English to Tamil Dictionary: மீசை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aggressive
வலியத்தாக்கும் தன்மை மீச்செலவு (பெ.) தாக்குதல் தொடங்குகிற வலியச்சண்டை செய்ர முனைகிற.
Bandoline
முடி அல்லது மீசையைப் படியவைக்கும் பசைநெய்.
Defiance
எதிர்ப்பு அறைகூவல் எதிர்த்து நிற்றல் எதிர்ப்பறிவிப்பு வலிந்து தாக்குதல் மீச்செலவு பகை புறக்கணிப்பு பணிய மறுத்தல் மீறுகை.
Dundreary
தாடியில்லாத நீண்ட சிலிர்ப்பான மீசை கிருதாமீசை (பெயரடை) நீண்ட சிலிர்ப்பான.
Embossing
மீசுவடு (புடைக்கச்செதுக்கல்)
Flight
பறத்தல் பறக்கும் முறை பறக்கும் ஆற்றல் வானிற் பறத்தல் வான்செலவு பருந்தின் வான்மீச்செலவு பறவையைப் பின்பற்றி வேட்டையாடுதல் குடிபெயர்ச்சி குடிபெயர்குழு புலம்பெயர் பறவைக்கூட்டம் இடம்பெயர் பூச்சியினத் தொகுதி புறம்பெயர்வு எறிபடைகளின் விரைவியக்கம் காலத்தின் விரைசெலவு எட்டா அவா உயர்வு மட்டுமீறிய எண்ண உயர்வு வரம்பு கடந்த சிந்தனை உயர்வு எண்ணவேகம் கற்பனை வேகம் நகைத்திற வேகம் பறவை பறக்கும் தொலைவெல்லை விமானம் பறக்கும் தூர அளவு எறிபடை செல்லும் தொலைவெல்லை படிக்கட்டின் திசை திரும்பாக்கூறு பந்தயத் தடைவேலித் தொகுதிக்கூறு அம்புப் படலம் எறிபடைத்தொகுதி குண்டுத்தொகுதி விமானப்படைப்பிரிவு ஒரே பருவத்தில் தோன்றிய பறவைகளின் தொகுதி (வினை) காட்டுக்கோழியை இலக்குவைத்து எய் காட்டுக்கோழிமீது வேட்டிடு மரப்பந்தாட்டத்தில் பந்து வேகத்தையும் செல்பாதை வளைவையும் மாற்றியமை.
Inroad
மீச்செலவு பகைப்புலமீது படையெடுப்பு ஆக்கிரமிப்பு எல்லை கடந்த உள்நுழைவு எல்லைகடந்த கொள்ளையடிப்பு வல்லந்தமான எல்லைமீறல்.
Lodicule
மீச்சிறு செதில் இலை
Moustache
மீசை விலங்கின் மீசை.
Moustache-cup
மீசைக் குவளை பருகும்போது மீசையைப் பாதுகாக்கும் அமைவுள்ள கிண்ணம்.
Offence
உணர்ச்சி புண்படுத்தல் புண்படுநிலை உணர்ச்சி ஊறுபாடு மீச்செலவு வலிந்துதாக்குதல் குற்றம் குற்றச்செயல் பொல்லாங்.கு சட்ட வகையில் மீறுகை.
Offensive
மீச்செலவு வலிய முதலிற் சென்று தாக்குதல் வலிந்து கைப்பற்றுஞ் செயல் ஆக்கிரமிப்பு (பெயரடை) வலிந்து மேற்சென்று தாக்குகிற போருக்கு வலிந்து எழுகின்ற தாக்குதலிற் பயன்படுத்துகிற தாக்குதலிற் பயன்படுத்துதற்கான துன்பம் அல்லது வருத்தம் தருவதற்கான அவமதிப்பான புறக்கணிப்பான வெறுப்பூட்டுகின்ற தீ நாற்றமுடைய அருவருப்பான குமட்டுகிற எதிரிடையான.
Polymer
(வேதி.) மீச்சேர்மம் ஒரேவகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலே அணுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறிதுருச் சேர்மம்
Polymeric
(வேதி.) மீச்சேர்ம இயலுடைய சேர்மங்கள் வகையில் வேதியியல் இணைவுவீதத்தில் மாறுபாடில்லாமலே அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் வேறுபாடுடைய.
Polymerism
(வேதி) மீச்சேர்மத்திறம் சேர்மங்கள் வேதியியல் இணைவுக் கூறுகளின் வீதத்தில் மாறுபாடின்றி அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் மாறுபட்டிருக்கும் தன்மை (தாவ.) பல பகுதிகளையுடையதாயிருத்தல்.
Polymerization
(வேதி.) மீச்சேர்ம இணைவு.
Polymerize
(வேதி.) மீச்சேர்ம இணை (தாவ.)பல பகுதிகளுடைய தாக்கு.
Rampant
சீறி எழுகிற எகிறுகிற அடங்கொண்ட அடங்காத் துடிப்புள்ள மூர்க்கமான கொந்தளிப்புடைய தடிடையறா வளர்ச்சியுடைய மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த மேலழுந்து செல்கிற மீச்செலவுடைய அடங்காத்துடிப்புடைய கட்டற்ற கருத்து முனைப்புடைய மட்டுமீறிய செயல்வாய்ந்த தன்முனைப்பான நிலைத்து நிற்கிற (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய (கட) தாவுநிலையான அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.
Reichert Meissel Number
இரீசேட்டுமீசலர் எண்
Scrub
தூறு புதர் புதர்நிலம் குறுங்காடு தூறுநிறைந்த நிலப்பரப்பு தேய்ந்த தூரிகைக்கட்டை தேய்ந்த துடைப்பக்கட்டை குறுமயிர் மீசை கூழை விலங்கு குறளர் அறபர் பொருட்படுத்த வேண்டாதவர்.
Sideburns
பக்கக் குறுமீசை மயிர்.
Supererogation
மீச்செயல் தேவைக்கு மேற்பட்ட செல் மீநலச் செயல் செய்யக் கடமைப்பட்டிருப்பதை விட அதிகமாகச் செய்தல மீமிகை அவசியமின்மை (இறை.) சேம வினைநலம் பாவிகளுக்குப் பயன்படுத்த உதவத்தக்க மிகைச் சேமிப்பான புண்ணியத்தொகுதி.
Superoctave
(இசை.) மீசுரக்கட்டை முதன்மைச் சுரத்திற்கு இருபாலைகளுக்கு மேற்பட்ட கேள்விக்கட்டை.
Supersaturate
மீச்செறிவூட்டு.
Supersaturation
மீச்செறிவு.
Random Fonts
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7908
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22785
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114971
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 242022
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10665
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8880
Amma Bangla Font
Amma
Download
View Count : 53106
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16166
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14320
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26625

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close