Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: முற்காலத்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anachronism
காலக்கணிப்பு வழு கால இடமுரண்பாடுபிற்காலப்பண்புகளை முற்காலத்திற்கும் முற்கால பண்புகளைப் பிற்காலத்திற்கும் தவறாக ஏற்றிக் குழப்புதல் காலக்குளறுபடி பழமைப்பட்டுப்போன பொருள் காலங் கடந்துவிட்ட செய்தி தற்காலத்திற்கு ஒவ்வாத ஒன்று.
Antique
தொல்பழம் பொருள் பழமைச்சின்னம் அரும்பழமைப்பொருள் பழமைச்சேகர ஆர்வலரின் தேட்டப்பொருள் 'முருட்டுரு' முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுருவகை (பெ.) தொல்பழமை வாய்ந்த பழங்காலத்துக்குரிய முதிய நெடுநீள் காலஞ்சென்ற பழம்பாணியான முற்காலத்தடமுடைய பண்டைக்காலப் பாணியைப் பின்பற்றுகிற.
Back
முதுகுமனித உடலின் பின்புரம்விலங்கினத்தின் மேற்பகுதிபின்பக்கம்மறைந்த பக்கம்இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம்ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம்கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம்நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதிகப்பலின் அடிக்கட்டைகாற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர்(பெ) பின்னாலுள்ளபின்னோக்கியதொலைவானமுற்காலத்தியநேர்மாறன(வினை) ஏறுஇவர்ந்து செல்உதவி செய்ஆதரிஆதரித்துப் பந்தயம் கட்டுஎதிர்க்கையொப்பமிடு(வினையடை) பின்னோக்கிபின்னால்காலத்தால் பின்னடைந்துதிரும்பிமீண்டும்
Beforetime
முற்காலத்தில்.
Caxon
முற்காலத்தில் அணியப்பட்ட பொய்மயிர்த் தொப்பி வகை.
Congregation
ஒருங்கு கூட்டுதல் ஒன்று கூடுதல் திரளுதல் கூட்டம் சபை பல்கலைக்கழகப் பேரவை தகுதி நிரம்பிய பல்கலைக்கழக உறுப்பினர்கள் திரள் குழாம் திருக்கூட்டம் திருக்கோயிலுக்கு வழக்கமாகச் செல்பவர்களின் தொகுதி ஸ்காத்லாந்தில் முற்காலத் தீவிரப் 'புராட்ட ஸ்டாண்டுக்' கிறித்தவர்களின் குழாம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அரங்க ஆட்சிப்பொறுப்பேற்கும் குழு போப்பாண்டவர் தேர்வுரிமை நிலைக்குழு நோன்பு இன்றி இயங்கும் துறவிமட வகையின் துறவியர் தொகுதி (விவி) இஸ்ரவேலர் தொகுதி தொகுதி குழாம்.
Disciple
சீடர் மாணாக்கர் மாவரென்று உரிமை கோருபவர் கொள்கை பின்பற்றுபஹ்ர் வழிநிற்பவர் பண்பு மேற்கொள்பவர் இயேசுநாதரின் 'திருமாணாக்கர்' இயேசு நாதரைப் பின்பற்றிய முற்காலத்தவர்.
Downward
கீழ்நோக்கிய கீழ்த்தளம் நோக்கிச்செல்கிற கீழ்முகமான கீழ்நோக்கிய இழிவுநிலை நோக்கிககச் செல்கிற நிலவுலக மைய நோக்கிய விழுவாய்நோக்கிச் செல்கிற விழுவாயின் பக்கமுள்ள இறங்கிச் செல்கிற கீழ்நோக்கிச்சரிகிற தாழ்வான தாழ்பகுதி சார்ந்த வாட்டமுள்ள நிகழ்காலம் நோக்கிய பிற்பட்டகாலம் நோக்கிய காலமரபு வழிப்பட்ட (வினையடை) கீழ்நோக்கி கீழ்த்தளம் நோக்கி கீழ்முகமாக இழிநிலைநோக்கி தாழ்வான நிலைக்கு இழிந்து இறங்குமுகமாக முற்காலத்திலிருந்து பிற்பட்ட காலத்தை நோக்கி மரபுவழியில் விழுவாய்ப் பக்கமாக கீழிடத்தில் கீழ்ப்பகுதியில்.
Early
தொடக்க நேரத்துக்குரிய தொடக்க காலத்துக்குரிய தொடக்கத்தை அடுத்த முற்பகுதி சார்ந்த முந்திவந்த முற்பட்ட முந்துற எழுந்த முன்கூட்டிச் சித்தமான முற்காலத்திய தொலை இறந்தகாலத்திய அணிமை வருங்காலத்திய (வினை) குறித்த காலத்துக்கு முன் முன்கூடடி சரியான நேரத்தில் விரைவில் முந்தி முற்பட தொடக்கத்தில் தொடக்கத்தை அடுத்து முற்பகுதியில் காலை நேரத்தில் விடியற்காலததில்.
Encratite
முற்காலத்தில் கள்-புலால்-திருமணம் ஆகிய வற்றை விலக்கிய கிறித்தவக்குகு உறுப்பினர்.
Fabliau
செய்யுள் வடிவான முற்காலத்திய பிரஞ்சுப் பழங்கதை.
Firelock
முற்காலத் துப்பாக்கி வகை.
Florin
முற்காலத்து ஐரோப்பிய பொன் அல்லது வெள்ளி நாணயவகை (வர.) மூன்றாம் எட்வர்டு காலத்திய ஆங்கில நாட்டுப் பொன் நாணய வகை இரண்டு ஷில்லிங்கு பெறுமான தற்கால ஆங்கிலநாட்டு வெள்ளி நாணயவகை.
Foolscap
எழுதுவதற்கும் அச்சிடுவதற்கும் பயன்படும் தாள் அளவு 1ஹ்க்கு13 1க்ஷீ2 முற்காலத் தாளின் நீர்க்குறி.
Heralist
பூண்டுகள் பற்றிய அறிவுத் திறமுடையவர் முற்காலத் தாவர இயல் எழுத்தாளர் மருந்துப்பூண்டு விற்பனையாளர்.
Hustings
தேர்தல் நடவடிக்கைகள் லண்டன் மாநகர வழக்கு மன்றம் முற்காலத்தில் சட்ட மாமன்ற உறுப்பினர் அமர்வு அறிவிக்கப்பட்ட மேடை.
Interlude
இடைக்காட்சி முற்காலத் தொடர்நாடகங்களின் இடைப்பட்ட சிறு நாடகக்காட்சி முற்பட்டகால நாடக வகை நாடகக் காட்சிகளிடையேயுள்ள இடைவேளை இடைவேளை நிகழ்ச்சி இடைமாற்று நிகழ்ச்சி இடைக்காட்சி இசை (இசை) பாட்டிடைக் கருவி இசைப்பு.
Narthex
பெண்டிர்-நோன்பிகள்-சமயப் புத்தேற்பாளர்கள் வருவதற்குரிய முற்காலத் திருக்கோயிலின் அழியிடப்பட்ட மேற்கு முப்ப்புவாயில்.
Olden
(செய்) முற்காலத்திய பழங்காலத்திய பண்டைநாளைய (வினை) மூப்பால் தளர்வுறு முதுமையால் தளர்வுறுத்து
Petersham
முறுக்குப்பட்டு நாடா முற்காலத்தில் அணியப்பட்ட கனமான மேலங்கி அல்லது காற்சட்டை களத்த மேலங்கி அல்லது காற்சட்டை தைப்பதற்கான துணி.
Plate
உணவுத்தட்டம் தட்ட உணவுத்தொகுதி தாம்பாளம் திருக்கோயில் காணிக்கைத்தட்டம் தட்டு திண்ணியதகடு தகட்டுப்பாளம் கவசத்தகடு இயந்திரத்தின் தட்டுறுப்பு செதுக்குத்தகடு செதுக்குதற்குரிய மென்பரப்புத் தட்டு செதுக்குத்தகட்டுப் படிவுரு ஏட்டில் படம் உடையதனிச்செருகிதழ் முற்காலத்தகட்டுத் தண்டவாளம் ஆசிரியர் பெயர்-சினனம் முதலியன பொறித்த ஏட்டுப் பெயர் முத்திரைத்தகடு பெயர்ப்பொறிப்புத் தகடு வாயில் முகப்புத்தகடு புதைபேழை முகப்புத்தகடு ஒளிப்பதிவுக்கான நிழற்படத்தகடு நிலையசசுப் பதிவுத் தகடு நிலையசசு மின்பதிதகடு சுவர்முகட்டு உத்திரம் கதவு பலகணிகளின் உருச்சட்டக் கையிணைப்பான விட்டம் உலோகக் கலங்களின் தொகுதி பந்தயப் பரிசுக்கலம் திருக்கோயில் காணிக்கைத் தட்டம் தட்டக் காணிக்கை பொய்ப்பல் இணைப்பு அடித்தகடு பந்தாட்டத்தில் பந்தடிகாரர் நிலையிடம் (வினை.) தகடுபொதி கப்பல்வகையில் தகட்டுக்காப்பிடு பூணணி வகையில் தகட்டுப்பொதிவு செய் உலோகமீது வெள்ளி பொன் மென்றகடு பொதி அச்சுநிலைப்படிவத் தகடெடு.
Post-boy
கடிதங்கொண்டு செல்பவன் முற்காலத்தில் அஞ்சற்குதிரை மீது செல்பவன் முற்காலத்தில் குதிரைமீது அமர்ந்து வண்டி ஓட்டுபவன்.
Presbyter
பொது வாட்சிப் சமயக்கிளையின் திருச்சபைமூப்பர் குருமார் ஆட்சிச் சமயக்கிளையில் இரண்டாந்தரச் சமயகுரு முற்காலத் திருச்சபைகளில் திருக்கோயில் அலுவலர்.
Retrospective
பின்னோக்கிய முற்கால நிகழ்வுக்குரிய முற்காலம் நோக்கிச் செல்லுகிற(சட்) சென்றகாலத்ததையும் அளாவிய முற்காலத்துக்கும் பொருத்தமான முன்மரபையும் பாதிக்கிற.
Salamander
தீயில் வசிப்பதாக முற்காலத்திற் கருதப்பட்ட பல்லிவகை மிகுவெப்பத்தைத் தாங்கக்கூடியவர் தீயில் உறைவதாகக் கருதப்படுஞ் சிறு தெய்வம் (வில.) நிலத்திலும் நீரிலும் வசிக்கும் வாலுள்ள விலங்கு வகை துப்பாக்கி மதிற்குத் தீவைக்கும் பழுக்கக் காய்ந்த இரும்பு முட்டை அப்பத்தைச் சிவக்க வைக்குஞ் சூடான இரும்புத்தகடு.
Random Fonts
aTamilApple
Download
View Count : 11054
Sundaram-1352
Download
View Count : 13591
PorunaiTSC
Download
View Count : 23124
ELCOT-Madurai
Download
View Count : 13932
Boopalam
Download
View Count : 31060
Akshar
Download
View Count : 135305
ELCOT-Kovai
Download
View Count : 13819
Lathangi
Download
View Count : 23433
Rasigapria Plain
Download
View Count : 11946
GIST-TMOTMina
Download
View Count : 8966
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website