Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: முற்படு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ago
முற்பட்டு முன்னாள் முந்தி.
Ancien Regime
பிரெஞ்சுப்புரட்சி (1ஹ்க்ஷ்ஹீ) நிகழ்வதற்கு முற்பட்டகாலம்.
Ancient
கிழவ்ன் முதியவன் மூத்தவர் உயர்ந்தவர் (பெ.) பண்டைய தொன்மையான நெடநீள் மரபுடைய ரோமாப்புரிப் பேரரசின் வீழ்ச்சிக்கு (கிபி4ஹ்6க்கு) முற்பட்ட.
Ante-post
பந்தய எண் அறிவிப்புக்கு முற்பட்ட.
Antedate
மெய்யான காலத்துக்கு முற்பட்டதாக்க குறிக்கப்படும் காலம் முற்பாடாகக் குறிக்கப்பட்டகாலம்
Antediluvial
உலக்பபெரு வெள்ளத்துக்கு முற்பட்ட முன்னுழிக்குரிய மிகப்பழமைப்பட்ட நாகரிகமற்ற.
Antediluvian
விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர் ஊழி மூதாளர் நீள்வாழ்வுகண்டவர் முதுபேராளர் காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர் (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய பழம்பேரூழி சார்ந்த தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
Antemundane
உலகத்தோற்றத்துக்கு முற்பட்ட உலகப்படைப்புக்கு முன் நிகழ்ந்த.
Antenatal
பேறுகாலத்துக்கு முற்பட்ட.
Anteprandial
உண்டிக்கு முந்திய சாப்பாட்டுக்கு முற்பட்ட.
Anterior
காலத்தால் முற்பட்ட முந்திய முன்நிகழ்வான முன்புறமான முன்பக்கமான (தாவ.) காம்பின் கவட்டிலிருந்து எதிர்ப்புறமான.
Anticipate
எதிர்பார் எதிர்நோக்கு அவாவு முன்கூட்டி நிகழ்த்து முன்னதாகவே அமை காலத்தை முற்படக்குறி முற்படு முன்நிகழ் முந்து முந்திக்கொள் முந்துறக்குறி அவசரப்படு விரைவுபடுத்து முன்னறி முன்னரே உறுதிக்கொள் முன்னேற்பாடாயிரு முன்கருதலாயிரு முன்கருது.
Banns
திருமண முன்னறிவிப்பு திருக்கோயில் மணவினைக்கு முற்பட்ட அறிக்கை.
Before
முன்னிலையில்முற்படமுந்திமுன்னாட்களில்முன்பு
Borough-reeve
1க்ஷ்35-க்கு முற்பட்ட பதிவு பெறாத ஆங்கில நகரின் தலைமைப் பணியாளர்.
Bullion
பொற்கட்டி வெள்ளிக்கட்டி நாணயமாக்கப் படாத பொன்-வெள்ளிப்பாளம் தம்பட்டமடிக்கப்படுவதற்கு முற்பட்ட பொன்-வெள்ளிப்பிழம்பு பொன்-வெள்ளிக்கம்பிகளின் திருகு முடிகள் (பெ.) சொக்கத் தங்கத்தாலான சொக்க வெள்ளியாலான.
Caloric
முற்பட்டகாலக் கருத்துப்படி நுண்ணிய நீர்மப் பொருள் வடிவான வெப்பம்.
Calorist
சூட்டின் இயல்பு நுண்ணிய நீர்மம் என்ற முற்பட்ட காலக் கொள்கையை உடையவர்.
Carotene
செடிகளில் காணப்படும் செம்மஞ்சள் வண்ணப்பொருள் (ஏ-உணவூட்டப் படிவங்களின் முற்பட்ட காலப்பெயர்).
Cave-dweller
குகை வாழ்நர் வரலாற்றுக்கு முற்பட்ட கற்காலங்களில் குகைகளில் வாழ்ந்த மனிதர்.
Cave-man
குகை வாழ்நன் வரலாற்றுக்கு முற்பட்ட பழங்கற்கால மனிதன் நாகரிகமற்றவன் (பே-வ.) பழைய முறைகளைக் கடைப்பிடிப்பவன்.
Cro-magnon
பிரான்சிலுள்ள குரோமன்யான் குகை (பெ.) குரோமன்யான் குகையில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்டகால மனித எலும்புக் கூட்டுப் பகுதிக்குரிய நெட்டையான நீள்மண்டையோட்டு ஐரோப்பிய இனம் சார்ந்த.
Cromlech
குத்துக்கல் வட்டம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துப் பெருங்கல் வட்டக் கல்லறைமாடம்.
Cubism
புதுமுறை ஓவியப் பாணி கன வடிவங்களின் அடிப்படையில் பொருள்களின் பல்வேறு கூறுகளை ஒருங்கே ஒருமித்துக் காட்ட முற்படும் புதுமைச் சித்திரக் கோட்பாட்டு முறை.
Cup-and-ring
பாறைகளில் கிண்ணவடிவைச் சுற்றி வளையங்களாக அமைந்த வரலாற்றுக்கு முற்பட்ட குறி.
Random Fonts
Kaanada
Download
View Count : 13897
Ranjani
Download
View Count : 10107
Tab Shakti-20
Download
View Count : 8157
Tam Shakti 26
Download
View Count : 7082
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8402
TAU_Elango_Sabari
Download
View Count : 11157
ThunaivanTSC
Download
View Count : 12376
Sundaram-0823
Download
View Count : 14906
ELCOT Salem
Download
View Count : 12580
TAU_Elango_Marutham
Download
View Count : 65344
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website