English to Tamil Dictionary: மூடுபனி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Befog
மூடுபனியினால் கவி மறை.
Brume
மூடுபனி.
Detonator
ஓசையுடன் வெடிக்கும் பொருள் வெடிப்பைத் தூண்டும் கருவி புகைவண்டியின் மூடுபனி அறிவிப்பு அடையாள ஒலி.
Distanceless
மூடுபனிச் சூழலில் தூரப் பார்வைக்கு இடமில்லாத படவகையில் தூர அளவுகாட்டும் வகைமுறை இல்லாத.
Eddy
சிறுநீர்ச்சுழி சுழல்காற்று நீர்ச்சுழல்போல் இயங்கும் மூடுபனித்திரை புகையின் சுழலை (வினை) சுழன்று சுழன்று இயங்கு.
Exhalation
ஆவியாய்ப்போதல் வெளியே விடப்படும் மூச்சு புறஉயிர்ப்புவீச்சு சீறறம் முதலிய பண்புகள் வகையில் திடீர் உணர்ச்சி வெளிப்பாடு புகைபோன்ற ஆவி மூடுபனி மவ்ம் வாடை நாற்றம்.
Fog
மூடுபனி. தௌிவின்மை மங்கலான நிலை மப்புநிலை இருளடைந்த இயற்சூழ்நிலை நிழற்படத்தகட்டில் புகைபோன்ற படலம் (வினை) மூடுபனியால் மூடிமறை பனி மூடாக்கிடு குழப்பமாக்கு மலைக்க வை பனியால் வாடு நிழற்படத் தகட்டை மங்கலாக்கு இருப்புப்பாதையில் மூடுபனியறிவிப்பு அடையாளமிடு.
Fog
மூடுபனி
Fog
மூடுபனி அடர்மூடுபனி
Fog Bow
மூடுபனி வெண்வளைவு
Fog Quenching
புகார் தணித்தல் மூடுபனிதிணித்தல்
Fog-bank
மூடுபனித்திரள் நிலக்கரை போன்ற மூடுபனித்திரள்.
Fog-bound
மூடுபனியால் முன்னேறாமல் தடைசெய்யப்பட்ட.
Fog-bow
பனி வில் ஒளியாற்றலால் மூடுபனியில் தோன்றும் வெண்மையான வானவில் போன்ற வளைவு.
Fog-dog
மூடுபனிக்காலத்தில் அடிவானத்திற்கருகிற் காணப்படும் சிறிது வெண்மையான புள்ளி.
Fog-horn
மூடுபனிக்காலத்தில் கப்பல்களை எச்சரிக்கை செய்வதற்குப் பயன்படும் ஊதுகொம்பு.
Fog-signal
மூடுபனிக்காலத்திற் பயன்படுத்தப்படும் வெடி ஒலி எச்சரிக்கை.
Fogger, Fogman
இருப்புப்பாதையில் மூடுபனி எச்சரிக்கை அடையாளங்களை இயக்குபவர்.
Foggy
ஈரமான மூடுபனி கவிந்த இருளார்ந்த தௌிவில்லாத மனத்தௌிவற்ற குழப்பமான அறிவில்லாத மடத்தனமான.
Fogless
மூடுபனியில்லாத தௌிவான.
London Ivy
லண்டன் மாநர மூடுபனி.
London Particular
(பே-வ.) லண்டன் நகரத்திற்கே தனிச் சிறப்பாயமைந்த மூடுபனி வகை.
Mist
மென்பனி மூடுபனி
Mistn.
மூடுபனி பார்வையை மறைக்கும் படலம் (வினை) மூடுபனி போன்று மறை மூடுபனி போன்று மறைப்புறு
Misty
மூடுபனி சார்ந்த மூடுபனி சூழ்ந்த உருவகையில் தௌிவில்லாத விளங்காத புரியாத ஐயத்துக்கிடமான தௌிவற்ற.
Random Fonts
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 10025
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17939
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16093
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79179
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13023
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11358
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12170
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23391
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 22680
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 9844

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close