English to Tamil Dictionary: முதன்மை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

CEO
முதன்மை செயல் அதிகாரிchief executive officer
Air-chief-marshal
விமான முதன்மைத் தளவாய்.
Antecedence
முன்னிகழ்வுமுந்திய நிலைமுதன்மைநிலைமுற்பகுதிமுன்மொழிபீடிகை(வான.) கோளின் பின்னிடைவுத்தோற்றம்கோள்கள் மேற்கு நோக்கிச் செல்வதாகத்தோன்றும் தோற்றம்பலுக்கல்
Apostolate
திருத்தூதர் நிலை கொள்கை பரப்புவதில் முதன்மை இயக்கத்தலைமை.
Arbor
மரம் பொறியின் முதன்மையான ஆதாரம் சக்கரம் சுழலும் இருசு அல்லது கதிர் காம்பு உத்திரம்.
Arch
மேல்வளைவு வில்வளைவு கவான் பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள் வில்வளைவானகூரை மேலே கவான் அமைந்த நடை வழி (பெ.) முதன்மையான விளங்கித் தோன்றுகிற தந்திரமுள்ள சதுரப்பாடுடைய வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற (வினை.)வில்வளைவு அமை கவான் ஆக்கு மேல்வளைவு கட்டு கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு வில் போல்வளை.
Architrave
நுணின் உச்சியிலுள்ள பரற்கட்டையின் மீது தங்கியிருக்கும் முதன்மையான தூலம் வாயிற்படிஅல்லது ஜன்னலைச் சுற்றியுள்ள பல்வேறு பாகங்கள் கவானின் வெளிப்புறத்தைச் சுற்றியுள்ள அச்சுரு.
Archon
பண்டைய ஆதன்ஸ் நகரில் இருந்த முதன்மையான ஒன்பது குற்றநடுவர்களில் ஒருவர் ஆளுநர் தலைவர்.
Best
முழுநிறை முயற்சி உறுசிறப்புநிலை மிகச்சிறந்த பங்கு பெருவெற்றி (பெ.) மிகச்சிறந்த முதன்மையான மேலான பெருநலம் வாய்ந்த (வினையடை) மிகச்சிறந்த முறையில் மிக நன்றாக.
Brunt
முதன்மையான தாக்குதல் வேகம் தாக்குமுனை (வினை) தாக்குதலைத் தாங்கு பாரத்தைப்பொறு.
Capital
தலைநகர் அரசியல் மைய இடம் முதலீடு நிலைமுதல் இடுமுதல் மூலதனம் முதலாண்மை மூலதனத்துறை மூலதனத்தளம் முதலாளித்துவம் மூலதளம் மூல ஆதாரம் முகட்டெழுத்து பெரிய தலைப்புக்குரிய எழுத்து வடிவு முதன்மைச் செய்தி முக்கியமானது. (பெ.) தலைமையான தலைசிறந்த முக்கியமான முதல்தரமான மிக நேர்த்தி வாய்ந்த முதலீடு சார்ந்த முதலீடான முன்னீட்டான தலைக்குரிய உயிர் இழப்புக்குரிய (வி.) முதலிட்டு உதவு முதலீடு அளி.
Cardinal
போப்பாண்டவருக்கு அடுத்த இரண்டாம் குருவகுப்பில் ஒருவர்போப்பாண்டவர் மன்ற உறுப்பினர்முன்பு செந்நிறத்தில் பெண்கள் அணிந்த சிறு மேலாடைபோப்பாண்டவரின் தேர்வுக்குழு உறுப்பினர்செந்நிற சிறு பறவை வகை(பெ.) குருதிச் சிவப்பானதொப்பி வகையில் கத்தோலிக்கத் திருத்துணைவர் அணிவது போன்ற(வில.) இருதடுக்கிதழின் சுழல் குடுமிக்குரியசுழல் அச்சுக்குரியசுழல் அச்சு முளையாயிருக்கிற, அடிப்படையானமுக்கியமானமுதன்மையான
Caulis
(தாவ.) செடியின் தண்டு (க-க.) கொரிந்திய பாணியிலுள்ள தூண் தலைப்பில் முதன்மையான தண்டுகளில் ஒன்று.
Central
நடுவான மையமான மையத்திலுள்ள மையத்தை உட்கொண்ட மையத்தொடர்புடைய மையத்திலிருந்து செல்கிற தலைமையான முதன்மையான முக்கியமான.
Century
(வர.) நுறு ரோம வீரர்கள் கொண்ட படை வழூப்பு வாக்களிப்பதற்கான அரசியல் பிரிவு நுறு கொண்ட எண்ணிக்கை மரப்பந்தாட்டத்தில் நுறு ஓட்டங்கள் நுறுகால் பயணம் நுற்றாண்டு முதன்மையான ஒரு நிகழ்ச்சியிலிருந்து-சிறப்பாக இயேசுநாதர் பிறந்ததிலிருந்து கணக்கிடப்பட்ட நுற்றாண்டு கால அளவு நுற்றாண்டு நிறைவு நாள்.
Champion
மல்லன் பரிந்து செயலாற்றுவோன் வாகையன் வீரமுதல்வன் (பெ.) வீர ஆதரவானரான முதன்மை சான்ற (வி.) பரிந்து வினையாற்று ஆதரவு அளி.
Championship
வீர முதன்மை பரிந்து துணையாதல்.
Chief Information Officer
முதன்மைத் தகவல் அலுவலர் (cio)
Chief Programmer
முதன்மைச் செய்நிரலர்/முதன்மை நிரலர்
Chief Programmer Team
முதன்மை நிரலர் குழு
Chiefly
தலைவருக்குரிய குடித்தலைவருக்கு உகந்த (வினையடை) முதன்மையாக மற்ற எல்லாவற்றையும் தாண்டி சிறப்பாக தனிவகையில்.
Choice
தெரிவு தேர்ந்தெடுப்பு மிகு விருப்பம் விருப்ப மேம்பாடு தேர்வு முதன்மை விருப்பத் தேர்வு தேர்ந்தெடுக்கப்ட்டது விருப்பேற்பு தேந்தெடுக்கப்பட்டவர் தேர்வாற்றல் தேர்வுரிமை (பெ.) தேர்ந்தெடுக்கப்பட்ட நனிசிறந்த சுவைமை முனைப்பான பண்புயர்வுடைய தகவாய்ந்த.
City
மாநகரம் பெரிய நகரம் முதன்மைவாய்ந்த பேரூர் உரிமைப்பட்டயம் பெற்றுருவாக்கப்பட்ட நகரம் மேல் படித்தரத்திலுள்ள நகரசபை வாய்ந்த பட்டணம் நகரத்தில் வாணிக மைய இடம் நகரின் மூலமுதல் பகுதி.
Corner-stone
மூலைக்கல் ஆதாரக்கல் கட்டிட அடிப்படையின் சேமக்கல் இன்றியமையாத மூல முதன்மை யுடைய செய்தி சேம அடிப்படை.
Debut
அரங்கேற்றம் முதல்-முயற்சி பொதுவிடத்தில் முதன்முறையாகத் தோற்றமளித்தல்.
Random Fonts
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14514
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7918
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17116
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23129
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12234
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 17472
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6572
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 12091
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11250
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18719

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close