English to Tamil Dictionary: முன்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antitrinitarian
முன்றொருமைக்கோட்பாட்டை எதிர்ப்பவ்(பெ.) முன்றொருமைக்கோட்பாட்டை மறுக்கிற.
Antitrinitarianism
முன்றொருமை மறுப்புக்கோட்பாடு.
Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Apron-string
முன்றானையை உடம்போடு சேர்த்துக்கட்டும் கயிறு.
Aproned
முன்றானை பொருத்தப்பட்டுள்ள.
Atrium
பண்டை ரோம நாட்டினர் வீட்டின் முற்றம் முன்றில் திருக்கோயிலில் மோடிட்ட வாயில் முகப்பு (வில.) துவாரம் துளை.
Li
சீனத் தொலைவலகு ஏறத்தாழ 633 கெசத் தொலைவு ஏற்த்தாழ ஐந்தில் முன்று பங்கு குன்றிமணியுள்ள சீன எடை வகை.
Louis Treize
சிற்ப ஓவிய ஒப்பனைக் கலைத்துறைகளில் பிரஞ்சு நாட்டரசன் பதின்முன்றாம் லுயி காலத்துக்குரிய பாணியிலமைந்த.
Porch
புகுமுக மண்டபம் மூடு முன்றில்.
Portico
மூடு முன்றில் புகுமுக மண்டபம்.
Square
சதுரம் சரிசம நாற்கட்ட வடிவம் நாற்கட்ட வடிவம் சதுரவடிவப் பொருள் ஏறத்தாழச் சதுரவடிவமான பொருள் நாற்கட்ட வடிவப் பொருள் சதுரக்கட்டம் தாயக்கட்டக் குறுக்குக் கட்டங்களில் ஒன்று சதுக்கமுன்றில் நாற்புறமும் மரங்களும் கட்டிடங்களும் சூழ்ந்துள்ள நாலுகட்டு முற்றம் சதுக்கம் நான்கு தெருக்களாற் சூழப்பட்ட கட்டிடங்களின் தொகுதி செங்கோணளவி செங்கோணங்களை வரைவதற்கான அல்லது சரிபார்ப்பதற்கான நேர்முக்கோண வடிவக்கருவி செந்நிலை கட்டளைப்படிவம் ஏற்புடை மாதிரி மிசைப் பெருக்கம் எண்ணின் இருவிசைத தற்பெருக்க விளைவு நாற்கட்டக் காலாட்படைப் பிரிவு சதுரப்பாணி குறுக்கு நெடுக்கு வரிசை ஒருங்கமைய எழுதப்படும் முறை 100 சதுர அடித்தள அளவு (பெ.) சதுர வடிவான நாற்கட்டமாமன நிமிர்கோணான செங்கோணமாகத் திரும்பியுள்ள சரிசதுக்கமான செங்கோணமான சரிசமநீள அகலமுடைய உயரத்துக்குப் பொருந்தாத மிகை அகலமுடைய செங்கோணவாட்டான முக்குப்பிடிப்பான சீராக ஒழுங்குசெய்யப்பட்ட நன்னிலையிலுள்ள முழுநிறைவான சிறிதும் விட்டுக்கொடுக்காத விடாப்பிடியான ஒழுங்குடைய நேர்மையான சீரான நிலையமைதியோடு கூடிய ஒரு சீரான மாறுபாடற்ற சரிக்குச் சரியான மாறு செய்து சரிசமமான ஆட்ட நடனவகைகளில் நால்வர்க்குரிய (வினை.) சதுரமாக்கு நாற்கட்ட வடிவினதாக்கு வெட்டுமரத்துக்குச் செங்கோணமூலை விளிம்புகளைக் கொடு எண்ணினைத் தற்பொருக்கமாக்கு வட்ட வகையில் பரப்பளவைச் சதுர அளவையாக்கிக் கூறு பொருத்துவி பொருத்திக் காட்டு பொருந்து இசைவுறு சரிசெய் அறுதிசெய் தீர்த்துவிடு தொகை செலுத்திவிடு (பே-வ) கைக்கூலி கொடு இலஞ்சங்கொடுத்துச் சரிப்படுத்து விறைப்புடன் நடந்துகொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொண்டு முறைத்து நோக்கிச்செல் குழிப்பந்தாட்ட வகையில் போட்டிப் பந்தயத்தின் கெலிப்பெண்களைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு (கப்.) குறுக்குச் சட்டங்களை அடிக்கட்டைக்குச் செங்கோணமாகக் கிடைநிலையில் வை (கப்.) தளை வட்டுக்களைக் கிடைநிலையில் வைகப்பற் பாய்மரக் கயிற்றேணியின் குறுக்குப் படிக்கயிறுகளை மற்றப் படிக்கயிறுகளுக்கிணையாகக் கிடைநிலையில் வை (வினையடை.) செங்கோணமாக உறுதியாக நேரடியாக ஒருசீராக சரிசமமாக உண்மைக நேர்மையாக.
Stomacher
அகட்டங்கி மகளிர் முன்றானை முகப்பு செமிப்பு மருந்து.
Tablier
மகளிர் சிறு தூசாடை மகளிர் முன்றானை.
Tails
நாணயப் பூமுகம் ஆடை அடிமுன்றானை.
Ternary
முன்றால் ஆன மூன்று மூன்றாக இணைவுற்ற (கண) மூன்று திரிபெண்ணுருக்களையுடைய.
Tertiary
(வில) மூன்றாம் வரிசை இறகு (பெயரடை) முன்றாவது வரிசை சார்ந்த.
Third-party
மூன்றாவதாள் சார்ந்த பயண முதலிய துறைகளில் உல்ன் தொடர்பாளர் இருவருமல்லாத முன்றாவது ஆளுக்குரிய தொடர்பற்ற உடனிலையாளருக்குரிய உடனிலை அயலாருக்குரிய உடனிலைக் காட்சியாளர்க்குரிய.
Three-pair
முன்றாவது மாடிக்குரிய அறை (பெயரடை) மூன்றாவது மாடியிலுள்ள.
Threeness
மும்மை முன்றாயுள்ள நிலை.
Trifurcate
முக்கிளையகளாக்கப்பட்ட. (வினை) முன்று கூறுகளாகப் பிரி.
Triplet
முன்றன் குதி ஒத்திசைக்கும் மூன்று பாவடித் தொகுதி (இசை) இரு சுர நேரத்தில் ஒருங்கிசைப்பாக இணைக்கப்படும் முச்சுரத்தொகுதி.
Random Fonts
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16165
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23524
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20713
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15274
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 10001
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11928
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18896
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 11342
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11854
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31026

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close