Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: முறுகலாக
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Crisp
முறுகுறுவல் முறுகலாக வறுக்கப்பட்ட காய் கிழங்குச்சீவல் (பெ.) முறுகலான பொருபொருப்பான மொறுமொறுப்பான உரமூட்டுகிற ஊக்கம் தருகிற உறுதியளிக்கிற செயல் விரைவுடைய விரைந்து முடிக்கிற சுறுசுறுப்பான எளிதில் நொறுங்குகிற குறுகலான சிறுசிறு துண்டான சுருட்டையான சுருண்டு நௌிகிற அலையலையான (வி.) சுருட்டையாக்கு சுருட்டையாகு அலையலையாக நௌிவி அலையலைகாகச் செல்.
Crisps
முறுகிய உருளைக்கிழங்கு வறுவல் முறுகலாக வறுக்கப்பட்டுச் சிப்பமாக விற்கப்படும் உருளைக்கிழங்குச் சீவல்.
Stiff
பிணம் ஒன்றுக்கும் உதவாதவர் சொல்லியுந்திருந்தாதவர் (இழி.) ஆள்மாற்றிக் கொடுக்கக்கூடிய தாள் முறி (இழி.) விறைப்பாயிருப்பவர் (இழி.) விறைப்பாய் இருப்பது (பெ.) விறைப்பான தொய்வற்ற நெகிழ்வற்ற வளையாத கட்டிழுப்பான முறுகலான வலிமைவாய்ந்த முரட்டுத்தனமான விட்டுக்கொடுக்காத சமரசத்துக்கு இடங்கொடாத ஒத்திணங்கப் போகாத எளிமை நலமற்ற வலிந்த வலிந்து செயலாற்றுகிற இயலௌிமையற்ற செயற்கைத்திறம் வாய்ந்த தன்னியல்பாய் இயங்காத மரச் சட்டம் போன்ற ஆசார முறைப்பட்ட இன்னயமில்லாத பண்புநயமற்ற நடைவிறைப்பான பழகி ஊடாடாத தாராளமாய்ப்ப பழகுதலற்ற உயிர்ப்பற்ற உயிரோட்டமிழந்த தருக்குடைய தற்செருக்கு வாய்ந்த பிடிவாதமான விடாப்படியான அடம்பிடிக்கிற செறிவுமிக்க அடர்த்தி மிகக குடிவகையில் காரமிக்க ஊடுருவுதற்குரிய பசை-களி ஆகியவற்றின் வகையில் மிகக் கெட்டியான மிகத் திண்ணிய எளிதிற் குழையாத குழைவியல்பற்ற குழைத்து உருவாக்கமுடியாத கட்டிறுக்கமான தடையாற்றல் மிக்க அருமுயற்சியான கடுமைவாய்ந்த கடினமான கடும் உழைப்பிற்குரிய எளிதில் சமாளிக்கமுடியாத அருந்திறம் தேவைப்படுகிற மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிற கடத்தற்கரிதான ஏறுதற்கரிதான இறங்குதற்கரிதான உணர்தற்கரிதான கடுந்தேர்வான தடைப்பட்டு இயங்குகிற தடங்கல் உண்டுபண்ணுகிற சிக்குப்படுகிற சிக்கி இயங்குகிற மட்டற்ற கட்டாயமான ஊன்றிய திடீர் ஏற்றம்வாய்ந்த விலைவகையில் ஏற்றமிக்க வாணிகக்கள் வகையில் விலைநெகிழ்வுற்ற நொந்த நிலையுடைய உடலுறுப்பு வகையில் மட்டுமீறிய முன்னுழைப்பால் இயங்குகையில் நோவு தருகிற (கப்.) நிமிர்ந்துநிற்கிற.
Taliped
கோணற்காலர் கோணற்கால் விலங்கு (பெயரடை) கோணற் காலுடைய (விர) கரடியின விலங்கு வகையில் இயல்மீறிய திருகுமுறுகலான கால்களையுடைய.
Talipes
கோணற்கால் கோணற்காலுடைமை கால்கள் திருகுமுறுகலாக அமைந்திருத்தல்.
Toast
வாட்டடை சிவக்க வாட்டிய அப்பத்துண்டு செம்முறுகலாக வரட்டப்பட்ட அப்பம் பாராட்டு நங்கை நலம் பாராட்டு அருந்தீட்டுக்குரியவர் நலம் பாராட்டுப் பருகீட்டிற்குரியவர் அருந்தீட்டு நலம் பாராட்டுப்பண்பு பருகீட்டு நலம் பாராட்டுச்செய்தி ஆர்வப்புகழ்ப் பாராட்டு ஆர்வ அவாத்தெரிவிப்பு (வினை) பேரால் நலம் பாராட்டி அருந்து பேரால் நலம் பாராட்டிப் பருகு புழார்வப் பாராட்டு உரை ஆர்வ அவாத் தெரிவி அப்பவகையில் சிவக்கவறு அப்பத்துண்டு வகையில் முறுகலாக வாட்டு முறுகப்பம் பக்குவஞ் செய் வாட்டடை பக்குவமாக்கு மறுகுநெய் வாட்டப்பாமாக்கு பாலேடு பன்றியிறைச்சி முதலியவற்றைச் செம்முறுகலாகச் சுண்டவை.
Toasted
அமந்தீட்டுவேளை நலம் பாராட்டப்பட்ட ஆர்வப் புகழ்ப் பாராட்டுப்பெற்ற செம்முறுகலாக வாட்டப்பெற்ற.
Toaster
அருந்தீட்டு வேளை நலம் பாராட்டாளர் முறுகப்பம் ஆக்குபவர் செம்முறுகலாக வாட்டத்தக்க பொருள் வாட்டல் முட்கரண்டி வாட்டு மின்கலம்.
Toasting
வாட்டுதல் செம்முறுகலாக வறுத்தல் அருந்து நலம் பாராட்டுகை பருகுநலம் பாராட்டுகை ஆர்வப் புகழ்ப் பாராட்டு.
Random Fonts
GIST-TMOTAmala
Download
View Count : 14993
Mullai
Download
View Count : 41454
PonniTSC
Download
View Count : 17118
TSC_Kannadaasan
Download
View Count : 6577
Kaanada
Download
View Count : 13915
TAC-Kaveri
Download
View Count : 7064
Tam Shakti 16
Download
View Count : 32463
Akruti TML1
Download
View Count : 11215
TSCu_Paranar
Download
View Count : 79322
ELCOT-Madurai
Download
View Count : 13944
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website