Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: முன்னாள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ago
முற்பட்டு முன்னாள் முந்தி.
Burgonet
கன்னங்களைக் காக்கும் ஒட்டுப் பொருத்துடைய முன்னாளைய எஃகு தலைக்கவசம்.
Caravel
நடுக்கடலில் முன்னாள் வழங்கிய விரைவேகமுடைய சிறு கப்பல் வகை.
Cidevant
(பிர.)முன் வழக்காற்றின்படியான (வினையடை) முன்னாள் வழக்கின்படி.
Cord Ovan
ஸ்பெயின் நாட்டிலுள்ள கார்டோவாவிலிருந்து முன்னாள் வந்த ஆட்டுத்தோல் வகை (பெ.) கார்டோவாவைச் சார்ந்த.
Cornbrash
(மண்.) முன்னாளைய முட்டை மீன்கருச்செறிவினால் உண்டாகிக் கூலம் வளர்வதற்கு நல்ல செழிப்பளிக்கும் சுண்ணாம்புக்கல் வகை.
Ex--
முன்பிருந்த முன்னாள்.
Formerly
முற்காலங்களில் முன்னாளில்.
Has-been
முன்னாள்(இழிசொல்) ஒருகாலத்தில் பிரபலமாகவோ பலம்வாய்ந்தவராகவோ இருந்தவர்.
Moidore
இருபத்தேழு ஷில்லிங்கு மதிப்புள்ள முன்னாளைய போர்ச்சுககீசியப் பொற்காசு.
Oxonian
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பட்டதாரி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக உறுப்பினர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னாள் உறுப்பினர் (பெயரடை) ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகஞ் சார்ந்த.
Patron
புரவலர் காப்பாளர் சிறப்பு வாடிக்கையாளர் காப்புத் திருத்தகை மரபாதரவுப் புனிதர் பண்டை ரோமா புரியில் விடுவிக்கப்பட்ட அடிமையின் முன்னாள் தலைவர்பண்டை ரோமாபுரியில் பொதுக்குடியினர் துணையாதரவாளர் மானியம் வழங்கும் உரிமையுடையவர்.
Proconsul
(வர.) பண்டை ரோம ஏகாதிபத்தியத்தில் புறமாகாணத் தலைவர் பிற்கால ரோமப் பேரரசில் முன்னாள் புறமாகாண ஆளுநர் புதிய குடியயேற்ற நாட்டின் ஆளுநர்.
Quondam
முன்னொரு காலத்தியமுன்னாளைய.
Reactonary
பிற்போக்காளர் முன்னாள் அரசியல் நிலைகளை மீட்டுங் கொண்டு வர முயல்பவர் (பெயரடை) பிற்போக்கான முன்னாள் அரசியல் நிலைகளை மீட்டுங் கொண்டு வர முயலுகிற.
Residency
(வர) முன்னாள் இந்திய மன்னரவையின் கவர்னர் ஜெனரல் பேராளரின் பணிமனை.
Residentship
(வர) முன்னாள் இந்திய மன்னரவையின் கவர்னர் ஜெனரல் பேராளர்நிலை. சார்பு நாடுகளில் பிரிட்டிஷ் ஆட்சிச் சார்பாளர் நிலை.
Ten-pounder
முன்னாளில் பத்துப் பொன் வரிமதிப்புடைய சட்டமன்ற வாக்குரிமையாளர்.
Tsar
முன்னாள் வழக்கில் ருசியநாட்டுச் சக்கரவர்த்தி.
Tsarevich, Tsarevitrch
முன்னாள் வழக்கில் ருசிய நாட்டுச் சக்கரவர்த்தி மகனின் மனைவி.
Varnishing-day
பூச்சு மெழுக்குநாள் கண்காட்சியின் முன்னாள் கண்காட்சி தொடங்குமுன் படங்களுக்குக் கடைசி முறையாக மெருகு கொடுக்கும் நாள்.
Vigils
இரவு வஸீபாடுகள் பண்டிகை முன்னாள் பட்டினி நோன்பு.
Whilom
முன்னாளைய (வினையடை.) (பழ.) ஒரு காலத்தில் முன்பு.
Random Fonts
Geetham
Download
View Count : 8590
Jaffna
Download
View Count : 15255
Kalaham
Download
View Count : 241959
TAB-Nambi
Download
View Count : 24633
Tam Shakti 27
Download
View Count : 6413
Tam Shakti 26
Download
View Count : 7054
Sundaram-0824
Download
View Count : 16675
Tam Shakti 28
Download
View Count : 8071
GIST-TMOTAbhirami
Download
View Count : 14955
Madhuvanthi
Download
View Count : 25613
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website