English to Tamil Dictionary: முரட்டுக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Baize
முரட்டுக் கம்பளி விரிப்பு.
Bearsking
கரடித்தோல் மேலங்கிகளுக்குகான முரட்டுக்கம்பளித்துணி நீண்டு பரந்த மயிர்த்தொப்பி.
Breaker
உடைதிரை குமுறும் அலை உடைப்பவர் முரட்டுக்குதிரை அடக்குபவர்.
Cartridge-paper
கெட்டித்தாள் வரைபடம் எழுதுதற்கும் திண்ணிய உறைகள் செய்வதற்கும் பயன்படும் முரட்டுக்காகிதம்.
Caveson, Cavesson
முரட்டுக் குதிரைகளை அடக்கிப் பழக்குவதற்குப் பயன்படும் மூக்குப்பட்டை வார்.
Dock
முரட்டுக் களைப்பூண்டு வகை.
Drugget
முரட்டுக்கம்பளித்துணி நிலத்தளத்திற் பரப்பு தற்கான இரட்டுத்துணி மேசைத்துணி
Duffel
முரட்டுக்கம்பளித்துணி வகை ஆட்டக்காரரின் கூடார மாற்றுடை.
Dungaree
முரட்டுக் காலிக்கோத் துணி.
Dungarees
முரட்டுக் காலிக்கோத் துணியால் செய்யப்பட்ட நிறைகொள் படுக்கைக்கட்டு.
Ferocious
அச்சந்தருகிற முரட்டுக்குணமுள்ள கொடிய.
Ferocity
முரட்டுக்குணம் இரக்கமற்ற கொடுஞ்செயல்.
Kemp
முரட்டுக் கம்பளி மயிர்.
Kersey
நீண்ட கம்பளி உரோமத்தினின்று நெய்யப்படும் குறுகலான முரட்டுக் கம்பௌி ஆடைவகை.
Lumber
கழகடை ஓட்டை உடைசல் குவை பயனற்ற துண்டுத்துணுக்குத் தொகுதி சேமிக்கப்பட்ட துண்டுத் துணுக்குக்களின் தொகுதி இடமடைக்கும் பொருட்குவியல் தேவையற்ற மிகுகொழுப்பு அரைகுறை வேலைப்பாடுடைய வெட்டுமரம் (வினை.) இடமடை இடஞ் செலுத்தி நிரப்பு கொட்டிக்குவி கூளமாக்கு முரட்டுக் கட்டைகளாக வெட்டு வெட்டி உருவாக்கு.
Mungo
கீழ்த்தர முரட்டுக்கம்பளி நுல்.
Pilot-jacket
முரட்டுக் கம்பளித்துணியினாலான மாலுமியின் குறுகிய மேற்சட்டை.
Rowdiness
போக்கிரித்தனம் முரட்டுக்குணம்.
Rowdy
போக்கிரி முரடன் பெருங்கூச்சலிடுபவன் (பெயரடை) போக்கிரித்தனமான முரட்டுக்குணம் வாய்ந்த பெருங்கூச்சலிடுகிற.
Rug
முரட்டுக் கம்பளம் கம்பள விரிப்பு தரைவிரிப்பு.
Rustic
நாட்டுப்புறத்தார் குடியானவர் (பெயரடை) நாட்டுப்புறமான நாட்டுப்புற மக்கள் தோற்றம் உடைய நாட்டுப் புறத்தவர் பழக்கவழக்கங்கொண்ட குடியானவர்க்குரிய தனியியல்பு பொருந்திய போலிப்பசப்பற்ற மெருகற்ற நயமற்ற அருவருப்பான இயைபிசைவற்ற பட்டிக்காடான கோமாளித்தனமான நுண்ணயமற்ற வேலைப்பாடுடைய எழுத்துவகையில் ஒழுங்கற்ற வடிவாயமைந்த (கட்) ஒரு சீரான பொருத்துவாய்களற்ற முரட்டுக் கட்டுமானமுடைய.
Wraps
போர்வை முரட்டுக்கம்பள விரிப்புகள்தளர்மேலுடுப்புகள் கழுத்து வரிக் குட்டைகள் தணிக்கையாளர் சிறப்புப் பொதியுறை.
Random Fonts
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13833
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 14015
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49088
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 14531
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8968
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6667
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8546
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21018
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13117
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11056

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close