English to Tamil Dictionary: முறையைப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Automate
இயந்திரமூலம் செயல் முழுதியக்கும் முறையைப் பின்பற்று.
Dietician., Dietitian
உணவுமுறை வல்லுநர் உணவு முறையைப் பழக்கமாகப் பின்பற்றுவர்.
Fabian
இங்கிலாந்தில் 1க்ஷ்க்ஷ்4-இல் நிறுவப்பட்ட ஃபேபியன் கழகத்தில் உறுப்பினர் (பெ.) போரில் நேரிடைக் கைகலப்புக்கிடங்கெடாமல் பதுங்கித்திரிந்து காலம் நீட்டித்து எதிரியைத் தளர்வூட்டும் முறையைப் பின்பற்றுகிற படிப்படியாகச் சமதர்மத்தைப் புகுத்திப் பரப்பு தலைக் கோட்பாடாகவுடைய.
Garrotte
குரல்வளை நெரிப்புத் தண்டனை குரல்வளையை நெரித்துக் குற்றவாளிகளைக் கொல்லும் ஸ்பெயின் நாட்டு முறை குரல்வளை நெரிப்புத்தண்டனை முறையில் பயன்படுத்தப்படும் துணைக்கருவித் தொருதி குரல்வளை நெரிப்பு முறையைப் பின்பற்றும் வழிப்பறிக்கொள்ளை (வினை) குரல்வளை நெரிப்புத்தண்டனை நிறைவேற்று குரல்வளை நெரித்துக் கொள்ளையிடு.
Geometrize
வடிவியல்முறையைப் பயன்படுத்திக் கணி.
Guillotine
தலைவெட்டு பொறி தலைவெட்டுவதற்கான கத்தி அலகுடைய கொலைத்தண்டனை அறுவை மருத்துவக்கருவி தாள் வெட்டுவதற்கான இயந்திக் கருவி வைக்கோல் தறிக்கும் கருவி சட்டமன்ற நடைமுறை நடைமுறை வகையில் விவாதத்தைச் சுருக்கம் பொருட்டுக் கையாளப்படும் கண்டிப்பான நடைமுறை (வினை) தலைவெட்டு பொறியால் தலையை வெட்டு கண்டிப்பான நடைமுறையைப் பயன்படுத்து விவாதத்தைச் சுருக்கு.
Linnaean, Linnean
லின்னேயஸ் என்னும் உயிரியல் அறிஞரைப் பின்பற்றுபவர் வின்னேயஸ் வகுத்த பாகுபாட்டு அமைப்பைப் பின்பற்றுபவர் (பெ.) லின்னேயஸின் அப்பு முறையைப் பின்பற்றுகிற.
Sexualist
பால்வகைச் செய்தி ஆர்வலர் (தாவ.) வகை அமைப்பில் பால் வேறுபாட்டுமுறையைப் பின்பற்றுபவர்.
Random Fonts
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 11014
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24531
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11117
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49815
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16178
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39400
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19225
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43061
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8551
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14135

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close