Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: முகடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acme
முகடுஉச்சி, முடிநிறைவெய்திய நிலைவளர்ச்சியின் உச்சக்கட்டம்மிக உயர்ந்த நிலைநெருக்கடி.highest pointtopperfectionhighest point of developmenthighest stagecrisis
Acropetal
முகடு நோக்கிய.
Aerie,aery
வேட்டப்பறவையின் கூண்டு மலைமுகட்டு அரண் மலைமேல் மனை கொடும்பறவைக் குஞ்சுகளின் தொகுதி கொடிய வமிசம்.
Air-stop
முகட்டு விமான நிலையம்.
Alp
மலைமுகடு மலை மலைச்சாரல் மேய்ச்சல்நிலம்.
Altazimuth
வான கோளங்கிளன் அகடு முகடு மதிப்பிடுதற்குரிய கருவி அகட்டு முகட்டுமானி.
Antipodes
எதிரெதிர் முகடுகள் கோளகையின் எதிரெதிர் நிலைக்ள.
Apex
மேல் நுதி மேல் நுனி உச்சி முகடு முக்கோணம் வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு கோடி முடிவிடம்.
Apical
மேல் நுதிக்குரிய முகட்டுக்குரிய முக்கோணமேல் நுனிக்குரிய.
Apogee
(வான்.) புவிச்சேணிலை ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை பூமி உச்சநிலை முகடு.
Areola
சிறுபரப்பு சிற்றிடைவெளி இழைம இடைவெளி மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம் கருமணியை அடுத்த பாவையோரம்.
Azimuth
முகட்டு வட்டை திசைவில் வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு.
Azimuthal
திசைவில்லாச் சார்ந்த முகட்டு வட்டையை ஒட்டிய.
Bimodal
இரு முகட்டு
Bllind-story
திருக்கோயில் சிறகுமுகட்டுக்கும் பலகணிகட்கும் இடைப்பட்ட நிழலார்ந்த பகுதி.
Blunderer
கண்மூடிச் செயலாற்றுபவர் முழுமுகடி. ஓயாது தவறுசெய்பவர் செயல் திறமற்றவர்.
Booby
அசடன் பெருமுகடி முட்டாள் பேதை வகுப்பின் கடைமாணவன் மிக எளிதாகப் பிடிக்கக்கூடிய கடற்பறவைவகை.
Broad Crested Weir
அகல் முகட்டுக் கலிங்கு
Bubble-car
முகட்டுப்பலகணியுடைய குமிழ் வடிவச் சிற்றுந்து கலம்.
Build-up
சிறிது சிறிதாகக் கட்டியமைத்தல் கட்டுமானத்தொகுதி கட்டுமான அளவு செயற்கைப் புகழ் உண்டு பண்ணுகை பேச்சுக்களிலும் கதைகளிலும் உணர்ச்சி முகடு நோக்கிய கட்டமைவு.
Bysmalith
உடை முகட்டு ஊடுருவு
Cabochon
(பிர.) மெருகிடப்பட்ட பட்டையிடா மணிக்கல் முகடு உருண்டையாகவும் அடிதட்டையாகவும் பட்டையிடப்பட்ட ஒணிமணி (பெ.) மெருகிடப்பட்ட உருள்பட்டையிடப்பட்ட.
Cabriolet
இருசக்கர வண்டி மடிக்கத்தக்க கவிகை முகடுள்ள உந்து வண்டி கை வளைவுள்ள சிறு சாய்வு நாற்காலி.
Cacumen
முகடு உச்சி முனை.
Cacuminous
முனை முகடுள்ள கூர்ங்குவடுள்ள.
Random Fonts
Renuka
Download
View Count : 9415
Sundaram-0812
Download
View Count : 16368
GIST-TMOTChandra
Download
View Count : 26648
Tam Kamban
Download
View Count : 47783
Tam Shakti 33
Download
View Count : 18222
Chunnaka
Download
View Count : 7713
Kurinji
Download
View Count : 42867
TAB-Amala
Download
View Count : 22797
Kamalam
Download
View Count : 20742
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8943
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website