English to Tamil Dictionary: முகமனுரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blarney
பசப்புரை முகமனுரை (வினை) முகமன் கூறு.
Carney
முகமனுரை (வி.) (பே-வ.) கெஞ்சு நயம்படவுரை.
Cheer
மகிழ்ச்சி மனநிலை ஊக்குரை மகிழ்ச்சிக்குரல் பாராட்டொலி முகமனுரை வரவேற்பு அன்பாதரவு விருந்துணவு (வி.) மகிழ்வி கிளர்ச்சியூட்டு ஊக்கு ஊக்கொலி எழுப்பு மகிழ்ந்தார்ப்பரி பாராட்டு களிகொள் ஆறுதல் கொள்.
Double-barrelled
துப்பாக்கி வகையில் இரட்டைக் குழல்களுள்ள (கட்) குடும்ப மரபைக் குறித்த இணைப்புக்குறியுள்ள முகமனுரை வகையில் இருபொருள் மயக்கமுள்ள.
Flatter
முகப்புகழ்ச்சிசெய் இசசகம் பேசு பொய்யாகப் புகழ்ந்துபசப்பு கெஞ்சி ஆதரவைப்பெறு மட்டுமீறி முகமனுரை அளவுமீறிப் புகழ் பெருமைப்படுத்திப் பேசு வீணான நம்பிக்கையைத் தோற்றுவி தற்பெருமை உணர்ச்சிக்கு நிறைவளி மனநிறைவுசெய் மகிழச்செய் கலைப்பண்பை மிகைபடப்பாராட்டு கலைஞரை அளவுகடந்து பாராட்டிப்பேசு மிகைபடப் பாராட்டுக்கூறு.
Good-day
கூடும்போது அல்லது பிரியும் போது பொதுவாகச் சொல்லப்படும் முகமனுரை சந்திப்புஅஞ்சலி.
Good-morning
காலை நேரத்தில் கூடும்போது அல்லது பிரியும் போது சொல்லப்படும் முகமனுரை.
Good-night
இரவிற் பிரியும் போது பொதுவாகச் சொல்லப் படும் முகமனுரை.
Goodeven, Good-evening
மாலை நேரத்தில் கூடும்போது அல்லது பிரியும்போது சொல்லப்படும் முகமனுரை.
Soothe
நோவு வகையில் ஆற்று வேதனை வகையில் தணி துயர்வகையில் ஆறுதல் வழங்கு உணர்ச்சிகளை மட்டுப்படுத்து மெல்லமைதிப்படுத்து மெல்லமைவூட்டு மென்னயவுரையாற்று இன்னுரை கூறு மகிழ்வி முகமனுரை தற்பெருமைக்கேற்றபடி பேசு உணர்ச்சிகளைத தட்டிக் கொடு.
Random Fonts
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15167
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15020
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158192
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22839
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6439
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12654
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 14861
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28363
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13814
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8935

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close