English to Tamil Dictionary: முன்னோடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antecedent
முன்னோடி முன்னிகழ்ச்சி முற்சான்று(இலக்.) பொருள் முதற்சொல் மறுபெயர் மறுபெயரிணைவினையடுத்த இணை ஆகியவற்றின் குறிப்பு மூலமான சொல் மறுபெயர்-மறுபெயரிணை-வினையடுத்த இணை ஆகியவை குறிக்கும் மூலவாசம் (அள.) நிபந்தனை வாக்கியத்தின் நிபந்தனை வாசகம் (கண.) தகவெண்ணின் முகவெண் வீதஎண்ணிணையின் முன்னிணை.
Balk-line
மேசைக்கோற் பந்தாட்ட மேடையின் குறுக்குக்கோடு குதித்துத் தாண்டும் போட்டியில் முன்னோட்ட வரம்புகோடு.
Clavichord
இசைப்பெட்டியின் முன்னோடி இசைக்கருவி வகை.
Example
சான்று எடுத்துக்காட்டு முன்மாதிரி மேற்கோள் பின்பற்றத்தக்க வழிகாட்டி முன்னோடி நிகழ்வு முன்சான்று எடுத்துக்காட்டுமாதிரி மாதிரிக்கூறு எச்சரிக்கைக்குரிய சான்று பயில்தேர்வுக்குரிய மாதிரி.
Forerun
முன்னோடியாயிரு முன்தூண்டு முதலாயிரு முன்குறித்துக்காட்டு.
Forerunner
முன்னோடி முன்தூண்டுதல் முன்னறிகுறி முன்னோடித்தூதர் வருவதுரைப்பவர் குறி கூறுபவர்.
Foretell
வருவதுரை முன்னறிந்து கூறு முன்னறிவி முன்னறிகுறி காட்டு முன்னோடியாயிரு முன்னோடு தூதராயமை.
Harbinger
முன்னோடி குயிலோன் கட்டியக்காரன் (வி.) வரவு அறிவி.
Messenger
தூதர் தூதறிவிப்பாளர். தகவலாளர் முன்னோடி அறிவிப்பவர் முன்னோடி அறிவிப்பது புயலர்வர வினை அறிவிக்கும் விரைமுகிற் கீற்று பறக்கும் காற்றாடியை நோக்கிக் காற்றாடிக்கயிறு மூலம் அனுப்பப்படும் தாள் துண்டு தந்திவடத்தை மேலிழுப்பதற்கான முடிவில்லாச் சுழல் கயிறு பறவை வகை.
Model
உருப்படிவம் மாதிரிச்சட்டம் முன்மாதிரி எடுத்துக்காட்டு நிறையுயர் மாதிரியானது பின்பற்றத்தக்க நிறைசால்பாளர் மூலமுதல் முன்னோடி உருமாதிரி கட்டளை மாதிரி கலைஞர்க்கு உருமாதிரியாயமைபவர் சரி எதிர்படிவம் சிற்றுருமாதிரிப்படிவம் அளவொவ்வாது உரு ஒத்தபடிவம் ஆக்கப்பொருள் மாறுபட்ட முற்படிவம் மாதிப் பொம்மையுரு அறுவட கடைகளில் ஆடையணி மணிகள் இடட்டு விளம்டபரப்படுத்தப்படுவதற்குரிய உடை தாங்கியூரு (பெயரடை) முன் மாதிரியான பின்பற்றத்தக்க பார்த்துப் பின்பற்றி இயற்றுவதற்குரிய பார்த்துத் தீட்டுவதற்குரிய (வினை) படிவம் உருவாக்கு கட்டளைப்படுத்து ஆவண முதலிவற்றிற்கு உரிய உருவங்கொடு முன்மாதிரியாகக்கொள் பார்த்டது உருச்சமை ஓவியரின் காட்சி மாதிரியாகச் செயலாற்று காட்சி மாதிரியான உருநிலைப்படிவங்கொள்.
Pioneer
வழிகாண்மார் படைத்துறையில் படைகட்கு முன்சென்று வழி செப்பனிடுபவர் வழிமுனைவர் முன்னோடி முதன் முயற்சியாளர் புதுவழிகாண்போர் புதுப்புலங்காண்போர் (வினை.) முன்னோடியாயமை முன்சென்றுபாதை செப்பனிடு முன்முயற்சிசெய் புதுவழி கண்டுதவு புதுவழி திறப்பதில் ஈடுபடு புதுப் புலங்காண்பதில் முனை.
Precedent
முன்னோடி மாதிரி முன்னோடி நிகழ்ச்சி முன்நிகழ்வுச் சாக்கு போக்கு (சட்.) முற்சான்று முன்மாதிரிக் கட்டளை.
Precedented
முன்னோடி நிகழ்வுடைய முன்னிகழ்வாதாரமுடைய முற்சான்றுடைய.
Precursor
முன்னோடி முன்வரு தூதன் முன்னறிவிப்பாளர் முற்போந்த அறிகுறி முந்தையர் பணித்துறையில் ஒருவருக்கு முன்னிருந்தவர் இயேசுநாதருக்கு முன் வாழ்ந்து அவர் வருகைக்கு முன்னறிவிப்பாளராக அமைந்த தீக்கையாளர் யோவான்.
Precursory
முன்குறிப்புரையான பீடிகையான வாயில் செய்கிற புதுமுகமான முன்னோடித் தூதனாக அமைந்த.
Progenitor
மூதாதை முன்னோர் விலங்கு-தாவரங்களின் மரபுமூலமுதல் தந்தை பண்புமரபில் முன்னோடி முந்திய மூலமாதிரி.
Proto-theria
பால்குடி இனத்தின் மிகத்தாழ்ந்த உட்பிரிவு சார்ந்த விலங்குகள் பால்குடி இனத்தின் முன்னோடியாகக் கருதப்படும் உயிரினம்.
Prototype
மூலமுன்மாதிரி முந்தை வடிவம் முன்னோடி மாதிரி.
Stroke
அறை அடி வீச்சு தாக்கு அடி அதிர்ச்சி தாக்கதிர்வு வீச்சுக்கோடு கீறல் வரை கையெழுத்தின் ஒரு கீறல் ஓவியர் வரைக்கீற்று தூரிகையின் ஒரு கீற்று வரை மணி அடிப்பொலி மணி நாவின் ஒரு தாக்கொலி துடுப்பின் ஓர் இழுப்பு ஒரு முறை தண்டு வலிப்பு பின்தண்டு உகைப்பவரின் முன்னோடித் தண்டு வலிப்பு கையின் ஒரு வீச்சு இயக்க அசைவின் ஒருதிசைத் தனி வெட்டியக்கம் செயலின் ஒரு வீச்சு முயற்சியின் ஒரு மூச்சு ஒருவிசை முறை நோயின் ஒரு வன்தாக்கு மின்னல் இடி ஆகியவற்றின் ஒரு திடீர் வீழ்வு இடரின் ஒரு மோதல் திடீர் வாய்ப்பு நேர்பு வாய்ப்பின் குருட்டடிக்கூறு பந்தடி அருநுட்பம் அருநுட்பம் மேதைமையின் நுண் அருந்திக்கூறு கணநேரச் செயல் சிறு செயல் சிற்றஞ்செயல் அருவிசைச் செயல் அருவிசை நிகழ்வு நொடிப்பு கணம் (வினை.) பின் தண்டுகைப்பவர் வகையில் முன்னோடித் தண்டுவலித்துக் காட்டு முன்னோடித்தண்டு வீச்சடிப்பு ஒத்துத் தண்டுகை ஊடுவரையிடு கோடு அடித்து வெட்டு.
Troika
ருசிய நாட்டில் வண்டி வகையில் முன்னோடும் மூன்று குதிரைத் தொகுதி ருசிய நாட்டில் முன்னோடும் மூன்று குதிமைரத் தொகுதியுடைய வண்டி.
Unprecedented
முன்னோடி நிகழ்ச்சி எதுவுமில்லாத முன் என்றுமில்லாதபடியான ஈடு இணையற்ற.
Random Fonts
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16061
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7007
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20706
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7117
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9112
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15548
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24495
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15273
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12904
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36230

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close