English to Tamil Dictionary: முனைவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Angle Of Polarisation
முனைவாக்கக்கோணம்
Bead
உருண்மணி குமிழ்மணி செபமாலையின் உருமணி சிறுகுமிழ் வடிவப்பொருள் நீர்த்துளி குமிழி வியர்வைத்துளித துப்பாக்கி முனைவாய் (க-க-) மணிவரிசை உருவ அழகு வேலைப்பாடு சக்கரப்புறத்தோட்டத்தின் குமிழ்புடைப்பு (வினை) குமிழ் மணிகள் அமை தொடு கோவைப் படுத்து உருமணிகளாக அமை உருமணிகள் பெருக்கு.
Bipolar
இருமுனைவுள்ள
Butt Seam Welding
முனைவுளிம்புருக்கிணைப்பு
Cathodic Polarization
கதோட்டு முனைவாக்கம்
Concentration Polarization
செறிவுமுனைவாக்கம்
Depletion
முனைவிறக்கம்
Depolarization
முனைவிறக்கி
Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Doctorate
பேரறிஞர் பட்டம் முனைவர்பட்டம். (வினை) பேரறிஞர் பட்டம் வழங்கு.
Edge
விளிம்பு வக்கு முனை கோடி ஓரம் அருகு கருவியின் கூரியபக்கம் கூர் கூர்மை காயப்படுத்தும் கருவி முனை பாறையின் முனைவிளிம்பு முகடு பிழம்புருவில் இருபரப்புகளின் சந்திப்புவரை பரப்பின் எல்லைக்கோடு மதிக்கூர்மை உணர்ச்சிக்கூர்மை கூரிய சுவையுணர்ச்சி உள்ளக்கூர்மை சிடுசிடுப்பு எளிதில் எரிச்சலுட்டும் நிலை (வினை) தீட்டு கூராக்கு விளிம்பாக அமை ஓரங்கட்டு கரை அமை கரை இணை உணர்ச்சி கூர்மைப் படுத்து நகர்த்து சிறிதுசிறிதாக மெல்ல நப்ர் மெல்லப்புகுத்து தூண்டு சாட்டிக்கூறு மறைமுகமாகக் குறிப்பீடு கூர்விளிம்பால் தாக்கு.
End Effect
முனைவிளைவு
End Hardening
முனைவன்மையாக்கல்
Enterprises
முனைவகம் வணிக மையம்
Exert
முயற்சியில் ஈடுபடுத்து முயன்று உண்டுபண்ணு முயற்சியில் ஊக்கு செயலில் முனைவி.
Hypercritical
முனைவு ஆராய்ச்சியான குற்றம் கண்டுபிடிக்கும் நிலையதான.
Leap
குதிப்பு பாய்ச்சல் துள்ளுதல் தாண்டுதல் தாண்டிய தொலை பாய்ந்து குதித்தற்குரிய இடம் தாண்டுதற்குரிய பொருள் திடீர் இடைமாற்றம் அகல் இடையிடு நீண்ட இடைநேரம் அகல் இடைவெளி (வினை) குதி தெறி வேமாகக் கட குதிக்கச் செய் ஆண் விலங்குகள் வகையில் புணர்ச்சியில் முனைவுறு மீதாகத் தாவு துள்ளிச் செல் பாய் தாண்டு துள்ளு துள்ளிச் செய் வேகமாகச் செல்.
Negative Pole
எதிர்முனைவு
Offer
கொடைமுனைவு மனமாரக் கொடுக்க முன்வருமைக வரம் தன் விருப்பக்கொடை உரிமைக்கொடை தருமொழி கொடுக்க ஒருங்கியுள்ளமை தெரிவிப்பு உரிமை வழங்கீடு சலுகை அளிப்பு உரிமைச்சலுகை உதவ முன் வருகை உதவுகுறிப்பறிவிப்பு செயல் ஏற்பறிவிப்பு விலைக்குறிப்பீடு. விலை இசைவுக்குறிப்பு விருப்பறிவிப்பு விலைக்குறிப்பீடு விலை இசைவுக்குறிப்பு ஏலக் கோரிக்கை மணத்தில்ட கொடுக்க முன்வருகை (வினை) படையல் செய் பலியாக அளி மதிப்புடன் வழங்கு கொடுக்க முன் வா வழங்கும் குறிப்புத் தெரிவி கொடுக்கும் குறிப்பில் கை நீட்டு மணக்கோரிக்கை செய் திடிருமணத்தில் கொடுக்க இசைவு தெரிவி செயல் ஒழுக்கக் குறிப்புதம் தெரிவி விற்பனைக்கு வை ஏலத்தில் விலை கூறு விலை குறிப்பிடு விருப்பக்குறிப்பறிவி உதவமுன் வா செயலேற்று முன் வா பேர் தொடுத்தெதிர்க்க முனை முன் வை பொது வாய்ப்பளி.
Opisthaptor
பின்முனைவட்டு
Optical-polarization Film
ஒளியியல் முனைவுமென்படலம்
Pintail
கூர்முனை வாலுடைய வாத்துவகை கூர்முனைவாலுடைய காட்டுக்கோழிவகை.
Pioneer
வழிகாண்மார் படைத்துறையில் படைகட்கு முன்சென்று வழி செப்பனிடுபவர் வழிமுனைவர் முன்னோடி முதன் முயற்சியாளர் புதுவழிகாண்போர் புதுப்புலங்காண்போர் (வினை.) முன்னோடியாயமை முன்சென்றுபாதை செப்பனிடு முன்முயற்சிசெய் புதுவழி கண்டுதவு புதுவழி திறப்பதில் ஈடுபடு புதுப் புலங்காண்பதில் முனை.
Polar Bear
முனைவுக்கரடி
Polar Cap
முனைவுக்கவிப்பு
Random Fonts
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13814
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 21579
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10079
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11224
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24064
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21083
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25263
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 14192
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8941
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 23104

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close