Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: முரணிய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alien
அயலார் வெளியார் பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம் வெளிவரவினம் (பெ.) பிறிதொன்றிற்குரிய புறம்பான வெளியிடத்திற்குரிய விருப்பத்திற்கு ஒவ்வாத சூழலுக்கு உகவாத ஒத்திசைவற்ற இசைவு அறுபட்ட தனக்குரியதல்லாத புறஆட்சிக்குரிய முரணியல்பான விலக்கப்பட்ட (வினை) அயலாக்கு அன்னியமாக்கு தொடர்பறு (சட்.) உடைமைமாற்று.
Annarmonic
இசைவில்லா முரணிசையான.
Anomalistic
முறை விலகிய நிரல் திறம்பிய ஒழுங்கு முரணிய நிலைத்த விதிமுறைகளினின்று விலகிய (வான.) ஞாயிற்றணிமை நிலையிலிருந்து அடுத்த ஞாயிற்றணிமை நிலைக்கு நிலவுலகு செல்வதற்குப் பிடிக்கிற நிலவுலக அணிமை நிலையிலிருந்து அடுத்த நிலைவுலக அணிமை நிலைக்குத் திங்கள் செல்லப்பிடிக்கிற.
Antithesis
முரணிசைவு நயம் எதிரிணை இசைவமணி எதிர்ஆய்வுரை நேர்மாறு எதிர்ப்பு.
Antithetic, Antithetical
முரணிசைவான முரணான முரண்பட்ட நேர்எதிரான.
Antitoxin
நச்சு எதிரி நச்சுமுரணிநஞ்செதிரி
Cantankerous
இடக்குமுடக்கான ஏறுமாறான முரணியலான.
Connectedly
பொருத்தமாக வரன்முறையாக முன்னுக்குப்பின் முரணின்றி.
Consonant
மெய்யெழுத்தொலி மெய்யெழுத்து (பெ.) முரணில்லாத ஒத்திருக்கிற தகுதியுள்ள இசைவிணக்கமுள்ள.
Counter(y)
எதிரிடையானது மாறானது (இசை.) பண்ணுக்கு முரணிசைவான குரற்பகுதி (பெ.) எதிரான மாறான முரணான (வி.) எதிர் மறுதலி எதிராயிரு முரணு சதுரங்கத்தில் எதிர்த்தரப்பு எதிர்ப்புக்கு ஆளாகு குத்துச்சண்டையில் எதிர்த்தாக்குதலைத் தடுத்த வண்ணம் எதிர்த்துத் தாக்கு (வினையடை) எதிர்வழியாக எதிர்ப்பக்கமாக எதிர்த் திசையில் எதிர்த்து.
Discord
ஒவ்வாமை உடன்பாடின்மை முரண்பாடு மாறபாடு பூசல் பிணக்கு கடுமையான ஒலி இசைவுக் கேடான ஒலிகளின் சேர்க்கை முரணிசை ஓசை திடீர் இசைமுரண்.
Droll
வேழம்பர் கோமாளி (பெயரடை) குறும்பான நகைப்பூட்டுகிற அரைக்கிறுக்கான இயல்முரணிய வியப்பூட்டுகிற (வினை) கேலி செய் கோமாளித்தனம் புரி.
Easy
சிறிது நேர ஓய்வு (பெ.) எளிதான முயற்சி எளிமையுடைய கடுமையில்லாத இயலமைதி வாய்ந்த கவலையற்ற தொல்லைகளிலிருந்து நீங்கிய இயல் நலமார்ந்த நோவற்ற வேதனையிலிருந்து விடுபட்ட இயலௌிமை வாய்ந்த சிக்கலற்ற இயல்பான செயற்கை நடை முரணில்லாத உடற்சோர்வற்ற நாடிநரம்பு நெகிழவிடப்பெற்ற தொய்வான எளிவந்த எளிதாக விட்டுக்கொடுக்கிற முனைப்பாகத் தேவைப்படாத கிராக்கியற்ற (வினையடை) இயல்பாக இயலமைதியுல்ன் மெல்ல.
Fanciful
மனம்போன போக்குடைய தன்போக்காய் நடக்கிற கட்டற்ற கற்பனைகளில் ஈடுபடுகிற பொருந்தாப்புனைவுகளுக்கு இடங்கொடுக்கிற முரண்புனைவான சித்திர வேலைப்பாடுடைய சித்திர அமைப்புள்ள விசித்திரமான முரண்புதுமை வாய்ந்த இயல்முரணிய உண்மையல்லாத கற்பனையில் மட்டுமுள்ள.
Fantastic
எல்லையில் கற்பனை சார்ந்த பித்துக்கொள்ளித் தனமாக இயல்முரணிய நம்பமுடியாத இயல்திரிபான மனம்போன போக்கிற செல்கிற விசித்திரப் பாணியில் அமைந்த.
Grumpish, Grumpy
முரணியல்புடைய சிடுசிடுப்புள்ள.
Illegitimate
முறைகேடாகப் பிறந்தவர் திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர் திருமண மூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்தவர் (பெயரடை) சட்ட இசைவு பெற்றிராமத தக்கதாயிராத திருமணமூலமாகவன்றிப் பிற முறையில் பிறந்த. முறைகேடாகப் பிறந்த தவறாக உய்த்துணரப்பட்ட இயல்முரணியண (வினை) சட்டத்துக்கு மாறானதாக்கு முறைகேடனென்று அறிவி.
Incongruous
முரணியலான முன்னுக்குப்பின் முரணான பொருத்தங்ககெட்ட ஒத்துவராத ஏறுமாறான தகுதிக்கேடான இசைவுகேடான நகைப்பிற்கிடமான.
Inconsistent
முரண்பாடான ஒவ்வாத முன்னுக்குப் பின் மாறுபட்ட முரணியலான அக ஒழுங்கமைதியற்ற.
Inharmonic
முரணிசையான இசைந்து ஒலிக்காத.
Inharmonious
பொருத்தமற்ற இசைந்து ஒலிக்காத முரணிசையான.
Jazz
அமெரிக்க நீகிரோவரின் ஆரவார இசைக்கூத்து பேரிலைச்சலுள்ள நிகழ்ச்சி (பெ.)முரணிசைவான பகட்டு வண்ணமிக்க முரட்டுத்தனமான கேலிக்கூத்தான (வினை.)பேராரவார நிகழ்ச்சியிற் கலந்து செயலாற்று கேலிக்கூத்து நிகழ்த்து.
Lurid
கோர உருவான பேய்போன்ற வெளிறிய தோற்றமுடைய பயங்கரமான அச்சக்கூறுகள் வாய்ந்த இயல்பு முரணிய கொந்தளிக்கிற (தாவ.) மங்கலான மஞ்சள் பழுப்பு நிறமுடைய.
Lusus Naturae
(ல.) இயல்பிழுக்கம் பெரிதும்இயல் முரணிய இயற்கைப் படைப்பு இயல்திரி விலங்குரு இயல்திரி செடிவடிவம் இயற்கையின் திருவிளையாடல்.
Masochism
அடக்கிக் கொடுமைசெய்வதை ஏற்றின்பமடையும் முரணியல் சிற்றின்பநிலை அஞரின்பம்.
Random Fonts
Code2001
Download
View Count : 16156
TAU_Elango_Madhavi
Download
View Count : 22695
ELCOT-Madurai
Download
View Count : 13917
TAMu Kalyani
Download
View Count : 12641
Tam Shakti 39
Download
View Count : 22039
TAU-Kabilar
Download
View Count : 20116
Sundaram1342
Download
View Count : 21872
TSC Komathi
Download
View Count : 14846
Viththi
Download
View Count : 13667
Tam Shakti 32
Download
View Count : 22828
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website