English to Tamil Dictionary: முகறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beak
பறவைகளின் அலகு ஆமையின் முகறை கொடு மூக்கு பண்டைப் போர்க்கப்பலின் தகர்முனை கெண்டியின் தூம்பு கலத்தின் கூர்வளைவான அருகு.
First-fruits
பருவத்தின் முதல்விளைவு கடவுளுக்கான பருவ முதல்விளைவுப் படையல் முகற்பணி ஊதியம் தொழில் தொடக்க ஆதாயம் முற்காலப் பண்ணை மேலாளர்க்கு அளிக்கப்பட்ட புதுப்பணித் தொடக்கக் காணிக்கை.
Muffle
முகறைக்கட்டை அசைபோடும் விலங்குகள்-கொறி விலங்குகள் ஆகிவற்றின் மூக்கு மெலுதடு ஆகியவற்றின் தடித்த பகுதி (வினை) கழுத்தினையும் மடிவடற்றினையும் குளிர் காப்புக்காகப் பொதிகுட்டைகொண்டு மூடு பேச்சுத்தடுக்க முகமூடித் திரையிடு முரசு-மணி முதலயவ்றறில் ஓசை அடக்கப் பொதிதிரையிடு ஒலி தடுப்பதற்காகத் துடுப்பு-குதிரைக் குளம்பு முதலியவற்றிற்குப் பொதியுறையிடு குரலடக்கு உள்ளடக்கி வெளியிடு.
Neb
அலகு மூக்கு மூஞ்சி முகறை நுனி மூக்குப் போன்ற கூம்பு முனை நுனி.
Snout
முகறை நீள்மூக்கு மூஞ்சி நீள் அலகு கூர்முகவாய் கூம்புகூறு குழாய் மூக்கு.
Snout-ring
முகறை வளையம் வேர்காப்பு வளையம் செடிகளை வேருடன் கிளறுவதைத் தடுப்பதற்காகப் பன்றியின் மூக்கிலிடப்படும் வளையம்.
Snouted
கூர்முகறையுடைய நீள்மூக்குடைய கூர்முகம் பொருத்தப்பெற்ற நீள்மூக்கு வடிவமுடைய.
Snouty
முனைத்த நீள்முகறையுடைய நீள்முகறை போன்ற தன்னகந்தையுடைய திண்ணக்கமுடைய.
Random Fonts
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40077
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12029
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25403
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25459
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27007
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7631
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 7924
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10066
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7629
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12342

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close