Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: முட்டையா
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Albugineous
முட்டையின் வெண்கருப்போன்ற.
Albumen
முட்டை வெண்கரு (வில.) உயர்தர உயிரினங்களின் முட்டையில் மஞ்சட்கருவைச் சுற்றியுள்ள புரதங்கலந்த உணவுப்பொருள் (தாவ.) விதைகளில் கருமுளையச் சுற்றியுள்ள உணவுப்பொருள்.
Anadromous
முட்டையிட ஆற்றோட்டத்தை எதிர்த்துச் செல்லுகிற.
Angel-cake
முட்டையின் வெண்கரு மாவு சர்க்கரை ஆகியவை கலந்து செய்யப்படும் அப்ப வகை.
Battery
அடித்தல் (சட்) கைத்தாக்குதல் ஆடை பங்கமுறக் கைநீட்டல் அதட்டிக் கையாளுதல் பீரங்கித்தொகுதி பீரங்கிப்படை வகுப்பு பீரங்கிப் படை வீரர்கள் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம் மின்பொறி அடுக்கு மின்கலம்அடுக்குச் சமையற்கலம் உணவுக்கல அடுக்கு விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி வாத அடுக்குச்சொல் வாதத அடுக்கு.
Botfly
குதிரை முதலிய விலங்குகள் மீது முட்டையிடும் ஈ வகை.
Brood
ஓர்ஈட்டு முட்டையின் குஞ்சுத்தொகுதி வளர்ப்பினம் குழந்தைகள் வழித்தோன்றல் பிறப்பு மரபு இனம் வகை வளர்ப்பு முறை மக்கள் தொகுதி விலங்குக் கூட்டம் பொருள்களின் கோவை (வினை) அடைகாத்தல் செய் குஞ்சுபொரி அருகணைத்திரு நினைவில் ஆழ் நினைந்து நினைந்தேங்கு.
Bulltrout
கடற்பெருமீன் வகை கடலிலே முட்டையிட்டு விட்டு நன்னீருக்குத் திரும்பும் மீன்வகை.
Catadromous
(வில.) முட்டையிடுவதற்காக ஆற்றுமுகம் அல்லது கடலுக்குப் பருவந்தோறும் செல்கிற.
Chicken And Egg Loop
கோழியா முட்டையா நிலை
Chicken-and-egg-loop
கோழியா முட்டையா நிலை andeggloop
Cocoon
புழுக்கூடு பட்டுப்பூச்சிக் கூடு நா ங்கூழ்ப் புழுக்களும் அட்டைகளும் முட்டையிடும் பொதியுறை (வி.) புழுக்கூடு அமை கூட்டினுள் புகுந்து போர்த்திக்கொள்.
Cosy
தேநீர்க்கல மேல்மூடி வேகவைத்த முட்டையினைச் சூடாக வைத்திருக்கும் மூடி (பெ.) சொகுசான வாய்ப்பாக இன்பநல்குகிற.
Covey
ஓர் ஈட்டு முட்டையில் பொரிக்கப்பட்ட கவுதாரிக் குஞ்சுகளின் தொகுதி வேட்டைப்பறவைகளின் சிறு கூட்டம் கூட்டம் தொகுதி குடும்பம் குழு.
Cow-bird, Cow-blackbird
மற்றப் பறவைகளின் கூடுகளில் முட்டையிடும் பழக்கமும் கால்நடைகளுடன் தொடரும் இயல்புடைய அமெரிக்க வெப்ப மண்டலப் பறவை வகை.
Crumpet
மாவும் முட்டையும் பாலும் கலந்த தோசை போன்ற பண்ணிய வகை ஊத்தப்ப வகை.
Cuckoo-fly
பொன்வண்டு தேனீக்கள் கூட்டிலும் குளவிகள் கூட்டிலும் முட்டையிடும் வண்டு வகை
Custard
முட்டையும் பாலும் சேர்ந்த தின்பண்ட வகை முட்டையும் பாலும் சேர்ந்த இன்குழம்பு வகை.
Depos,it
சேமிப்பு ஏமவைப்பு கையடைப்பொருள்பணையம் ஈடு அடைமானம் வண்டல் படிவுப்பொருள் (வினை) வை கிடத்து முட்டையிடு சேர்த்துவை. சேமித்து பாதுகாப்புக்காக ஒப்படை பணையமாக வை படிய விடு வண்டலிடு படுகையமைவி.
Egg Sleeker
முட்டையுருமழமழப்பி
Egg Smoother
முட்டையுரு ஒப்புரவி
Egg-flip
முட்டையோடு புளித்தமாநீர் திராட்சைச் சாறு வெறியம் பால் முதலிய வற்றைச் சேர்த்துச் சர்க்கரையிட்டுச் செய்த குடிவகை.
Egg-nog
முட்டையுடன் சாராயங்ங கலந்து செய்யப்படும் குடிவகை.
Egg-shell
முட்டையின் வெண்தோடு மேலோடு மெல்லிய பீங்கான் வகை.
Egg-slice
பொரித்த முட்டையை எடுப்பதற்கான கரண்டி.
Random Fonts
Sundaram-0807
Download
View Count : 22782
Vairamani
Download
View Count : 32726
Sahaanaa
Download
View Count : 46387
Tam Shakti 10
Download
View Count : 8151
Rasigapria Plain
Download
View Count : 11930
Tam Shakti 33
Download
View Count : 18200
Tam Shakti 31
Download
View Count : 7089
Vellore
Download
View Count : 17958
Hamsathvani
Download
View Count : 11239
TAB-LT-Lakshman
Download
View Count : 75716
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website