English to Tamil Dictionary: முன்னறிவிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aeromancy
வானிலை கொண்டு வரும் பொருள் உரைத்தல் வானிலை முன்னறிவிப்பு.
Banns
திருமண முன்னறிவிப்பு திருக்கோயில் மணவினைக்கு முற்பட்ட அறிக்கை.
Caution
முன்மதி எச்சரிக்கை முற்காப்புணர்வு எதிரதாக்காக்கும் அறிவு பிணையம் (வி.) எச்சரிப்புச் செய் முன்னறிவிப்புச் செய் எச்சரித்துக்கண்டி.
Caveat
எச்சரிக்கை முன்னறிவிப்பு தடைக்கட்டு (சட்.) முன்னெச்சரிப்புப் பதிவு தற்காலத் தரப்பு நடவடிக்கை மனுதாரருக்கு அறிவிக்காமல் மேல்நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என்ற அறிவிப்பின் முறைமன்றப் பதிவு.
Corpse-candle
சாவின் முன்னறிவிப்பாக இடுகாட்டிற் காணப்படும் தீக்கொழுந்து.
Croaker
கரகர ஒலி எழுப்புபவர் கத்துவது முணுமுணுப்பவர் கேட்டினை முன்னறிவிப்பவர்.
Dead-fire
சாவின் முன்னறிவிப்பெனக் கருதப்படுகிற தீயின் தோற்றம்.
Death-fire
சாவினை முன்னறிவிப்பதாகக் கருதப்படும் ஒளி.
Disastrous
அவலமான துக்கமான அழிவுண்டாக்குகிற வருத்தந்தோய்ந்த இடரின் முன்னறிவிப்பான.
Disease Forecasting
நோய் முன்னறிவிப்பு
Longdistance
காலநிலை முன்னறிவிப்பு வகையில் நெடுநாள் முன்னதாக அறிவிக்கப்பட்ட.
Monition
இடர் எச்சரிக்கை குற்றத்தடுப்பானை சமயகுருவின் முன்னறிவிப்புக் கட்டளை நீதிமன்றத்தின் அழைப்பாணை.
Notice
அறிவிப்பு செய்தி தகவல் தெரிவிப்பு சட்டச் சார்பான முன்னறிவிப்பு எச்சரிக்கை முறைப்படியான தகவலறிவிப்பு விளம்பரம் அறிவிப்புப்பலகை விளம்பரப்பட்டி துண்டறிக்கை குறிப்பீடு சுருக்கக் கருத்துரை பத்திரிகை அறிவிப்புப் பத்தி பத்திரிகை மதிப்புரை கவனம் கவனிப்பு தெரிநிலை அறிவு தகவல் உணர்ந்த நிலை (வினை.) கவனி கவனம் செலுத்திப்பார் உற்று நோக்கு கவனத்தில் எடுத்துக்கொள் கருத்துச் செலுத்து அக்கறை காட்டு உணர்ந்ததாகக் காட்டிக்கொள் கண்ணோட்டஞ் செய் அருளாதரவு காட்டி நய இணக்கத்துடன் நடத்து குறிப்பிடு குறித்துச் சொல் கருத்துரை வழங்கு சட்டப்படியான முன்னறிவிப்பு வழங்கு முறைப்படி அறிவிப்பு செய்.
Precursor
முன்னோடி முன்வரு தூதன் முன்னறிவிப்பாளர் முற்போந்த அறிகுறி முந்தையர் பணித்துறையில் ஒருவருக்கு முன்னிருந்தவர் இயேசுநாதருக்கு முன் வாழ்ந்து அவர் வருகைக்கு முன்னறிவிப்பாளராக அமைந்த தீக்கையாளர் யோவான்.
Prognosis
முன்கணிப்பு வருவது முன்னறிவிப்பு (மரு.) வருவதுரைத்தல்.
Prognostic
வருங்குறி வருவது பற்றியமுன்குறிப்புரை உன்னம் நிமித்தம் முன்குறி முன்னடையாளம் முன்னறிவுக்க உதவுங்கூறு (பெ.) முன்னறிகுறியான வருவது முன்கூறுகிற குறிகாட்டுகிற முன்னறிவிப்பின் இயல்புடைய.
Prophecy
வருவதுரைத்தல் முன்னறிவித்தல் தொலைமுன்னோக்கு வருவது முன்னறிவிப்புரை.
Prophetic
திருநாவுரையான தீர்க்கதரிசிக்குரிய முன்னுணர்ந்துரைக்கிற வருவதுணர்த்துகிற முன்னறிவிப்பு அடங்கிய.
Publish
வெளியிடு புத்தகம் விற்பனைக்கு உரியதாக்கு இசைப்பகுதி-கலைப்பகுதி முதலியவற்றைப் பொதுமக்கள் அறியச்செய் பலவிடங்களிலும் பரவச்செய் அறிக்கையிட்டுப் பரப்பு முறைப்படி அறிவி விளம்பரஞ்செய் திருமண முன்னறிவிப்பு அறிக்கை படி.
Threat
அச்சுறுத்துல் பயமுறுத்தல் மருட்டல் இல்ர்பின் வருநிலை தீமை முன்னறிவிப்பு தீமை முன்னறிகுறி அச்ச எச்சரிப்பு இடர்முன்னெச்சரிப்பு (சட்) தப் வன்முறை அச்சுறுத்து செயல் உரிமை தாக்கச்சுறுத்து பொல்லாங்கச்சுறுத்தல்.
Warn
எச்சரிக்கை செய் முன்னறிவிப்புச் செய்.
Warning
எச்சரிக்கை எச்சரிக்கை செய்தல் முன்னறிவிப்பு.
Weather Forecasting
காலநிலை முன்னறிவிப்பு காலநிலை முன்னறிக்கை
Weather-eye
காலநிலையறிவிப்புத் திறம்வானிலை முன்னறிவிப்புத் திறம்skill in forecasting weather
Weather-forecast
வானிலை முன்னறிவிப்பு.prophecy of the day's weather
Random Fonts
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22745
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26414
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19630
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25460
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11385
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9094
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7467
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10904
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 12052
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 14059

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close