Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: முக்கோன
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Altitude
உயரம் குத்துயரம் ஏற்றக்கோணம் ஆழம்(வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு உயர்வு பெருமை உயர்நிலை.
Altitude
உயரம் குத்துயரம் ஏற்றக்கோணம் ஆழம்(வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு உயர்வு பெருமை உயர்நிலை.
Angulate
மூலை முடுக்குக்களோடு கூடிய முக்கோணவடிவான (வினை) கோணத்தின் வடிவமாக்கு.
Angulated
மூலை முடுக்குக்களோடு கூடிய முக்கோணவடிவான.
Apex
மேல் நுதி மேல் நுனி உச்சி முகடு முக்கோணம் வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு கோடி முடிவிடம்.
Apical
மேல் நுதிக்குரிய முகட்டுக்குரிய முக்கோணமேல் நுனிக்குரிய.
Balalaika
முக்கோண வடிவுள்ள ருசிய நாட்டுக்கு உரிய நரப்பிசைக் கருவி வகை.
Base-line
நில அளவை வகையில் முக்கோன நில அளவைக்கு அடிப்படையான அடி மூலவரை வரிப்பந்தாட்ட ஆடரங்கின் எல்லையிலுள்ள கோடு தளக்கட்டுப் பந்தாட்டத்தில் தளங்களை இணைக்கும் கோடு.
Chapeau-bras
(பிர.) முக்கோணத் தொப்பி.
Circumcentre
(வடி.) புறநிலை வட்ட மையம் முக்கோணம் முதலிய வடிவுருக்களின் புறக்கோடி தொட்டுச் செல்லும் வட்டத்தின் மையம்.
Corbie-steps
முக்கோண மோட்டுச் சுவரின் படி போன்ற சாய்தளக் கோணங்கள்.
Cosecant
(கண.) கோணத்தின் எதிர்நெடுக்கை செங்கோண முக்கோணத்தில் கோணத்துக்கெதிரான நிலைவரை மீது சாய்வரை கொள்ளும் சார்பளவு.
Cosine
(கண.) கோணத்தின் கிடச்கை செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணமடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு.
Cotangent
(கண.) கோணத்தின் எதிரிருக்கை செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணத்தையடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு.
Crow-steps
முக்கோணச் சுவர் முகட்டின் மீதுள்ள படிகள் போன்ற அமைப்பு.
Delta
ஆற்றின் கழிமுக நடுவரங்கம் கிரேக்க நெடுங்கணக்கில் முக்கோண வரிவடிவமுடைய நான்காவது எழுத்து.
Delta
ஆற்றின் கழிமுக நடுவரங்கம் கிரேக்க நெடுங்கணக்கில் முக்கோண வரிவடிவமுடைய நான்காவது எழுத்து.
Deltoid
முக்கோண வடிவுடைய.
Dhow
முக்கோணப் பாய்மரமுள்ள அராபிய அரக்கலம்.
Equilateral
எல்லாப்பக்கங்களும் ஒத்த முக்கோனவகையில் முழுதும் சரிசமமான பக்கமுள்ள.
Fichu
பெண்டிர் தோளிலணியும் முக்கோணச் சவுக்கம்.
Foresail
முன் பாய்மரத்தின் முக்கிய பாய்த்திரை சதுர அடிமரப்பாய் துருத்துக்கட்டைமீதுள்ள முக்கோணப்பாய்.
Frame
கட்டுமானம் அமைப்பு கட்டமைதி நிலவர ஒழுங்குமுறைச் சட்டம் அடிப்படைத் திட்டம் முறைமை மனத்தின் தற்கால நிலை கட்டமைந்த உரு உடலமைப்பு உறுப்பிணைவமைதி என்புச்சட்டம் இணைவரிக்கூடு கட்டிட உருவரைச் சட்டம் உள்ளுறைச் சட்டம் அடிப்படைச்சட்டம் ஆதார அடிப்படை புறவரிச்சட்டம் சித்திரவேலைத் துணை வரிச்சட்டம் துன்னல் வேலைப் பொறிச்சட்டம் செயற்கைத் தேன்கூட்டுச் சட்டம் சுரங்க மூலப்பொருளை அலம்புவதற்குரிய சாய்வுப்பலகை ஆட்டவகை ஆட்டக் காய்களின் முக்கோன வடிவ அடுக்குச் சட்டம் அடுக்கிலுள்ள காய்கள் தொகுதி திரைத்தகட்டு ஒற்றைத்தனிப்படம் தொலைக்காட்சியில் ஒரே உருப்படிவத்துக்குரிய வரைத்தொகுதி (வினை) பொருத்து இணைத்தமை வகுத்தமை கலந்து உருவாக்கு திட்டமிட்டு இயற்று ஒலி உருப்படுத்து இயக்கு நடத்து சட்டமிடு சட்டத்தில் அமை சட்டத்துக்கு உட்படுத்தி அமை பொறிச்சட்டத்தில் மாட்டுவி வழிவகுத்துச்செல் நாடிச்செல் இடம்பெயர்வுறு முன்னேற்றத்துக்குரிய குறி காட்டு சூழ்ந்துருவாக்கு திறங்கொண்டியற்று புனைந்துருவாக்கு பாவனைசெய்.
Frontispiece
கட்டிடத் தலைவாயில் முகப்பு ஒப்பனை செய்யப்பட்ட முகப்பு வாயில் முகப்பின் முக்கோண முகட்டணிப்பகுதி ஏட்டின் பெயர் முகப்புத் தாளுக்கு எதிர்ப்புறத்துள்ள படம் (வினை) முகப்புப்படமாய் அமை.
Fronton
(க-க) வாயில் முகப்புமீதுள்ள முக்கோண முகடு வட்ட முகட்டுறுப்பு.
Random Fonts
Thamar
Download
View Count : 11424
ThendralUni
Download
View Count : 25120
Thanjavu
Download
View Count : 12779
Tam Shakti 22
Download
View Count : 19221
Tam Shakti 10
Download
View Count : 8165
Sundaram Regular
Download
View Count : 18715
ThamirabaraniTSC
Download
View Count : 14871
Rasigapria PC
Download
View Count : 10103
Sundaram-0812
Download
View Count : 16368
Karumpanai
Download
View Count : 11869
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website