English to Tamil Dictionary: முதுகு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amphibia
நீர் நில வாழுயிர் தஹ்ளைக்ள போல் நிலம் நீர் இரண்டிலும் வாழும் இயல்புடைய உயிரினங்கள் படிமுறை வளர்ச்சியில் ஊர்வனவற்றிற்கும் மீன் வகைகளுக்கும் இடைப்பட்ட முதுகந்தண்டுடைய பிராணிகள்.
Amphioxus
முதுகெலும்பின் கருமூலத்தடங்களையுடைய முதுகெலும்பில்லாத மீனினவகை.
Autochthon
தொல் முதுகுடிமகன் மண்ணோடுபிறந்தவர்.
Back
முதுகுமனித உடலின் பின்புரம்விலங்கினத்தின் மேற்பகுதிபின்பக்கம்மறைந்த பக்கம்இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம்ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம்கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம்நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதிகப்பலின் அடிக்கட்டைகாற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர்(பெ) பின்னாலுள்ளபின்னோக்கியதொலைவானமுற்காலத்தியநேர்மாறன(வினை) ஏறுஇவர்ந்து செல்உதவி செய்ஆதரிஆதரித்துப் பந்தயம் கட்டுஎதிர்க்கையொப்பமிடு(வினையடை) பின்னோக்கிபின்னால்காலத்தால் பின்னடைந்துதிரும்பிமீண்டும்
Back-ache
முதுகு வலி.
Back-bone
முதுகெலும்பு முக்கிய ஆதாரம் உறுதி த பகுதி.
Back-boneless
முதுகெலும்பில்லாத ஆதாரமற்ற உறுதியிழந்த.
Back-fall
குத்துச்சண்டையில் முதுகு கீழேபடும்படி வீழ்தல் தோல்வி பேரிசைக்கருவியின் உறுப்பு.
Back-piece, Back-plate
கவசத்தின் முதுகுப்பகுதி.
Back-scratcher
முதுகுச் சுரண்டி.
Backache
முதுகு வலிpain in the back
Backbone
முள்ளெலும்பு முதுகெலும்பு
Backbone
முதுகெலும்பு
Backward
சென்ற காலப்பகுதி (வினை) பின் தங்கியுள்ள பிற்பட்ட நாணமுடையவிருப்பற்ற வளர்ச்சிக்குறைவுள்ள கால தாமதமான அறிவிற்பிற்பட்ட அறிவு மந்தமான பின்னோக்கிய (வினையடை) பின் நோக்கியவாறு முதுகின்மீது சென்ற கால்த்தை நோக்கி பிற்பட்டு இழிந்த நிலை நோக்கி.
Bacon
பன்றி இறைச்சி பன்றியின் பதனப்படுத்தப்ட்ட முதுகு விலா இறைச்சி.
Barebacked
வெறும் முதுகுடைய குதிரைச்சேணம் இல்லாத.
Bone-less
எலும்பற்ற முதுகெலும்பில்லாத.
Bow-backed
கூனிய வளைமுதுகுள்ள
Breakback
முதுகு நெரிக்கிற பெரும்பளுவான.
Bream
நன்னீர்வாழும் மஞ்சள் நிறமுடைய கூன்முதுகு வாய்ந்த மீன்வகை.
Broken-backed
உருக்குலைந்த முதுகுடைய கப்பல் வகையில் உறுதியற்ற அடிப்புறத்தை உடைய.
Buck3
குதிரை வண்டியில் உயரக் குதித்ததெழுந்து முன்கால் இணைத்து முதுகு வளைத்து ஆளைக் கீழே தள்ள முயற்சி செய்.
Camel-backed
கூனல் முதுகுடைய.
Canvas-back
முதுகுப்புறம் சாம்பல் வண்ணமும் கோணலான கொடுகளுமுடைய தென் அமெரிக்க வாத்து வகை.
Cephalochorda
முதுகெலும்புக்கு மூலங்கோலும் முதுகெலும்பில்லாத மீன் இன வகை.
Random Fonts
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22820
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17210
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 241959
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40106
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 13907
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 7978
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13565
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15131
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 10825
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166024

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close