுட்பமாக வெளிப்படும் சுரப்பு (மின்.) ஒரு கூரிய முனியினின்று மின்சாரம் வெளிப்படும்போது உண்டாகும் காற்று மின்னோட்டம் (மரு.) காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி.
Bypass
பக்கவழி பாதைஇடைகடப்பு நெறி நீரோட்ட மின்னோட்டங்களில் இடைத்துரடு கடக்கும் சுற்றவழி (வினை) பக்கவழியாகச் செல்கிளைவழியூடாகச் செலுத்து இடைச் சுற்றி வழியில் பாயவிடு வஞ்சிக்க முயலு.
Choking-coil
மின்னோட்ட வேகம் தடுத்தாளும் திருகு கம்பிச்சுருள் அமைவு.
Commutator
மின்னோட்ட அலைகளைத் திருப்பிவிடும் கருவி இனமாற்றம் செய்பவர்.
Commutator
திசைமாற்றி மின்னோடிகளில் மின்னோட்டத்தின் திசையை காலசுழற்சியில் திசைமாற்றும் சாதனம்
Commute
மாற்றிப்பெறு கொடுத்துவாங்கு கடுமை குறைந்த தண்டனைக்கு மாற்று தண்டனையைக் குறை ஒன்றுக்கொன்றாக இனமாற்று பொருள் கொடுக்கல் வாங்கல் மாற்றீடு செய் கடமை மாற்றீடு செய் இருதிசை மின்னோட்டத்தை ஒருதிசை மின்னோட்டமாக்கு அல்லது மாற்றி அமை.
Converter
மாற்றியமைப்பவர் சமயமாற்றுபவர் மாற்றியமைப்பது இரும்பை எஃகாக மாற்ற உதவும் கலம் திரிகலம் மின்னோட்டத்தை மாற்றியமைக்கும் பொறி மின் மறி.
Convertor
மின்னோட்டத்தை மாற்றியமைக்க உதவும் பொறி மின்மறி.
Current
ஒழுக்கு நடப்பு போக்கு நிலவரம் நீரோட்டம் காற்றுவீச்சு மின்னோட்டம் (பெ.) ஓடுகிற வழக்காற்றிலுள்ள நிகழ்கிற நடப்பிலுள்ள நடைமுறைக்குரிய நிகழ்காலத்துக்குரிய இன்றைய நாளது மக்களிடையே ஊடாடுகிற உலவுகிற பலராலும் ஏற்கப்படுகிற ஏற்றமைந்ததான.
Current
மின்னோட்ட்ம் ஓட்டம்
Diathermy
உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பமூட்டல் மின்னோட்ட இயக்கத்தால் பொருள்களின் உட்பகுதிகளை வெப்பூட்டுதல்.
Earth
நிலவுலகம்தற்கால வானுலில் கதிரவனையடுத்துச் சுழலும் மூன்றாவது கோள் பூவுலகக் கோளத்தின் மேல் தோடு பூவுலகின் நிலப்பரப்பு உலகம்ம மண்ணுலகு உலகுவாழ் உயிர்தொகுதி உலகமக்கள் தொகுதி நிலம் தரை நிலத்தளம் மண் மண்புழுதி மண்கட்டி நிலவளை சடப்பொருள் மனித உடல் மின் ஓட்ட நிலத்தொடர்பு உலோக வகைகளின் துரு (வினை) வேர்களை மண் குவித்தணை மண் கொண்டு அணை மண்ணால் மூடு மண்பூசு மண் கொண்டு தடு மண்ணிற் புதை மறைத்துவை வளைதோண்டு வளைக்குட்செல் மின்னோட்டத்துக்கு நிலத் தொடர்பு உண்டாக்கு.
Electro-magnet
மின்காந்தம் சுற்றிவரியப்பட்ட மின்னோட்டமுடைய கம்பிச்சுழலால் காந்தமாக்கப்பட்ட தேனிரும்புப் பிழம்பு.
Electrolyte
மின்பிரி மின்பகுப்புக்கு உதவும் நீர்மப்பொருள் மின்னோட்டத்தால் பாதிக்கப்படும் கரைசல் நீர்மம்.
Galvanism
(வர.)மூல மினசேமகல அடுக்கிலிருந்து பாயும் மின்னியக்கம் மருத்துவத்துறையில் பயன்படுத்தப் படும்நேர்மின்னோட்டம்.
Galvanometer
மின்னோட்டமானி.
Geissler Tube
மின்னோட்டம் கடந்து செல்லும்போது வெள்ளொளி பரப்பும் அழுத்தம் மிகக் குறைக்கப்பட்ட வளி நிரம்பிய குழாய்.
Impedance
(மின்) மாற்று மின்னோட்டத்துக்கு ஏற்படும் புறத்தோற்றத்தடை.
Induce
தூண்டு இணக்குவி தூண்டிச் செயலாற்றுவி உண்டுபண்ணு தோற்றுவி. கருத்து எழும்படிசெய் ஊகிக்கும்படி செய் உய்த்துணர்வி கிளர் மின்னோட்டத்தை உண்டாக்கு.
Induction-coil
அணுக்கமின்பாய்வுமூலம் நேர்மின்னோட்டத்தை மாற்றுமின்னோட்டமாக்கும் மின்சுருள்.
Inductor
புகுமுகவாணர் கிறித்தவ சமயக் குருவைப் பதவியில் அமர்த்துபவர் கிளர்மின்னோட்டத் துணைக்கருவிப் பகுதி.
Inverter
மாறுதிசையாக்கி - ஒருதிசை மின்னோட்டத்தை மாறுதிசையாக மாற்றும் சாதனம்
Random Fonts
TAU_Elango_Thilllana
Download
View Count : 10605
TAU_Elango_Pallavi
Download
View Count : 13499
Malayamarutham
Download
View Count : 12169
Mylai-Sri
Download
View Count : 20036
Kurinji
Download
View Count : 42867
Tam Shakti 23
Download
View Count : 7138
Tam Shakti 11
Download
View Count : 12086
Tirunelv
Download
View Count : 9087
Needhimathi
Download
View Count : 30388
TAMu_Kadampari
Download
View Count : 9845
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website