Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: முனைகள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Beam-ends
கப்பலின் குறுக்குவிட்ட முனைகள்.
Bicuspid
முன்கடைவாய்ப்பல் (பெ.) பல்லில் இரு முனைகளையுடைய.
Chain
சங்கிலி தொடர் வரிசைத் தொகுதி நிகழ்ச்சிக் கோவை மலைத்தொடர் தீவுத்தொடர் கழுத்தணி அணு இணைப்புத் தொடர் 66 அடி நீள அளவை இடை நிறுத்தம் இல்லாமல் புகைக்கும் சுருட்டு முறை பாய் மரத்தை வெட்டுவதற்குப் பயன்படுத்தும்படி இரண்டு பந்துகள் அல்லது அரைப்பந்துகளை முனைகளில் கொண்ட சங்கிலி பாய்மரக் கயிறுகளின் சேமக்கட்டு (வி.) கட்டு தளையிடு விலங்கிடு தடைப்படுத்து கட்டுப்படுத்து.
Converging
ஒரு புள்ளியில் இணைகிற சந்திக்கிற நெருங்கி அணுகுகிற (தாவ.) படிப்படியாக அணுகும் முனைகளையுடைய.
Cross-crosslet
நான்கு முனைகளிலும் நான்கு உட்சிலுவைகள் கொண்டுள்ள சிலுவை.
Cross-fire
(படை.) இரண்டு அல்லது பல முனைகளிலிருந்து செலுத்தப்படும் பீரங்கிக் குண்டுவீச்சு.
Crossbill
அலகு முனைகள் வளைந்து ஒன்றையொன்று கவிந்து குறுக்கிடும் அமைவுடைய பறவை வகை.
Fusiform
(தாவ.) இருமுனைகளிலும் ஒடுங்கிச் சுருட்டுப் போன்ற வடிவுள்ள.
Iridosmine
தங்கப்பேனா முனைகளுக்குப் பயன்படுத்தப்படும் உறுதியம் என்மியம் இணைந்த உலோகக் கலவை.
Key Stations
சாவி உள்ளீட்டு முனையங்கள்விசை உள்ளீட்டு முனைகள்
Kingpost
நடுமரம்கூரைச்சட்டத்தில் கைம்மரங்களின் கீழ் முனைகளை இணைக்கும் கட்டையின் மையத்திலிருந்து செங்குத்தாக உச்சி வரையில் மேலெழும்பும் கம்பம்.
Kukri
இருமுனைகளிலும் அகன்று வளைந்த கூர்க்க வீரரின் கொடுவாள்.
Oscillate
ஊசலாடு இருமுனைகளுக்கிடையே இங்குமங்கும் அசைவுறு முன்னும பின்னுமாக ஆடு கருத்து செயல்நிலை முதலியவற்றுள் இருதிறக் கோடிகளுக்கிடையே தயங்கி ஊசலாடு (மின்) மின் அலைகள் வகையில் மாறி மாறிப் பாய் கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கி வகையில் தவறான கையாளுதலினால் மின்காந்த அலைகளை வெளிவிடு.
Oversew
சாய்வரித் தையல இடு இரு முனைகளையும் அல்லது ஓரங்களையும் ஒரே தையல் ஒரே திசையில் ஊடுருவி மறு திசையில் ஊடுருவி மறு திசையில் திரும்பும்படி தை.
Paramagnetic
காந்த முனைகளால் இழுக்கப்படத்தக்க.
Pentagram
ஐந்து முனைகளுள்ள விணமீன் வடிவம் ஐந்து மூலைகள் கொண்ட விண்மீன் வடிவில் அமைந்த மறைவியல் உரு.
Perpendiculars
கப்பல் நீளத்தை அறுதிசெய்வதற்குதவும் வகையில் அதன் நீர்க்கோட்டின் இருமுனைகளிலிருந்தும் மேல்நோக்கி எழும் செங்குத்துக்கோடுகள்.
Prosenchyma
(தாவ.) முனைகள் ஒன்றுள் ஒன்றாக இணைந்துள்ள நீள் உயிர்ம இழைமம்.
Pyro-electric
சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னாகவும் ஆகிற.
Pyro-electricity
வெப்ப மின்னாற்றல் சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னகாவும் ஆகுந்தன்மை.
Shave
மழிப்பு சவரம் மயிர் மழிக்கை மயிரிழை பிழைத்தல் சிறிதே பிழைத்தல் இடர் அணிமைநிலை நுட்பப்பிழையால் ஏற்பட்ட தவறுதல் கொஞ்சத்தில் தவறிப்போதல் தொட்டுக்கொள்ளாமலேயே நெருங்கி அணுகுதல் அணுக்க உரசுதல் நுண் அணுக்கநிலை சீவலகு மரம் முதலியவற்றைச் சீவுவதற்காக இரண்டு முனைகளிலும் கைப்பிடியுடைய கத்தி அலகு தந்திரம் மோசடி ஏமாற்றல் (வினை.) மயிர்மழி சவரம் பண்ணு சவரஞ் செய்துவிடு மயிர் மழித்துக்கொள் இழைப்புளிகொண்டு சீவு தொடாமலேயே நெருக்கமாகக் கடந்துசெல் ஓரமாக ஓடு எல்லையிலிரு மயிரிழையில் தவறவிடு மேற்புறத்தை மேய்ந்தவிடு.
Spindle-shaped
கதிர்க்கோல் வடிவான இடைபெருத்து இருமுனைகளிலும் கூம்பியுள்ள.
Swell-rule
(அசு.) நடுமணிக்கோடு நடுவில் பருத்து இருமுனைகளிலும் ஒடுங்கிச் செல்லுங்கோடு.
Tricuspid
மூன்று முனைகளையுடை.
Victorine
(வர.) குறுந்தோட் குட்டை நீண்டு ஒடுங்கிய முனைகளுள்ள மகஷீர் கம்பஷீத் தோள்குட்டை குஷீர் மண்டல மர வகை.
Random Fonts
TAU_Elango_Barathi
Download
View Count : 11511
Vairamani
Download
View Count : 32755
Tam Ilango
Download
View Count : 158224
P_Ravi
Download
View Count : 8086
Tam Shakti 26
Download
View Count : 7105
Baamini
Download
View Count : 960138
JanaTamil
Download
View Count : 26486
TAC-Valluvar
Download
View Count : 7924
Imayam
Download
View Count : 9467
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11246
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website