English to Tamil Dictionary: முடிவான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Axiology
அடிவழக்கு நுல் முடிவான மெய்ம்மதிப்பீட்டினை ஆராயும் நுல் துறை.
Certain
உறுதியானநம்பகமானதவறாதபிழைபட முடியாதமுழுமன உறுதிப்பாடு கொண்டஐயத்துக்கு இடமற்றவாதத்துக்கிடமில்லாதமுடிந்துபோனமுடிவானதீர்மானமானவிலக்கமுடியாதநடந்து தீரவேண்டியகட்டாயமானநிலையானஒழுங்கானஏதோ சிலஏதோ ஒரு.
Checkmate
சதுரங்க ஆட்டத்தில் 'மன்னர்' தப்பிச் செல்ல வழியின்றிக் கட்டுண்டுக் கிடத்தல் முடிவான தோல்வி (வி.) சதுரங்க ஆட்டத்தில் எதிரியின் 'மன்னரை' த் தப்பிச் செல்ல வழியின்றிக் கட்டிப்பாடு தோல்வியுறச்செய் ஒருவர் முயற்சியை வீணாக்கு.
Closer
முடிவு செய்பவர் முடிவாக்கும் பொருள் செங்கல் அமைப்பின் முடிவை நிறைவு செய்யும் செங்கல் பகுதி.
Closing
சூழ்வு மூடுதல் முடிவாதல் உடன்பாடு.
Concluding
முடிவான இறுதியான.
Conclusive, Conclusory
இறுதியான முடிவான நம்பவைக்கிற மெய்ப்பிக்கிற.
Decisive,decisory
தீர்மானிக்கும் ஆற்றலுள்ள முடிவான தீர்வான அறுதி செய்து முடிக்கிற இறுதியான உறுதியான ஐயமற்ற தௌிவான.
Demonstrative
சுட்டுச்சொல் சுட்டுச்சொல் சுட்டியல் மறுபெயர் சுட்டியல் பெயரடை சுட்டியல் வினையடை (வினை) சுட்டுகிற சுட்டிக்காட்டுகிற தௌிவுபடுத்துகிற விளக்கிக்காட்டும் இயல்புடைய வாதமுறயில் முடிவான சான்று விளக்கத் திறமுடைய மெய்ப்பிக்கும் இயல்வுடைய உவ்ர்ச்சிகளை உருப்படுத்திக் காட்டுந் தன்மை வாய்ந்த வெளிப்படக் காட்டும் இயல்புடைய.
Determinate
தீர்மானிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட உறுதியான நிலைப்படுத்தப்பட்ட முடிவான (தாவ) வளரா நுனியுடைய நடுத்தண்டின் உச்சியில் மலருடைய.
Effectual
விரும்பிய பயன்விளைவித்தலில் வெற்றியுள்ள திட்ப உறுதியான முடிவான பயனுடைய நேர்பயனுடைய.
Entertain
மேற்கொள் மேற்கொண்டு நடத்து கொண்டு செலுத்து மனங்கொள் ஏற்றுக்கொள் ஏற்ற முடிவாய்வுக்கு எடுத்துக்கொள் மகிழ்வி பொழுதுபோக்குவி வரவேற்பளி விருந்தோம்பு விருந்தில் அன்பு பாராட்டு.
Eventual
முடிவாக விளைகிற பயனாக நிகழ்கிற குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நிகழ்கிற மேல் நிகழக்கூடிய.
Fatal
சாவுக்குரிய உயிர்போக்கிவிடத்தக்க சாவு தருகிற அழிவார்ந்த இறுதிக்கட்டமான காலக்கேடான இடரார்ந்த கேடார்ந்த ஊக்ஷ்ல் வகுக்கப்பட்ட முடிவான விதிவசமான ஊழ்முடிவை முன்னறிவிக்கிற ஊழ்போன்ற தவிர்க்கமுடியாத முக்கியமான.
Final
இறுதி ஆட்டம் வெற்றி தோல்வி தீர்மானிக்கும் கடைசி விளையாட்டு சொல்லின் இறுதி எழுத்து.இறுதி ஒலிக்குறி இசையில் பண்ணின் முக்கிய சுரம் கல்வித்தேர்வு வரிசையில் கடைசி ஆண்டிறுதித்தேர்வு (பெ.) இறுதியான கடைசியான முடிவான ஐயத்திற்கு இடமற்ற அறுதியான மாற்றமுடியாத நோக்கம் சார்ந்த முடிவுடன் தொடர்புடைய.
Finally
முடிவாக
Finish
இறுதிக்கட்டம் நரிவேட்டையின் இறுதிப்படி முடிவு முடிவுற்றநிலை முழுநிறைவு நிறைதிட்பம் செயல் தீர்ந்த செப்பம் நிறைவளிப்பது நிறைவளிக்கும் கூறு (வினை) முடித்து விடு முடிவுக்குக் கொண்டுவா அழி செய்து முடி இறுதிவரை தீட்டு கடைசிப்பூச்சுக்கொடு முடிதிறமகூட்டு பயிற்சி முற்றுவி முத்தாய்ப்பளி முடிவடை தொடர்பறு நின்றுவிடு ஓய்ந்து விடு முடிவாக நிகழ்வுறு முடிவாகு.
Finish
இறுதிக்கட்டம் நரிவேட்டையின் இறுதிப்படி முடிவு முடிவுற்றநிலை முழுநிறைவு நிறைதிட்பம் செயல் தீர்ந்த செப்பம் நிறைவளிப்பது நிறைவளிக்கும் கூறு (வினை) முடித்து விடு முடிவுக்குக் கொண்டுவா அழி செய்து முடி இறுதிவரை தீட்டு கடைசிப்பூச்சுக்கொடு முடிதிறமகூட்டு பயிற்சி முற்றுவி முத்தாய்ப்பளி முடிவடை தொடர்பறு நின்றுவிடு ஓய்ந்து விடு முடிவாக நிகழ்வுறு முடிவாகு.
Finish Annealing
முடிவான பதனிடுகை
Finisher
செய்தொழிலில் முடிவான செயல்தீர்வாக்கும் தொழிலாளர் செயல் தீர்வு முற்றுவிக்கும் இயந்திரம் கடுந்தாக்கு தோல்வியுறச்செய்யும் பொருள் உறுபேரடி அழுத்தி வீழ்த்துகின்ற பேரடி அழுத்தும் மாத்துயர்.
Finisher
முடிவாக்கி
Forthright
நேரான பாதை (பெ.) நேராகச் செல்கிற அஞ்சாமற் பேசுகிற ஒளிவுமறைவின்றிப் பேசுகிற சாயாத உறுதியான முடிவான கைத்திறம் வாய்ந்த.
Grand
வீறார்ந்த விழுமிய தோற்றமுடைய மதிப்பு வாய்ந்த பேரழகு வாய்ந்த வண்ணப்பகட்டான மிக நேர்த்திவாய்ந்த அரவாரமான பகட்டழகுடைய மலைக்கவைக்கிற மேதக்க மாட்சி மிக்க மேம்பட்ட முதன்மை வாய்ந்த தலைமை சான்ற உயரிய மேலான நிறைபேருருவமைந்த முழுநிறைவான முழுநிலையான முடிவான களிப்பூட்டவல்ல நிறைவளிக்கிற இரண்டாந்தலைமுறையான.
Greats
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பண்டை உயர்தர இலக்கியம் அல்லது தற்கால மெய்யறிவுத் துறையில் முடிவான தேர்வுச் சிறப்பு.
Guess
உய்த்துணர்வு ஊகம் குத்துமதிப்பு பாணிப்பு வைப்புக்கோள் தற்பொழுதைய முடிபு மேற்கொள் முடிபு குருட்டுப்போக்கான குறிப்பு (வினை) ஊகி உய்த்துணர் குத்துமதிப்பாகக் கருது நேரடியாக அறியாமலே மதித்துணர் இயன்முடிவாகக் கருது குருட்டுப்போக்காகக் குறிப்பீடு தற்பொழுதைய முடிபு மேற்கொள் ஆராய்வின் துணையில்லாமலே கூறத்துணி.
Random Fonts
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 21345
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12983
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 27809
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 31494
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 21618
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 8220
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 11893
Mani Bangla Font
Mani
Download
View Count : 22415
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 22627
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 8051

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close