Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: முனைப்பு*
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anaphase
இனமுனைப்புப்படி இனக்கீற்றுக்ள இரு கூறாக்ப பிரிந்து குவிவுறும் நிலை.
Anastigmat
கதிர்முனைப்புக் கோளாறற்ற கண்ணாடிச் சில்லு.
Anastigmatic
கதிர் முனைப்புக் கேடற்ற.
Angle
மூலை வடிவின் புறமுனைப்பு கூம்பு சாய்வு நோக்கின் சாய்வு(கண்.) கோணம் முடக்கு சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு இருதளங்களின் இடைவெளிச் சாய்வளவு தளச்சாய்வளவு.
Ardency
வெப்பு ஆர்வம் உணர்வறிமுனைப்பு.
Ardour
கடுவெப்பம் பாச உணர்ச்சி ஆவல் ஆர்வமுனைப்பு.
Arrogancy
தான் தோன்றித்தனம் தன்முனைப்பு.
Arty-andcrafty
கலைத் தன்முனைப்புடைய பயனைவிடக் கலைமுனைப்பான.
Assertiveness
தன்முனைப்பு.
Biaxial
இரண்டு விழி முனைப்புகளையுடைய.
Boss
புடைப்பு முனைப்பு முகப்பு உலோகக்குமிழ் குமிழ் போன்ற அணிகலம் (கட்.) கவிகைமாட மையக்குமிழ் (இயந்) இயந்திரக் கம்பத்தின் புடைப்புப்பகுதி. (வினை) குமிழ் களால் அணிசெய்.
Bossed
மேடாக அமைக்கப்பட்டுள்ள முனைப்புருவுள்ள.
Brow
புருவம் நெற்றி குன்றின் உச்சி ஓரம் மலையின்எல்லைக்கோடு முனைப்புப்பகுதி மேடு நிலக்கரிச் சுரங்கத்தின் குறுக்குத்தரை வரை முகந்தோற்றம்.
Bumptious
வெறுப்பான அளவிற்குத் தன்முனைப்புமிக்க.
Busk
மார்புக்கச்சுக்கு முனைப்பு அளிப்பதற்குரிய எலும்பு அல்லது எஃகினாலான முகப்பு.
Busked
மார்புக்கச்சில் முனைப்புடைய முகப்புப் பொருத்தப்பட்ட.
Cam
இயக்கும் சக்கரத்தின் சுற்றுவட்டம் கடந்த முனைப்பு.
Capitulum
(தாவ.) நெருங்கிய காம்பற்ற மலர்களின் கொத்து (உள்.) எலும்பின் தலைப்பு விலா எலும்பின் முனைப்பு.
Castle-nut
பொட்டுமரை இயந்திரத்தில் மற்றோர் உறுப்பின் முனைப்பூசி வந்து பொருந்துவதால் சுழற்சி நிறுத்தப்படும்படியாகச் சுற்றுபுறத்தில் துளையுடைய முகிழ்.
Chromatic
நிறம் சார்ந்த வண்ணத்தினால் உண்டாகிற நிற முனைப்புடைய (இசை.) அயலுருக்கள் விரவிய.
Close-up
மிக அருகிலிருந்து எடுக்கப்பட்ட முனைப்புருவ நிழற்படம் அல்லது திரைப்படம் நுணுகிய விளக்க ஆராய்ச்சி.
Cock
பறவைச் சேவல் சேவற்கோழி சேவல் கூவும் நேரம் வைகறை காற்றுநிலை காட்டி தன்முனைப்புள்ளவர் இறுமாந்த நடையுடைய குழுத்தலைவர் விறைப்பான பொருள் குழாய் குழாய்முனை துப்பாக்கிக் குதிரை மேல்நோக்கிய வளைவு மேல்நோக்கிய தொப்பி ஓரம் துலாக்கோல் முள் மூக்கின் மேல்நோக்கிய வளைவு மாறு கண் நோக்கு (வி.) நிமிர்த்தி வை தொப்பி ஓரத்தை மேல்நோக்கி வளைத்து வை சுடுவதற்காக துப்பாக்கிக் குதிரையைப் பின்னுக்கிழு ஒருபக்கமாகச் சாய் ஒருச்சாய்த்துப் பார் ஏளனமாகப் பார் அதட்டலாகப் பார் கேள்விக்குறியுடன் நோக்கு வேண்டுமென்றே கண்சிமிட்டு பீடு நடைபோடு வீம்புடன் கைவீசி நட.
Cockalorum
தன்முனைப்புள்ள வாலிபன் பச்சைக் குதிரைபோன்ற பிள்ளைகளின் விளையாட்டுவகை.
Conceited
போலித் தற்பெருமையுடைய செருக்குள்ள இறுமாப்புடைய தன்முனைப்புள்ள ஆணவமுடைய.
Confidence
உறுதியான நம்பிக்கை நம்பத்தன்மை பற்றுறுதி தன்னம்பிக்கை ஆர்வ நம்பிக்கை துணிவார்வம் தன் முனைப்பு மறை செய்தி இரகசிய காரியங்களை அறியும் தனியுரிமை.
Random Fonts
Tam Shakti 14
Download
View Count : 7656
Kilavi
Download
View Count : 51486
Thenmoli
Download
View Count : 12071
Tam Shakti 19
Download
View Count : 7597
Tamilweb
Download
View Count : 30195
Rathnangi
Download
View Count : 24522
LRavi
Download
View Count : 23038
TAC-Kabilar
Download
View Count : 12312
Imayam
Download
View Count : 9457
ELCOT Salem
Download
View Count : 12577
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website