English to Tamil Dictionary: மும்மடி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Argument
வாதாடல் வாதம் சான்று ஆதாரம் எடுத்துக்காட்டப்படும் காரணம் காரண காரிய விளக்கம் விவாதப்பொருள் நுற்பொருள் சுருக்கம் (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று(கண்.) சார்பளவைச் சுட்டு (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
Argument
வாதாடல் வாதம் சான்று ஆதாரம் எடுத்துக்காட்டப்படும் காரணம் காரண காரிய விளக்கம் விவாதப்பொருள் நுற்பொருள் சுருக்கம் (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று(கண்.) சார்பளவைச் சுட்டு (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
Arsenious
உள்ளியம் சார்ந்த அவாதார நஞ்சு அடங்கிய மும்மடி இணைதிறத்துடன் உள்ளியங்கலந்துள்ள.
Assumption
ஊகம் கற்பிதம் தற்கோள் எடுத்துக்கொள்ளுதல் தற்புனைவு போலிக்கருத்து தற்செருக்கு ஏற்பு (அள.) மும்மடி மெய்ம்மையின் சினைவாசகம்.
Cube
சரிசமத் திண்மம் கனசதுரம் ஆறு சமசதுர முகங்களையுடைய பிழம்புரு மும்மடிப் பெருக்கம் மூவிசைப் பெருக்க எண் (வி.) மும்மடிப் பெருக்கமாக்கு.
Cubic
கனசதுர வடிவான கனசதுரஞ் சார்ந்த கன அளவைக்குரிய மூவளவைக் கூறுடைய மும்மடிப் பெருக்கஞ் சார்ந்த மூவிசைப் பெருக்க எண்ணுக்குரிய.
Schema
பொழிப்பு சுருக்கம் உருவரைப்படிவம் இனப்பொதுவுருப்படிவம் உருவரைப்படம் திட்டம் புனைவுருப்படிவம் (அள.) மும்மடி அளவைமுறை (இலக்.) சொல்லணி.
Ternal
மும்மடங்கான.
Three-ply
மூவிழை அல்லது மும்மடிப்புடையது மூவிழை ஒட்டுப்பலகை.
Threefold
மும்மடங்கான மும்மடியான (வினையடை) மும் மடங்காக மும்மடியாக மூவடுக்காக.
Threesome
மூவர் தொகுதி மூவர்க்குரிய விளையாட்டு மூவாக்குரிய நடனம் (பெயரடை) மூவர்க்குரிய மும்மடியான மும்மடங்கான.
Trammel
மும்மடிப்பை வலை புள்வலை தொழுமரம் தண்டனைக் கால்நடைக் கொண்டிக் கட்டை நீள்வட்ட வரை கருவி. அகப்பைமாட்டி இயந்திரத்தில் இவை விழைவுப் பொறியமைவு சிறைக்கட்டு தளைக்கட்டு (வினை) தொழுமரத்தில் இடு தொழுமரத்திலிட்டுப் பூட்டித் தண்டனை செய் கொண்டிக்கட்டை மாட்டு கால் கட்டிடு தளையிடு செயலிடில் தடங்கல் செய்.
Trammel-net
மும்மடிப் பை வலை.
Treble
மும்மடங்கு முக்கூறாயுள்ளது சீட்டாட்ட வகையில் கெலிப்பு அலகுக்கூறு (இசை) பெண்டிர் உச்சக்குரல் சிறுவன் உச்சக்குரல் (பெயரடை) மும்மடங்கான மும்மடியான முக்கூறான மூன்றால் பெருக்கப்பட்ட. ஸீன்றுதடவையாக்கப்பட்ட (இசை) பையன் குரல் வகையில் உச்ச நிலைப்பட்ட (வினை) மும்மடங்காக்கு மூன்றால் பெருக்கு மும்மடங்காகு. மூன்றால் பெருக்கப்படு மும்மடங்கு மிகு.
Tridominium
மும்மடி ஆட்சி.
Trigeminal
முத்திற உணர்வு நரம்பு இயக்கம்-உணர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு (பெயரடை) மும்மடங்கான முக்கவரான முத்திற உணர்வு நரம்பு சார்ந்த.
Trinary
மும்மடங்கான.
Trine
(வான்) கோள் விரிகோண இடைவு இருகோள்கள் 120 டிகிரி பாகை விரிகோணத்திலுள்ள நிலை (பெயரடை) மும்மடியான. மும்மடங்கான முக்கூறான முப்பகுதியான.
Triplicate
முப்படித்தொகுதி (பெயரடை) மும்மடியான முப்படியான (வினை) மும்மடங்காக்கு முப்படியாக்கு.
Triplicity
மூன்றாய் உள்ள நிலை மும்மடி நிலை.
Triptych
மும்மடிமேசை.
Tritium
(வேதி) நீரக ஓரகத்தனிமம் நீரகத்தின் மும்மடங்கு அணு எடையுடைய பிறிது தனிமம்.
Random Fonts
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21713
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12097
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17537
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10959
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10909
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 11020
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13227
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 19420
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6066
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13842

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close