English to Tamil Dictionary: மூடப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arachnoid
சிலந்திநுல் போன்ற சவ்வு (பெ.) நுலாம்படை போன்ற (தாவ.) சிலந்திநுல் போன்ற நீள் மயிரால் மூடப்பட்டுள்ள.
Arrasad
ஓவியத்திரையினால் மூடப்பட்ட.
Article
எண்ணத்தக்க பொருள் பண்டம் இனம் உருப்படி சரக்கு விவரம் சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம் விதி ஒழுங்கு பிரிவுக்கூறு உறுப்பு மூடப்பட்ட பகுதி வேளை இணைப்பு கட்டுரை (இலக்.) சார்படை (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு குற்றம் சாட்டு பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து நிபந்தனைகூறு.
Barish
சிறிது திறந்த நன்கு மூடப்பட்டிராத
Barred
கம்பிபோட்ட கம்பிகள் உடைய பாதுகாக்கப்பட்ட அடைக்கப்பட்ட மூடப்பட்ட கம்பியால் அடையாளம் இடப்பட்ட தடுக்கப்பட்ட பிரிக்கப்பட்ட துறைமுக மணல்மேட்டினால் அடைக்கப்பட்ட.
Berry
தீங்கனிகொட்டையில்லாப்பழம்(தா.வ.) சதையால் மூடப்பட்ட விதைகளுள்ள பழம்காப்பிக்கொட்டைகூலமணிகோதுமைமணிநண்டுபோன்ற உயிரினங்களின் முட்டைஅன்னப்பறவை அலகின் மேலுள்ள குமிழ்(வினை) கனி விளையப்பெறுவிளைந்து திரளாருப்பெறுதிரிந்து கனிதிரட்டு
Boot
புதைமிதியடிஅடிபுதையரணம்அரைகுறையாக மூடப்பட்ட செருப்புவகைசித்திர வகைக்கருவிநான்கு சக்கர வண்டியின் பயண மூட்டைவைப்பிடம்(வினை) புதைமிதி போட்டுக்கொள்உதைவெளியில்தள்ளுவேலையினின்று விலக்குதுவக்குக
Box-wagon
புகைவண்டித் துறைக்குரிய மூடப்பட்ட பெட்டிவண்டி.
Caravan
சாத்து பாலைநிலங்களைக் கடக்கும் வணிகர் கூட்டம் திருத்தல வழிபாட்டுக்குழு மூடப்பட்டுள்ள வண்டி கூண்டு வண்டி சக்கரங்கள்மீது செல்லும் விலங்குமனை துணைக்காவலுடன் கூடிய கப்பற்படை (வி.) கூட்டமாகப் பயணம் செய்.
Celled
உயிர்மங்களை உடைய உயிர்மங்களில் அடங்கிய உயிர்மங்களால் மூடப்பட்ட கண்ணறைகள் நிரம்பிய.
Cist
(தொல்.) கற்பலகைகளால் மூடப்பட்ட கல்லறை வட்டமான வழிபட்டுக் கலம்.
Clayey
களிமண்ணாலான களிமண்ணால் மூடப்பட்ட களிமண் போன்ற.
Close-barred
இறுக்கமாக மூடப்பட்ட.
Cloud-topped
முகிலால் மூடப்பட்ட மேகமளாவிய.
Clouded
மேகங்களால் மூடப்பட்ட இருளடைந்த தௌிவில்லாத மங்கலான புள்ளிகளால் பலதிறப்படுத்தப்பட்ட.
Cowslipd
காட்டுச் செடிவகையின் மஞ்சள் மலர்களால் மூடப்பட்ட.
Crustate, Crustated
மேல்தோட்டால் மூடப்பட்ட.
Drawn
இழுக்கப்பட்ட சேர்த்து இழுக்கப்பட்ட இறுக்கமாக இழுக்கப்பட்ட விறைப்பான மூடப்பட்ட வெற்றி தோல்வியின்றி முடிந்த உருவிய குல்ல்விடுங்கப் பெற்ற செடிகள் வகையில் கதிரொளி இன்றி வெம்பி வெளிறின.
Dusty
தூசியால் மூடப்பட்ட தூசி தௌிக்கப்பட்ட தூசி போன்ற கவர்ச்சியற்ற உவர்ப்பூட்டுகிற தௌிவற்ற உறுதியற்ற.
Encyst
பையினால் மூடப்பட்ட
Feathered
இறகுகளால் மூடப்பட்ட இறகுகளை உடைய இறகுப்ள் இணைக்கப்பட்ட இறகுபோன்ற பறவைகள் போலப் பறக்கிற வேகமான இறகுகளால் மென்மையாக்கப்பட்ட மென்மையூட்டப்பட்ட.
Feathery
இறகு சார்ந்த இறகு போன்ற இறகுகளால் மூடப்பட்ட இறகினைப்போன்ற தோற்றமுடைய.
Frost-bound
உறைபனியாற் சூழப்பட்ட உறைபனியினுள் மூடப்பட்ட உறைபனியினால் கட்டுண்ட.
Frosty
உறைபனியால் குளிர்மிக்க நடுக்குகிற விறைப்பான உணர்ச்சியார்வமற்ற குளிர்மிகுந்த வெண்பனியால் மூடப்பட்ட வெண்பனியால் மூடப்பட்ட தோற்றமுடைய.
Furfuraceous
சொரசொரப்பான தோலுடைய செதிளுடைய பொடுகுபோன்ற (தாவ.) உமிபோன்ற செதிள்களால் மூடப்பட்ட.
Random Fonts
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7675
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9375
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20102
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40104
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 20987
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26159
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 959677
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 12141
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12348
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 9174

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close