English to Tamil Dictionary: முறையாளர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Formalist
வினைமுறையாளர் மட்டுமீறி விதிமுறைகளைப் பின்பற்றுபவர் மரபுவழி வலியுறுத்துபவர்.
Inquisitor
கேள்வி முறையாளர் வழக்காராய்சியாளர் சமயத்துறை சார்ந்த தண்ட உயர்மன்த்தின் பணியாளர் பணித்துறைத் தேர்வாய்வாளர்.
Maundy
ரோமன் கத்தோலிக்க நாடுகளில் ஏழைகளின் கால்களைக் கழுவும் சடங்கு இங்கிலாந்தில் ஏழைகட்கு அரசியல் அற முறையாளர் காசு வழங்குதல்.
Officiant
வழிபாட்டு வினைமுறையாளர்.
Player
ஆட்டத்தவர் விளையாட்டில் தேர்ந்தவர் மரப்பந்தாட்டத்தில் தொழில்முறை ஆட்டத்தவர் இசைக்கருவி மிழற்றுநர் இசைக்கருவி தானாக இயங்குவதற்குரிய கருவியமைவு அரைகுறைமனத்துடன் செயலாற்றுபவர் ஆட்டவகைகளில் ஆட்டமுறையாளர்.
Transactor
செயல் முறையாளர். நடத்துபவர் தொழின் முறை நடவடிக்கையாளர்.
Tyrant
கிரேக்க வழக்கில் வல்லாளன் கொடுங்கோலன் சட்டமீறிய ஆட்சியாளர் தன்னார்வக்காரர் அடக்குமுறையாளர்.
Vorticist
(மெய்.) இயற் சுழற்சியியக்கக் கோட்பாட்டாளர் இயலுலகம் சுழற்சி இயக்கத்தையே இயல் இயக்கமாகக் கொண்ட பிழம்பு நிறைவிடம் என்ற கொள்கையாளர் (கலை.) சுழல்வரை ஓவியமுறையாளர் சுழல் வடிவுகளைப் பயன்படுத்தும் அணிமைக்கால ஓவியர்.
Warden
பாதுகாவலர் எல்லைக்காவலர் அரண் காவலர் துறைமுக ஆட்சிக்காவலர் போர்க்கால விமானத் தாக்கு நேரப் பொதுநிலைப் பாதுகாப்பு முறையாளர் சிறைக்கூட மேற்காப்பாளர் மாணவர் இல்ல மேற்பார்வையாளர் கல்வி நிறுவனப் பொதுப் பொறுப்பாளர் (அரு.) காவல் நிலையினர் நிலைகாவலர்.
Random Fonts
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 6300
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13850
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9292
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29969
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8885
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9201
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5875
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23322
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14425
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158210

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close