English to Tamil Dictionary: மூக்குக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barnacles
(பே-வ.) மூக்குக்கண்ணாடி.
Bespectacled
மூக்குக்கண்ணாடி அணிந்துள்ள.
Bifocal
இருமுகப்புக்களையுடைய பகுதிகள் இணைந்த் மூக்குக்கண்ணாடி (பே.) இருமுகப்புக்களுடைய பகுதிகள் இனைந்த.
Bridge
பாலம் யாழ்க்குதிரை இன்னியங்களின் நரம்புகளைத் தாங்கும் மரத்துண்டு (கப்.) கப்பல் தலைவன் நிற்பதற்கான மேடை மூக்குத் தண்டு மூக்குக் கண்ணாடியின் இடை இணைப்புக் கம்பி (வினை) இணை பாலங்கட்டு.
Eye
கண் கண்விழி கண்ணுருளை கட்பகுதி கண்குழிவிடம் விழித்திரை விழி முகப்பு பார்வை பார்க்கும் ஆற்றல் நோக்கு இலக்கு கவனம் புலனாற்றல் உணருந்திறம் கண்ணிறமுடையது மயில் இறகுக்கண் மையப்புள்ளி கண்போன்ற குழிவுடையது ஊசியின்காது வட்டத்துறை காலதர் புழைவாயில் முடப்பந்தில் முடக்கு நுழைப்புக்குரிய புழை சுரங்க வாய்வழி நீருற்றுக்கண் கொக்கியின் கம்பியிழைக்கண்ணி கொக்கியின் வளையம் உருளைக்கிழங்கிலுள்ள விதைமுளை முட்டை மீதுள்ள பொட்டு மூக்குக்கண்ணாடிவில்லை (வினை) நோக்கு கூர்ந்து பார் கவனி.
Eye-glass
மங்கல் பார்வையாளர் பார்க்கப் பயன்படுத்தும் கண்ணாடிவில்லை மூக்குக்கணணாடி.
Folders
மடக்கவல்ல மூக்குக்கண்ணாடி.
Glass
பளிங்கு கண்ணாடி கண்ணாடி போன்ற பொருள் கண்ணாடியின் இயல்பும் பண்பும் உடைய பொருள் மணிஉரு அமைப்பற்ற பாறை வகை மணிஉரு அமைப்பற்ற பாறைத்துண்டு கண்ணாடியால் செய்யப்பட்ட பொருள் கண்ணாடிக் குவளை கண்ணாடிக் குவளை நீர்ம அளவுகண்ணாடிக் குவளையிலுள்ள குடிவகைகண்ணாடிக் குவளைப்பானம் கண்ணாடிக் கலம் முகக் கண்ணாடி மூக்குக் கண்ணாடி வில்லை கடிகார முகப்புவட்டில் முற்கால நாழிகை வட்டில் வானிலை வட்டில் தொலை நோக்காடி தொலை ஆடி நுண்ணோக்காடி காற்றழுத்தமானி வண்டியின் கண்ணாடிப் பலகனி கண்ணாடிக் கருவிகலத்தொகுதி பலகணிக் கண்ணாடித்தொகுதி (பெ.) கண்ணாடியால் செய்யப்பட்ட (வினை) பளபளப்பாக்கு மெருகிடு கண்ணாடியில் மாட்டு கண்ணாடிக்குள் வைத்தமை கண்ணாடியின் கீழ்வை கண்ணாடிக்குப் பின்னால் வை கண்ணாடியோடு கண்ணாடி அமைத்துக்கொடு ஒளி கண்ணாடியில் பட்டு மீளச்செய் எதிர்உருக்காட்டு நிழலிடு.
Glass
பளிங்கு கண்ணாடி கண்ணாடி போன்ற பொருள் கண்ணாடியின் இயல்பும் பண்பும் உடைய பொருள் மணிஉரு அமைப்பற்ற பாறை வகை மணிஉரு அமைப்பற்ற பாறைத்துண்டு கண்ணாடியால் செய்யப்பட்ட பொருள் கண்ணாடிக் குவளை கண்ணாடிக் குவளை நீர்ம அளவுகண்ணாடிக் குவளையிலுள்ள குடிவகைகண்ணாடிக் குவளைப்பானம் கண்ணாடிக் கலம் முகக் கண்ணாடி மூக்குக் கண்ணாடி வில்லை கடிகார முகப்புவட்டில் முற்கால நாழிகை வட்டில் வானிலை வட்டில் தொலை நோக்காடி தொலை ஆடி நுண்ணோக்காடி காற்றழுத்தமானி வண்டியின் கண்ணாடிப் பலகனி கண்ணாடிக் கருவிகலத்தொகுதி பலகணிக் கண்ணாடித்தொகுதி (பெ.) கண்ணாடியால் செய்யப்பட்ட (வினை) பளபளப்பாக்கு மெருகிடு கண்ணாடியில் மாட்டு கண்ணாடிக்குள் வைத்தமை கண்ணாடியின் கீழ்வை கண்ணாடிக்குப் பின்னால் வை கண்ணாடியோடு கண்ணாடி அமைத்துக்கொடு ஒளி கண்ணாடியில் பட்டு மீளச்செய் எதிர்உருக்காட்டு நிழலிடு.
Glasses
மூக்குக்கண்ணாடி கண்ணாடிவில்லைகள்.
Goggles
பாதுகாப்புக் கண்ணாடி வலைக்காப்புடைய வண்ணமூக்குக் கண்ணாடி வகை ஆட்டு நோய் வகை.
Horn-rimmed
மூக்குக்கண்ணாடி வகையில் கொம்பினால் செய்யப்பட்ட விளிம்புகளையுடைய.
Loral
(உயி.) முகட்டலகு சார்ந்த பறவைகளின் கண்களுக்கும் அலகின் மேற்பகுதிக்கும் இடைப்பட்ட கூறு சார்ந்த பாம்புகளின் கண்களுக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட கூறுசார்ந்த.
Nasal
மூக்கொலிமூக்கொலியெழுத்து மூக்கிடைத்தட்டு இணை எபு கவசத்தில் மூக்குறுப்பு (பெ.) மூக்குக்குரிய மூக்கு வழியாய் ஒலிக்கிற மூக்கொலி சார்ந்த.
Nippers
இடுக்கி பற்றுக்குறடு சாமணம் வில் அமைப்புடைய மூக்குக்கண்ணாடி குதிரையின் முன்வாய்ப்பல் நண்டு இனத்தைச் சேர்ந்த உயிரினத்தின் கொடுக்கு.
Nose
மூக்கு அலகு அலகுப்பகுதி நீள் கூம்பு துருத்து முனை குழாய்-துருத்தி-வாலை முதலியவற்றின் திறந்த முன்புறக் கூம்புப்பகுதி கப்பல் முகப்பு கூர்ங்குவடு படி முதலியவற்றின் கொடுமுனை. (க-க.) சுவரின் புடை கூம்பணி முகர்வுணர்வு வைக்கோல்-தேயிலை முதலியவற்றின் மணம் மோப்பம் முகர்வாற்றல் புலங்கண்டுபிடிக்கும் தனி இயல்திறம் (வினை.) முகர் முகர்ந்தறி மணத்தால் கண்டுணர் மோப்பம்பிடி கூர்ந்து கண்டறி புலங்காண் ஒற்றாடு துழாவித்தேடு மூக்கால் துடை மூக்குகொண்டு தேய் மூக்கை நுழை தலையிடு புறந் துருத்து உள்ளே துளைத்துச் செல் கப்பல் வகையில் நெருக்கி வழி உண்டு பண்ணிக் கொண்டு முன்னேறு.
Opticals
கண்ணாடியகம் மூக்குக் கண்ணாடியகம்
Optician
மூக்குக்கண்ணாடி செய்பவர் மூக்குக்கண்ணாடி விற்பவர்.
Orthoptic
சரியாக இலக்குநோக்க உதவும் ஒளியூடுருவாத துளையிட்ட மூக்குக்கண்ணாடி (பெயரடை) துப்பாக்கி சுடுவதில் நேரான நோக்குடைய சரியான பார்வை சார்ந்த.
Pancratic
மல்லர் குத்துச்சண்டை சார்ந்த மூக்குக்கண்ணாடிவில்லை வகையில் பல பாகைகளிற் பருமைப்படுத்தத்தக்க.
Pebble
கூழாங்கல் மூக்குக் கண்ணாடிச் சில்லுகளுக்குப் பயன்படும் படிகப் பாறைப்பாளம் மூக்குக் கண்ணாடிச் சில்லு மணிக்கல்ளவகை.
Pebble
கூழாங்கல் மூக்குக் கண்ணாடிச் சில்லுகளுக்குப் பயன்படும் படிகப் பாறைப்பாளம் மூக்குக் கண்ணாடிச் சில்லு மணிக்கல்ளவகை.
Pincenez
வில்படுப்புமூக்குக் கண்ணாடி.
Shade
நிழல் நிழலிடம் குளிர்தடம் ஒளி ஒதுக்கம் ஒதுக்கிடம் அரையிருள் அந்தி மயங்கிருள் நிழல் மறைப்பு நிழலீடு ஒளிமறைவு அரைக்கருநிறம் கருமை கலந்த நிறம் நிறத்திண்மை ஓவிய நிழற் கூறு ஒளிக்குறைத் தடம் பண்போவிய வகையில் நலக்குறை குறைபாட்டுக்கூறு வருணனை வகையில் சோர்வுக்கூறு சாயல் வண்ணப்படிநிலை சாயலுடைய பொருள் தரம் படிநில நுண்படி படிநுணுக்கம் நுண்ணிடை வேறுபாட்டு நுட்பம் நுண்திறம் பண்புநுணுக்கம் மிகச் சிறிதளவு நிழலுருவம் ஆவி போலித்தோற்றம் பொருட்போலி அரை மெய்ம்மை மங்கல்நிலை தௌிவற்ற தன்மை சாயை உருநிழல் படிநிழல் நிழற்படிவு நிழல்வரை உருநிழற்கோடு முகத்தின் சோர்வுநிலை மறைக்கும் பொருள் தட்டி திரை சாளரத்திரை சாளரமேற்கட்டு கண்ணாடிப் பொதிகலம் மூக்குக் கண்ணாடி ஒளிகாப்புச் சில்லு ஒளித்தடை வெப்புக்காப்பு ஒளித்தடைப்பொருள் வெப்புகாப்புப் பொருள் (வினை.) நிழல்கொடு வெயில் மறை ஒளிதடு ஒளிபடாமல் இடையீடுசெய் தட்டியிட்டுத் தடு திரையிட்டு மறை திரையிட்டு ஒளி மட்டுப்படுத்து கூரொளி மறைப்புச் செய் கவித்துக் கூரொளியை மட்டுப்படுத்து நிழலிடு நிழல்படிவி நிழலிட்டுமறை நிழலிட்டு மங்குவி இடைநின்று ஒளிதடு நிழலடி இருளாக்கு இருள் மயங்குவி முகக்களை குன்றுவி கருமையாக்கு கருமை மயங்குவி நிழலீடு செய் ஓவிய நிழற்கூறுதீட்டு ஓவியத்தில் கரிக்கோலால் நிழல்வரியடி ஓவியத்தில் வண்ணக்கோலால் நிழற்படி வண்ணந் தீட்டு நிழற் கறையிடு நிறத்தைப் படிப்படியாக மாற்று நிறவகையில் படிப்படியாக மாறுபடு படிப்படியாகத் திண்மையாக்கு படிப்படியாக மென்மையாக்கு படிப்படியாகத் திண்மையாகு படிப்படியாக மென்மையாகு கருத்தைப் படிப்படியாகமாற்று கருத்து வகையில் படிப்படியாக மாறுபடு.
Snow-goggles
மலை ஏறிகளின் பனி ஒளிவீச்சுக்காப்பான கறுப்பு மூக்குக்கண்ணாடி.
Random Fonts
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31063
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166580
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17529
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37437
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25122
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11168
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 29479
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24675
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8629
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 27061

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close