English to Tamil Dictionary: முழங்காலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cello, Cello
வாசிப்பவரின் முழங்கால்களுக்கிடையில் வைத்து வாசிக்கப்படும் நான்கு நரம்புள்ள இசைக்கருவிவகை.
Charleston
முழங்காலைப் பக்கவாட்டில் எறிந்தாடும் அமெரிக்க நடனவகை.
Cramp-bone
சுளுக்கு நீக்கும் மந்திர ஆற்றலுடையதாக முற்காலங்களில் கருதப்பட்ட செம்மறியாட்டின் முழங்கால் சில்லு.
Curtsey, Curtsy
வணக்கம் முழங்காலை வளைத்து பெண்கள் செய்யும் வணக்கம் (வி.) முழங்காலைத் தாழ்த்தி வணக்கம் செய்.
Geniculate
முழங்கால்போன்ற கணுக்களையுடைய முழுங்கால் போல வளைந்த முண்டுகள் வாய்ந்த (வினை) முண்டுகளாக அமைவி.
Geniculated
முழங்கால்போன்ற கணுக்களையுடைய முண்டுகள் வாய்ந்த.
Genual
(உள்) முழங்கால் சார்ந்த.
Genuflect
வழிபாடு வணக்க வகையில் முழங்காலிடு மண்டியிடு.
Greaves
முழங்காலுக்குக் கீழுள்ள காலின் போர்க்கவசம் முழந்தாள் முன்புறக் காப்புத்தகடுகள்.
Jackboot
முழங்காலுக்கு மேல் வரும் புதைமிதியடி.
Jodhpurs
முழங்காலிலிருந்து கணுக்கால் வரை நெருக்கமாகவுள்ள குதிரையேற்றம் முதலியவற்ஜீற்குரிய நீண்ட காற்சட்டை.
Knee
முழங்கால் முட்டு முழங்காலை மூடும் ஆடைப்பகுதி வடிவத்தில் அல்லது நிலையில் முழங்கால் போன்றபொருள் முடக்கு வளைவுள்ள இரும்பு அல்லது மரத்துண்டு (வினை.) முழங்காலினால் தொடு பணிச்சட்டம் முதலியவற்றின் முடக்கு வளைவான இரும்பு அல்லது மரத்துண்டினால் இறுக்கு (பே-வ.) காற்சட்டையை முழங்காலண்டை புடைத்திருக்கச் செய்.
Knee-breeches
முழங்கால் வரையிலோ அல்லது அதற்குச் சற்று கீழாகவோ உள்ள காற்சட்டை.
Knee-cap
முழங்கால் சில்லு குதிரைகளின் முழங்கால்களுக்குரிய காப்பு மூடி.
Knee-cap
முழங்கால் சில்லு
Knee-hole
மேசையின் இழுப்பறை அடித்தளங்களுக்கிடையே முழங்கால் விட்டுக்கொள்வதற்கான வெற்றிடம்.
Knee-hole Table
மேசையின் இழுப்பறை அடித்தளங்களுக்கிடையே முழங்கால் விட்டுக்கொள்வதற்கான வெற்றிடம் அமைந்துள்ள மேசை.
Knee-joint
முழங்கால் மூட்டு மூட்டிணைப்பு கீலினால் பொருத்தப்பெற்ற இருபகுதிகள் கூடுமிடம்.
Knee-swell
(இசை.) இசைப்பெட்டிகளில் முழங்காலினால் இயக்கப்படும் நெம்புகோல்.
Knickerbockers
முழங்காலில் திரட்டி மடிக்கப்பட்ட தளர்த்தியான காற்சட்டை.
Knickers
(பே-வ.) முழங்காலில் திரட்டப்பட்ட தளர்த்தியான காற்சட்டை முழங்காலில் திரட்டி மடிக்கப்பட்ட தளர்த்தியான மகளிரின் குறுங்காற்சட்டை.
Knuckle
கைமூட்டி விரலடி இணை எலும்பு நாற்கால் விலங்கு வகையில் கணைக்கால் குதிரைமுட்டு கன்றுக் குட்டி அல்லது பன்றியின் இறைச்சியுடன் கூடிய முழங்கால் முட்டுப் பகுதி (வினை.) கைமுட்டியால் அடி கைமுட்டியால் தேய் சிரல் மல்க்கிக் குத்து முட்டியால் அழுத்து முட்டி கொண்டு துடை கோலியாடுகையில் விரற் கணுக்களை நிலத்தின் மேல் வை.
Knuckle-bones
ஆடு முதலியவைகளின் முழங்கால் முட்டி எலும்புகளைக் கொண்டு ஆடப்படும் விளையாட்டு வகை.
Leggings
முழங்கால் வரையில் காப்பாக அணியும் தோலாலான புறக் குப்பாயம்.
Malanders
குதிரை முழங்காலின் பின்புறசக் சொறிக்கட்டி.
Random Fonts
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42851
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 9873
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12079
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24581
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43029
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16038
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 22453
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8616
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39380
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13684

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close