Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: முடியாமல்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bond
பிணைப்பு கட்டு தளை உறவு அன்பிணைப்பு தொடர்பு கடன்பத்திரம் ஒப்பந்தம் கட்டுப்பாடு கட்டுப்படுத்தும் ஏற்பாடு அரசியல் கடனீட்டுப்பத்திரம் தொழிலக வாணிகக் கழகங்களின் கடனீட்டுப் பங்கு ஒற்றுமையாற்றல் தடையாற்றல்.தடைக்கட்டு கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு சுங்கவரி செலுத்தாதனால் சரக்குகளை வெளியேற்ற முடியாமல் வைத்திருக்க வேண்டிய தடைக்கட்டு நிலை (பெ.) அடிமையாயுள்ள தன்னுமையற்ற (வினை) இணை ஒன்றுசேர் பிணை சுங்கவரி செலுத்தும் வரை சரக்கைத் தடைக்கட்டாக வைத்திரு வில்லங்கப்படுத்தி வை.
Buridans Ass
சரிதொலை இரு நல் உணவுக்கிடையே ஒன்று தேரமுடியாமல் பட்டினிகிடந்திறந்ததாகக் கூறப்படும் கழுதை தேர இயலாது கெடுபவர்.
Confound
தோல்வியுறச் செய் அவமாக்கு கலை சீர்குலை அலங்கோலமாக்கு குக்ஷ்ப்பு திகைப்பூட்டு பிரித்துணர முடியாமல் மயக்கமூட்டு வியப்படைவி வாதத்தில் தோல்வியடையச் செய்.
Congested
மட்டுமீறி நெருக்கமிக்க அடர்த்தியான மிகச்செறிவான நெருக்கடியான செம்மிய இயங்க முடியாமல் தடைப்பட்ட வாழ்மக்களுக்கு ஆதாரமளிக்க இயலா நிலைப்பட்ட இயல்புமீறிக் குருதி ஒரு திசை திரண்டுள்ள.
Fascinate
கவர்ச்சியுட்படுத்து ஈர்த்துப்பற்று தப்பமுடியாமல் பார்வையாலே ஈர்த்துப்பிடி.
Fuse
மின்காப்பு எரியிழை எல்லை மீறிய மின் வலியில் உருகி இடாதடுத்துக்காக்கும் மின் இடையிணைப்பான உருகுகம்பி (வினை) கடுவெப்பினால் உருக்கி இளக்கு கடுவெப்பினால் உருகி இளகு கலந்தொன்றாக்கு கலந்திணைவுறு திரித்தறிய முடியாமல் ஒன்றுபடுத்து திரித்தறிய முடியாமல் ஒன்றாகு.
No
இல்லையென்ற சொல் மறுப்புரை மறுப்பு ஒன்றுமில்லாதது (பெ.) எத்தகையதும் அல்லாத எதுவும் இல்லாத எவரும் இல்லாத ஒன்றும் இல்லாத அல்லாத மாறான என்றுகூற முடியாத உளதாகாத கருத இடமிராத வேண்டாத சரியில்லாத நேரமில்லாத தவறான மதிப்பற்ற முக்கியத்துவமற்ற (வினையிடை.) அப்படி அல்லாது என்று கூற முடியாமல் அல்லாது.
Shriek
கிறீச்செணல் வீறிடுதல் நோவுகாரணமான அலறல் அச்சங் காரணமான கதறல் உரத்த கூச்சல் ஒலி (வினை.) கிறீச்சிடு வீறிடு அலறு கதறு பேய்ச் சிரிப்புச் சிரி அடக்கமுடியாமல் சிரி.
Smother
புகை பூந்தணல் அகக்கொந்தளிப்பு உட்குமைவுநிலை அடர்தூசிப்படலம் செறிதிவலைத்திரள் திண்புகைப்பிழம்பு மூச்சுத்திணறல் திக்குமுக்காட்டம் (வினை.) திணறஅடி திக்குமுக்காடவை மூச்சு முட்டச்செய்து கொல்லு அடர்த்தழி மூட்டமிடு அடர்த்து மூடாப்பிடு தீயை மணல்சாம்பர் முதலியவற்றினால் அடர்த்து மூடாப்பிட்டு மூத்துவிடுஅடர்த்தணைத்துக்கொள் அடர்த்தடிப்படுத்து செயலடங்குவி தோன்றாதடக்கிவிடு உள்ளடக்கிவை சதுரங்கத்தில் அரசுகாயை அசையமுடியாமல் தடுத்தடைப்புச் செய்துவிடு (அரு.) திணற அடிக்கப்பெறு (அரு.) கீழடங்கு.
Stormbound
புயலால் பயணம் செய்யமுடியாமல் துறைமுகத்தினள் அடைபட்டுள்ள.
Tantalus
வானிறை செல்வன் கிரேக்க புராணமரபில் தண்ணீர் இருந்தும் குடிக்க முடியாமலும் பழங்கள் இருந்து தின்னமுடியாமலும் தண்டிக்கப்பட்டவன்.
Random Fonts
GIST-TMOTKumudam
Download
View Count : 10568
TAU_Elango_Mullai
Download
View Count : 18843
TAU_Elango_Madhavi
Download
View Count : 22723
TAU_Elango_Marutham
Download
View Count : 65352
Gist Tmot Krishnan
Download
View Count : 18329
Sivabalan
Download
View Count : 14016
Ks_Kamban
Download
View Count : 11375
Tam Shakti 16
Download
View Count : 32459
TAU_Elango_Nalina
Download
View Count : 9140
Tab Shakti-2
Download
View Count : 9273
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website