English to Tamil Dictionary: மூக்கில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Grog-blossom
மட்டிலாக் குடியினால் மூக்கில் ஏற்படும் செந்நிறக் கொப்புளம்.
Laughing-gas
வெடியத்து உயிரகை வலிநீக்கும் மயக்க மருந்தாக மூக்கில் உட்கொண்டு பயன்படுத்தப்படும் வெறியூக்கும் வளி.
Osering
எருதின் மூக்குவளையம் மூக்குத்தி மூக்கில் அணியும் அணிவகை.
Rhino, Rhinoceros
காண்டாமிருப்ம் தகடுபோன்ற மடிப்புடைய தோலும் மூக்கில் ஒன்று அல்லது இரண்டு கொம்புகளுங் கொண்ட ஆப்பிரிக்க பெருவிலங்கு.
Ring
மோதிரம் வளையம் மூக்குவளையம் கைவளையம் சுற்றுப்பட்டை கம்பிவளையம் சுற்றுவளையம் சுற்றுவிளிம்பு வட்டு வட்ட அமைவு மேசைத்துண்டு பொருத்திவைக்கும் மரவட்டு சங்கிலிக்கவசக்கண்ணி வட்டவழி திருகுநெறி மரங்களின் சாலைவட்டம் வட்டரங்கு காட்சியரங்கு. மற்போர் அரங்கு போட்டிப்பந்தய வளைவு வட்டக்கோட்டை வட்ட அரண் கட்டுமானம் வளைய அடைவாளம் வரைவளையம் மரப்பட்டையில் சுற்று வரி வெட்டு வெட்டு மரவரி வளையம் மஜ்த்தின் ஆண்டு வளர்ச்சி குறித்த வளையவரை புற்கரணைமீது காளான்ட பலர் வரை புழுவின் உடல் வளையம் சுரிப்பு தோல் சுருக்கம் புகையின் சுருள்சுருளலை அலைத்தடம் நீரலைவட்டம் தனிமுறைக்குழு மக்கள் தனிக்கும்பு வணிகர் தனிக்கூட்டு அரசியல்வாதிகளின் கூட்டணி (இய) அணுவின் முற்றுக்கோவை (வான்) சனிக்கோளின் தட்டுவளையம் (வினை) மோதிரம் அணிவி. சூழ்ந்திரு சுற்றிவளை சுற்றிச்சுற்றிச்செல் வளையமாகச் சுற்று வேட்டையில் சுற்றிக் கலைத்து ஒருபுரமாகத் துரத்து வேட்டையில் நரிவகையில் சுற்றியோடு பருந்து முதலியன வகையில் வட்டமிட்டெழு எருதுவகையில் வளையத்தில் மாட்டு பன்றிவகையில் மூக்கில் வளையம் மாட்டு மரப்பட்டையில் சுற்றுவரி வெட்டிடு வட்டரங்கில் கூடு வளையம்போல மாட்டு வட்டுவட்டாக அரி.
Ruby
கெம்புக்கல் மாணிக்கம் ஆழ்ந்த செந்நிறத்திலிருந்து வெளிறிய ரோசா நிறம்வரை உள்ள மணிக்கல்வகை கருஞ்சிவப்புச் சாயலுடைய செந்நிறம் மூக்கில் அல்லது முகத்திலுள்ள செம்முகப்பரு செந்நிறக் கொடிமுந்திரித் தேறல் குத்துச்சண்டையில் குருதி அச்செழுத்துவகை (பெயரடை) செந்நிறமுடைய (வினை) செந்நிறச் சாயமூட்டு. செந்நிறமாக்கு.
Snout-ring
முகறை வளையம் வேர்காப்பு வளையம் செடிகளை வேருடன் கிளறுவதைத் தடுப்பதற்காகப் பன்றியின் மூக்கிலிடப்படும் வளையம்.
Random Fonts
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6664
Amma Bangla Font
Amma
Download
View Count : 53117
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8961
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13484
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13896
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82337
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16884
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6838
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7597
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12071

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close