English to Tamil Dictionary: முரட்டுச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Buff
எருமைத்தோல் மெத்தென்ற முரட்டுத்தோல்படைத்துறைக்குரிய பதனிட்ட வெண்தோல் படைத்துறை முரட்டுச் சட்டை ஆடையற்ற மனித உடல் தோற்றம் மங்கலான மஞ்சள் நிறம் தோல் போர்த்த கைதடி தோல் போர்த்த சக்கரம் மஞ்சள் நிறச் சட்டையுடைய கட்சியினர் (மரு.) காய்ச்சல் கொண்ட நோயாளிகள் கருதிமீதுள்ள உறை குருதியாடை (பெ.) எருமைத் தோலாலான எருமைத் தோல் போன்ற முரடான மங்கலான மஞ்சள் நிறமுடைய (வினை) உலோகத்துக்கு எருமைத் தோலால் மெருகிடு.
Drag
இழுவை இழுக்கப்படும்பொருள் இழுப்பு சுணக்கம் வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி பாதாளக்கரண்டி கனத்த பரம்பு முரட்டுச் சம்மட்டி மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு அஞ்சல் வண்டி குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை முன்னேற்றத்தடை மோப்பநெறி நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு மந்த இயக்கம் இழுப்பு வலை உரம் வாரி (வினை) பிடித்து இழு மெல்ல இழு. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல் வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு மோப்பம்பிடித்துச் செல் பரம்படி பாதாளக்கரண்டி போட்டுத் தேடு தடைப்பொறி பொருத்து தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல் கனத்த அடி வைத்து மெதுவாகச் செல் பின்தங்கு மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று சோம்பியிரு.
Hop-sacking
முசுக்கட்டையினக் கசப்புப்பூண்டு வகையின் பழங்களைப் போட்டு வைப்பதற்கான பை முரட்டுச் சணல் துணி சொரசொரப்பான மேற்புறமுடைய கம்பளித் துணி.
Sackcloth
முரட்டுச் சணல் துணி.
Sacking
முரட்டுச் சணலுடை.
Turk
துருக்கிய இனத்தவர் துருக்கி நாட்டவர் துருக்கிய அரச மரபினர் முரடர் முரட்டுச் சிறுவர் வசப்படுத்தமுடியாதவர் இஸ்லாமியர் துருக்கி நாட்டுக் குதிரை துருக்கி இனஞ் சார்ந்த துருக்கிமொழி பேசுபவர் (பெயரடை) துருக்கிய. துருக்கி இனஞ் சார்ந்த துருக்கி நாட்டிற்குரிய துருக்கிய மொழி சார்ந்த.
Random Fonts
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20797
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9387
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339473
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11037
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12624
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9248
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234382
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15276
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11918
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29541

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close