English to Tamil Dictionary: முரண்பாடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absonant
முரண்பாடான, பொருந்தாதநேர்மையற்ற நியாயத்திற்கு ஒவ்வாதபுறம்பான மாறுபட்டமுரண்பாடு.discordantunreasonableforeignabsonance (n.)
Anachronism
காலக்கணிப்பு வழு கால இடமுரண்பாடுபிற்காலப்பண்புகளை முற்காலத்திற்கும் முற்கால பண்புகளைப் பிற்காலத்திற்கும் தவறாக ஏற்றிக் குழப்புதல் காலக்குளறுபடி பழமைப்பட்டுப்போன பொருள் காலங் கடந்துவிட்ட செய்தி தற்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று.
Anachronistic
கால வரிசைக்கு ஒவ்வாத கால முரண்பாடான.
Angularity
கோணத்தின் இயல்பு முடங்கிய தன்மை. தனிஇயல்பு சமூகத்துக்கு ஒவ்வா முரண்பாடு.
Anorthic
மூன்று முரண்பாடான ஊடச்சுக்களையுடைய.
Antagonism
எதிர்ப்பு பகைமை முரண்பாடு.
Antinomic, Antinomical
அறமுரணான அறமுரணுடைய முரணாணையான உள்ளார்ந்த முரண்பாட்டுடன் சொல்லளவில் மேலீடாக இசைவான.
Antipathy
இயல்பான வெறுப்பு நீடித்த உவர்ப்பு எதிர்உணர்ச்சி பணபொவ்வாமை பண்புமுரண் இயல்பான முரண்பாடு வெறுப்புக்குரிய பொருள் வெறுப்புக்குரியவர்.
Clash
மோதல் ஒலி மோதுதல் கைகலப்பு சச்சரவு கருத்து வேற்றுமை முரண்பாடு (வி.) மோதொலி எழுப்பு எதிர்த்து நில் முட்டி மோது முரண்பாடு சிக்கற்படு.
Coherency
இசைவிணைத்தன்மை கூட்டுப்பொருத்த நிலை முரண்பாடின்மை.
Collision
மோதல் கடுமையான இடி சண்டை கடுந்தாக்குதல் எதிர்ப்பு போர் முரண்பாடு.
Conflict
சண்டை சச்சரவு பிணக்கு மனப்போராட்டம் மோதல் முரண்பாடு.
Conflicting
போராடுகிற மோதுகிற ஒன்றுக்றொவ்வாத முரண்பாடான.
Consistent
கொள்கை மாறாத நிலைபேறுள்ள ஒத்திருக்கிற முரண்பாடற்ற கொள்கைப்பற்றுள்ள.
Contradiction
மறுத்தல் முழுநிலை மறுப்பு எதிர்ப்பாகப் பேசுதல் நேர் மாறுபாடு முழு எதிர்மறை எதிர் முரண்பாடு ஒவ்வாத்தன்மை.
Contradictory
நேர்மாறான பொதுநிலை எதிர்மறையான உடன்பட்டது நீங்கலாக மற்ற யாவும் மறுக்கிற எதிர்மறையானதை வற்புறுத்துகின்ற முரண்பாடான ஒவ்வாத மறுக்கும்.இயல்புடைய.
Contrariety
எதிர்மாறியல்பு முரண்பாடு இசையாமை ஒவ்வாமை செயல்முரண் பண்பு முரண் ஏறுமாறான குணம்.
Contrarious
முரண்பாடு காட்டுகின்ற வெறுப்பைத் தருகின்ற எதிரான முற்றிலும் மாறான.
Contrary
தொலை எதிர்நிலை முனைப்பான நேர் எதிர் மறை (அள.) இரண்டும் பொய்யாகினும் இரண்டும் ஒத்து மெய்யாக முடியாத நிலையிலுள்ள கருவாசகம் (பெ.) முனைப்பாக நேர் எதிர்மறையான முரண்பாடான வேண்டுமென்றே தவறான வழியில் செல்கிற (வி.) எதிர்த்துநில் மறுத்துப்பேசு தொந்தரவு செய்.
Criss-cross
அரிச்சுவடியின் தொடக்கத்திலுள்ள சிலுவைக்குறி குறுக்குக்கோடு குறுக்குக்கோடாக வெட்டிச் செல்லும் இயக்கம் கையெழுத்திடத் தெரியாதவர் இடும் குறுக்கு வெட்டுக்குறி அடையாளம் குறுக்கு மறுக்குக்கட்டம் குறுக்கு வலைப்பின்னல் படிவம் அடுத்தடுத்த குறுக்கீட்டுத் தொடர்ச்சி ஆட்டவகை மாறுமாறான குறிக்கோள்களால் வரும் தடுமாற்றம் (பெ.) குறுக்கு மாறுக்கான குறுக்கு வெட்டுக் கோடுகளாலான சிடுசிடுப்பான (வி.) குறுக்குமறுக்காகச் செல் குறுக்குமறுக்குக் கட்டப்படிவத்தில் இழை அடிக்கடி குறுக்கிட்டுச் செல் (வினையடை) குறுக்கு மறுக்காக நோக்க முரண்பாட்டுடன் மாறுபட்ட குறிக்கோள்களுடன்.
Cross-purpose
மாறுபட்ட நோக்கம் நோக்கமுரண் முரண்பட்ட நடவடிக்கை முரண்பாடான அமைவு.
Dialectic
புலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு விளக்க ஆய்வுத்துறை.
Dialectical
வாதஞ்சார்ந்த சொற்போர் முறையான பேச்சு வழக்குக்குரிய திசைவழக்கச் சார்ந்த வாதப் பொருத்தமுடைய தருக்கமுறைப்பட்ட புலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு ஆய்வுத்துறைக்கரிய.
Discord
ஒவ்வாமை உடன்பாடின்மை முரண்பாடு மாறபாடு பூசல் பிணக்கு கடுமையான ஒலி இசைவுக் கேடான ஒலிகளின் சேர்க்கை முரணிசை ஓசை திடீர் இசைமுரண்.
Discrepancy
முன்பின் இசைவின்மை முரண்பாடு.
Random Fonts
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9400
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339534
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14977
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166273
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18575
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13895
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 14521
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6830
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248120
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11934

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close