Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: முன்னீடு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Advance
முன்னேற்றம் வளர்ச்சி அபிவிருத்தி மேம்பாடு உயர்வு ஏற்றம் முன்பணம் அச்சாரம் கடன் நாடி நணுகுதல் நட்பு நாட்டம் (பெ) முன்னணியிலுள்ள முன்னீடான (வினை) முனை முந்து முனனேறு முன்னேற்றமடை உயர்வுபெறு மதிப்படை முன்னிடு உயர்த்து ஊக்கு முன்கொணர் முன்னதாக வழங்கு முன்பணம்கொடு கடன்உதவு.
Anticipation
எதிர்பார்த்தல் கால முன்னிடைவு முன்னறிவு முன்செயல் முன்நிகழ்வு முன்கருதுதல் முன்கருத்து முன்னுணர்வு முற்பாவனை முன்சுவை முன்முகம் (இசை.) பின் வரவெதிர் நோக்கிய முன்னீடு.
Anticipatory
எதிர்பார்க்கும் இயல்புடைய எதிர்பார்க்கப்பட்ட முன்னீடான.
Baste
தைப்பதற்கு முன்னீடாகப் பெருந்தையல் போடு தளர்த்தியாய் இழைபோட்டு.
Capital
தலைநகர் அரசியல் மைய இடம் முதலீடு நிலைமுதல் இடுமுதல் மூலதனம் முதலாண்மை மூலதனத்துறை மூலதனத்தளம் முதலாளித்துவம் மூலதளம் மூல ஆதாரம் முகட்டெழுத்து பெரிய தலைப்புக்குரிய எழுத்து வடிவு முதன்மைச் செய்தி முக்கியமானது. (பெ.) தலைமையான தலைசிறந்த முக்கியமான முதல்தரமான மிக நேர்த்தி வாய்ந்த முதலீடு சார்ந்த முதலீடான முன்னீட்டான தலைக்குரிய உயிர் இழப்புக்குரிய (வி.) முதலிட்டு உதவு முதலீடு அளி.
Clearcole
வண்ணந்தீற்றுவதற்கு முன்னீடான முதற்பசை வெள்ளடிப்பு.
Condition
நிலைமை நன்னிலை தகுதி முறைமை பண்பு படிநிலை தரம் உயர்நிலை மனநிலை உணர்ச்சிநிலை ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு கட்டுப்பாடு முன்னீடு செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய இன்றியமையாக்கூறு (அள.) காரியத்துக்குரிய காரணக்கூறான இன்றியமையா முன்னிகழ்ச்சி (சட்.) கடப்பாட்டுக்குரிய முன்வரையறை (இலக்.) முன்வரையறைக் குறிப்பு முன் வரையறை வாசகம் (வி.) கட்டுப்பாடு விதி வரையறைமீது ஒப்புக்கொள் தக்க சூழலில் வை வேண்டும் சூழ்நிலையமை தகுதியுடையதாக்கு கட்டுப்படுத்து வரையறு உறுதிசெய் வாணிகச்சரக்கின் நிலையை ஆராய்ந்து பார்.
Conditioner
பண்படுத்துமுறைக்கு முன்னீடாக நிலத்தைப் பக்குவப்படுத்தவல்ல பொருள் வகை.
Dead-work
நேர் விளைவுதராத முன்னீடான வேலைப் பகுதி தொடக்க முஸ்ற்சியில் கழிவுறும் வேலை.
Draft
இழுவை இழுக்கப்படும் பொருள் சுமை தெரிந்தெடுத்தல் பொறுக்கியெடுக்கப்பட்டவர்கள் சேனைத்தளம் படைப்பிரிவில் ஒருவர் உண்டியல் காசோலை வேண்டுதல் பணம் எடுக்க வேண்டிய தேவைநிலை வளம் பயன்படுத்த வேண்டிய நிலைமை பண்பின் தேவை திடட்ரடம் முன்வரிவு பூர்வாங்கத்திட்ட வரைவு (க.க) கல்முகப்பின் ஓரத்தில் உளிகொண்டு ஒழுங்கு செய்தல் (வினை) வரைச்சட்டம் எழுது முன்னீடான உருவரை தீட்டு தெரிந்தெடு ஆய்ந்தெடு பிரித்தெடு பொறுக்கு முன்வரிவு செய் (கக) கல் முகப்பின் ஆரத்தில் உளிகொண்டு ஒழுங்குசெய்.
Feeler
உணரிழை வழியுணவு தேர்ந்துணர்வதற்குரிய உயிரினங்களின் உறுப்பு முன்னீடான சோதனை முயற்சி முன்ணனி வேவுப்படைஞர் எதிராளின் மனநிலை தேர்நத்துணர்தற்காகத் தேர்வு முறையாகக் கூறப்படும்.
Gorsedd
வேல்ஸ் நாட்டுப் பாணர்கள்-மதகுருக்கள் மாமன்றத்துக்கு முன்னீடான நாட்கூட்டம்.
Pourparlers
பேச்சு வார்த்தைக்கு முன்னீடான கலந்தாய்வு பூர்வாங்கப் பேச்சுக்கள்.
Preface
முன்னுரை பாயிரம் பேச்சின் முற்கூறு திருவுணா வழிபாட்டு வினையின் முற்பகுதி (வினை.) முன்னுரையளி பீடிகையிடு செயலுக்கான முற்றகவுரை கூறு செயலுக்கான முன்னீடு செய் வழிசெய் முன்னீடாய் அமை.
Prefix
முன்னீடு முன்னிடைச்சொல் முன்னடை பெயருக்குமுன் இடப்படும் அடைமொழி.
Preoccupation
பிறிதீடுபாடு முன்னீடுபாடு முன்பே வேறு வேலையில் ஈடுபட்டதனால் ஏற்படும் கைக்கட்டுநிலை இடவகையில் முந்தமர்வு முற்கோட் கருத்து முற்சார்பு முன்முடிபு.
Preparatory
முன்னணிப்பள்ளி (பெ.) முற்பயிற்சியளிக்கிற முன்னீடான பீடிகையான முன்னொருக்கம் உண்டு பண்ணுகிற ஆயத்தமாக்குகிற.
Prepare
முன்னேற்பாடு செய் ஆயத்தமாக்கு தகுதியூட்டு முன்னீடு செய் முதனிலைத்தகுதி உண்டுபண்ணு பேச்சு-எழுத்து முதலியவற்றை முன்முயன்று உருவாக்கு பாடத்தை முற்பயிற்சியால் ஆயத்தஞ் செய் முற்பயிற்சியளித்துத் தகுதி பெறுவி முன்னொருக்கஞ் செய் மருந்து முதலியன கலந்து உருவாக்கு (இசை.) பின்வரு முரணிசைப்புக்கேற்ற முன்முரணதிர்வூட்டு.
Qualification
தகுதி; சிறப்புப்பண்பு; பதவிக்கு இன்றியமையாப் பண்புக்கூறு; உரிமை பெறுவதற்கு முன்னீடான வரையறை; தகுதிச்சான்று; நிலைமாற்றம்; வரையறை விலக்கு; தகுதியளிப்பு; தகுதிப்பேறு.
Reconnaissance
வேவுப்பணி முன்சென்று புலங்காண்டல் எதிரிபக்கஞ் சென்று தடங்காண்டல் முன்னீடான ஆய்வு.
Reconnoitre
(படை) வேவுகாண் முன்சென்று புலங்காண் (படை) எதிரிபக்கஞ் சென்று தடங்காண் முன்னீடான ஆய்வுசெய்.
Setting-rule
கைக்போப்பணி அச்சுத்துறையில் எழுத்துருக்களை முன்னீடாக எடுத்து அடுக்கப் பயன்படுங் கைக்கட்டை.
Random Fonts
Siva 0002
Download
View Count : 23535
Noto Sans Tamil
Download
View Count : 234409
Mylai-Sri
Download
View Count : 20024
Sundaram-0823
Download
View Count : 14900
Sundaram-0827
Download
View Count : 13257
Tamil Apple Thin
Download
View Count : 33564
Kamaas
Download
View Count : 31308
Tam Shakti 41
Download
View Count : 6039
Sundaram-2865
Download
View Count : 21591
Renuka
Download
View Count : 9402
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website