English to Tamil Dictionary: முறுகுறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Crisp
முறுகுறுவல் முறுகலாக வறுக்கப்பட்ட காய் கிழங்குச்சீவல் (பெ.) முறுகலான பொருபொருப்பான மொறுமொறுப்பான உரமூட்டுகிற ஊக்கம் தருகிற உறுதியளிக்கிற செயல் விரைவுடைய விரைந்து முடிக்கிற சுறுசுறுப்பான எளிதில் நொறுங்குகிற குறுகலான சிறுசிறு துண்டான சுருட்டையான சுருண்டு நௌிகிற அலையலையான (வி.) சுருட்டையாக்கு சுருட்டையாகு அலையலையாக நௌிவி அலையலைகாகச் செல்.
Twine
மணிச்சரடு கெட்டி முறுக்கு நுலிழை சணல் வரிச்சரடு திண் முறுக்கேறிய நுல் நுற்கயிறு திருகு சுருள் மடிசுருள் சுருள்மடி முறுகு தண்டு முறுகு கொடி பின்னுறவு சிக்குறவு பற்றுறவு (வினை) பின்னிமுறுக்கு தொடுத்து மாரைலயாக்கு மாலையாகச் சூட்டு பின்று. பின்னிமுடை பின்னிப் பிணை பின்னுறு பின்னி முறுகுறு திருகு சுருள்வுறு பின்னிச் சிக்கலுறு வளைந்து வளைந்து செல் நௌிவுறு திருகு சுருளாக எழு திருகு சுருளாக வளர் கொடி வகையில் சுற்றித் தழுவிப்படர் பாம்பு வகையில் சுற்றிப் பின்னிக்கொள் பாம்பு வகையில் சுருள்வுறு சுருண்டு நௌிவுறு.
Twist
முறுணுக்கு முறுக்குகை திருக்கு திடிருக்குகை கறங்குகை திருகி விடுகை திருகுநிலை திருகிய பாங்கு உருத்திரிப்பு திரிப்பு திருக்குமறுக்கம் திருக்குமறுக்கான உரு உருத்திரிபு உருக்கோட்டம் திருப்பீடு முடுக்கீடு முடுக்கீட்டுப்பாணி சுளுக்கு உறுப்புத்திருக்கீடு சிகக்ல் முடிச்சு திருகுகோட்டம் திருகுசுருள்வு வளைவான போக்கு திருகு சுருள் திருகுமுறிவு கடுங்கோட்டம் திடுவளைவு திடீர் திருப்புகை திடீர்த்திருப்பம் முறுகிய இடம் திருக்குரு திருகிய பகுதி முறுகுற்ற பொருள் நுல் பாவுநுல் பட்டிழை முறுக்குப்புரி முறுக்குக்கயிறு அப்பச்சுருள் புகையிலைச்சுருள் கோப்பை அடியின் சுருள் ஒப்பனைக்கூறு (இழி) கலவைப் பானம் (இழி) நல்ல பசகிருசி (வினை) திருக்கு திருகு பின்னி முறுக்கு பின்னி முறுகு புரிகளைப் பின்னி முறுக்கி இணை கயிறாகத் திரி மாலையில்பூச்செருகியிழை மாலை தொடு செருகி இழைவி இடயிடையே மிடைந்து வை சுருட்டி மடக்கு சுருளு வளைந்து வளைந்து மடங்கு சுழல் சுற்றிச் செல் செல் சிக்குறுத்து முறுக்கி விடு திரித்து முறுக்குருக் கொடு திருக்குருப்படுத்து முறுக்டகி விடு திரித்து விடு திருகிப் பழி பிடித்டதுப் பறி திருகிப் பிடுங்கு உருவங்குலைவி இயல்பான வடிவந் திரியச் செய் வன்முறையாக வளைத்துத் திருப்பு உறுப்புப் பற்றித் திருகு உறுப்புத் திருகி முறித்து வேதனை செய் வேதனையால் திருகி நௌி திருகு சுருளாக வளைவி திருகு சுருளாக வளை திருகு சுருள் வடிவம் பெறு திருகு சுருள் வடிவில் வளர் திருகு சுருள் வடிவு வனை திருகு சுருள் வடிவுறக் கட்டி எழுப்பு சொல் திரித்துப் பொருள்கொள் சொல் திரித்து சொல்திரித்துப் பொருள்கொள் சொல் திரித்து வழங்கு வலிந்து திரிபுறுத்து பந்தினைச் சுழலும்படி அடி பந்தினைச் சுழற்றியடித்து வளைந்து செல்லும்படி செய் (இழி) வயிறார உண்ணு.
Random Fonts
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7917
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37432
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16706
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12553
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7044
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12452
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11622
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11733
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 9264
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10111

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close