Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மிருதுவான
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Gang Softening
திரள் மிருதுவாக்கம் பரும்படிமென்மையாக்கல்
Smooth
வழவழப்பிடம் மெல்லிழைபுத்தன்மை (பெ.) வழவழப்பான மிருதுவான மெல்லிழைவான உராய்வற்ற அழுத்தமான சொரசொரப்பற்ற சமதளமான மேடுபள்ளமற்ற வழுக்கையான உரோமமற்ற மெல்லமைதிவாய்ந்த உலைவற்ற நீர்ப்பரப்பு வகையில் அலையாடாத மேற்பரப்பு வகையில் சுரிப்பற்ற திரைவற்ற கசங்காத மடிப்புவரியற்ற தட்டுத்தடங்கலின்றிச் செல்கிற தடங்கலின்றிக் கடந்து செல்லக்கூடிய இணக்கமாக இழைவிசைவான ஒத்தியல்பான ஊடிழைவான ஒலி வகையில் வல்லோசையற்ற மெல்லிசைவான குரல் வகையில் மெல்லிசையான கரகரப்பாயிராத சொல் வகையில் மென்னயன்ன தொனி வகையில் கடுமையற்ற சுவைநயமிக்க இன்னயமிக்க (வினை.) வழவழப்பாக்கு சொரசொரப்பு நீக்கு சமநிரப்பாக்கு மேடுபள்ளமப்ற்றுத மெல்லிழைவாக்கு உராய்வகற்று மெருகிடு பளபளப்பாக்கு மெல்லிழைவாக்கு வழவழப்பாகு மெல்லிழைவாகு சமதளப்படுத்து சரிநிரப்பாக்கு மேடுபள்ளங்களகற்று இடைமுனைப்பகற்று முனைப்பு படைப்புக்களை அப்ற்று தடைகளகற்று எளிதாக்கு கரிப்பகற்று சுருக்கநீக்கு மடிப்பு வரி துடைத்தழி சொரசொரப்பு தேய்த்தொழி முரண்பாடகற்று வேற்றுமை சரி செய் இணக்குவி அமைவி ஆற்றுவி உலைவகற்று ஒத்தியைவி இழைந்தியைவி சிக்கல்களகற்று தொல்லைகளில்லாதாக்கு குறைபாடுகளை மூடிமழுப்பு இன்சொல்லுரை இன்புகழ்ச்சி கூறு இழைவாக நட.
Soft
அறிவுரமற்றவர் (பெ.) மென்மையான மெத்தென்ற பசுமையான மெல்லிழைவான மிருதுவான சொரசொரப்பற்ற நெகிழ்வான தொய்வியலான அமிழ்வியலான குழைவுடைய மசிவான நொசிவான தகடாக அரைக்கத்தக்க இழைவுடைய கம்பியா இழுக்கப்படத்தக்க மிகு தளர்த்தியான தளர் தொங்கலான தொப்புத்தொப்பென்ற நீர் வகையில் கனியுப்புச் சத்துக்களற்ற சமையலில் மென்பொலிவுள்ள சலவையில் மென்கலிப்புள்ள வான் வகையில் மந்தாப்பான வானிலை வகையில் சிலுசிலுத்த மழைவாட்டமான பனிக்கட்டிவகையில் உருகுநீரார்ந்த ஈர்ம்பதமான அமைதி வாய்ந்த அமைந்த தோற்றமுடைய சுமுகமான அமைவடக்கமான சௌமியன்ன கோமளமான மட்டியமான மிதமானஉருவரை வகையில் முனைப்பற்ற நிறவகையில் செறிவற்ற வரைவகையில் மெல்லிழைவான கோணவகையில் குழைவளைவான மெல்லமைவான மெத்தனமான ஒலிவகையில் மெல்லினிமையான ஓசைவகையில் தாழ்வான உரத்ததல்லாத நயமான கரகரப்பற்ற இழைவிசையான உறைப்பற்ற கடுஞ்சுவையற்ற சுவைமுனைப்பற்ற ஒளிமுனைப்பற்ற ஒளிர்வு முனைப்பற்ற கண்ணுறுத்தாத பருவெட்டல்லாத நல்லிணக்கமான வணக்க இணக்கமான கடுகடுப்பற்ற சிடுசிடுப்பற்ற கனிந்த அளிந்த இன்னயமான இன்னலமான உளக்கனிவுடைய இரக்கம் வாய்ந்த ஒத்துணர்வான அனுதாபம் வாய்ந்த எளிய செயற்கௌிமை வாய்ந்த கடுமையற்ற உரமற்ற உறுதியற்ற வலுவற்ற ஆண்மைகுன்றிய மெல்லியல்பு வாய்ந்த பெண்ணியலான (ஒலி.) மெய்யெழுத்துக்கள் வகையில் தளர்வுறழ்வான ஒலிகள்வகையில் மெல்லதிர்வான (வினையடை.) பைய மௌ்ள பதுக்கமாக சற்றுப்பேசாதிரு மௌ்ள ஒரு சிறிதே பொறுஸ்
Random Fonts
Nagananthini
Download
View Count : 158481
Lohit
Download
View Count : 43903
TAU_Elango_Mohanam
Download
View Count : 13617
GIST-TMOTChandra
Download
View Count : 26664
Sahaanaa
Download
View Count : 46410
Makarandham
Download
View Count : 9272
ELCOT-Trichy
Download
View Count : 10677
Sundaram-0831
Download
View Count : 15180
Sundaram-0823
Download
View Count : 14921
TSCComic
Download
View Count : 10956
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website