English to Tamil Dictionary: மூத்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aine
மூத்தமகன்.
Ancient
கிழவ்ன் முதியவன் மூத்தவர் உயர்ந்தவர் (பெ.) பண்டைய தொன்மையான நெடநீள் மரபுடைய ரோமாப்புரிப் பேரரசின் வீழ்ச்சிக்கு (கிபி4ஹ்6க்கு) முற்பட்ட.
Bencher
இங்கிலாந்து வழக்கறிஞர் மன்றத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்.
Dauphin
பிரான்ஸ் நாட்டு மன்னரின் மூத்த மகன்.
Dauphinessr
பிரான்ஸ் நாட்டு மன்னரின் மூத்தமகனுடைய மனைவி.
Dean
கோயில் குரு கல்வி நிலையத் தலைவர் பல்களைக் கழகத் துறை முதல்வர் கல்லுரியின் ஆட்சி-ஒழுக்கக் கட்டுப்பாட்டு அலுவல்கள் வாய்க்கப்பெற்று அங்கேயே வசிக்கும் கல்லுரி உறுப்பினர் கூட்டுக் குழுவின் மூத்த உறுப்பினர் திருக்கோயில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நடுவர் வணிகச் சங்கத் தலைவர்
Del,phin
பிரஞ்சு நாட்டு அரசரின் மூத்தமகனைச் சார்ந்த பிரஞ்சு இளவரசருக்காக 16ஹ்4-1ஹ்ன30-இல் 64 ஏட்டுப் பிரிவுகளுடன் வெளியான இலத்தீன் பேரிலக்கியப் பதிப்பைச் சார்ந்த.
Disbench
வழக்கறிஞர் மன்ற மூத்த உறுப்பினர் நிலையினின்று அகற்று.
Doyen
மூப்பர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் தூதுக் குழுவின் முதல்வர்.
Elder
உறவினரில் மூத்தவர் இருவரில் மூப்பானவர் நிறுவனங்களில் சிறப்புயர்வுடைய உறுப்பினர் குலாத்தில் ஒருவர். ஸீப்புக்காரணமாக உயர்பதவிபெற்றவர் முதியவர் மேலவை உறுப்பினர் தொடக்ககாலக் கிறித்தவத் திருச்சபைப் பணியாளர் திருச்சபை வகையில் பணியாளர் (பெ.) உறவினர்களில் மூத்த இருவரில் வயது முதிர்ந்த நீண்டகாலம் வாழ்ந்த முன்பிறந்த முன்தோன்றிய.
Eldership
மூத்தவராயிருக்கும் நிலை பிரிஸ்பிடீரியப் பிரிவுத்திருக்கோயில் அலுவலர் பதவி.
Eldest
முதற்பிறந்த இருப்பவர்களில் மூத்த எல்லாரிலும் மூத்த.
First-begoten
முதற் பிறந்த மூத்த தலைமூத்த.
Infanta
ஸ்பெயின் அல்லது போர்ச்சுகல் நாட்டு அரசருக்கும் அரசிக்கும் பிறந்த அரசுரிமையில்லாத மூத்த மகள்.
Kgotla
தென் ஆப்பிரிக்க பெசுவானாலாந்து நாட்டில் பழங்குடி மக்களின் மூத்தோர் பேரவை.
Maximus
பாடசாலைகள் வகையில் பெயருடையவரில் தலைமூத்த.
Nestor
அறிவுமிக்க முதியவர் குழுவில் மூத்தவர்.
Primus
ஸ்காத்லாந்து திருச்சபைத் தலைமைக்குரு (பெ.) பள்ளியில் ஒரே பெயருள்ள ஆண்களில் மூத்தவனானபள்ளியில் ஒரே பெயருள்ளவரில் முற்பட்டவரான.
Reins
மூத்திரக் காய்கள் இடுப்பு.
Senior
மூத்தவர் மூப்பர் முன்னவர் உயர் மதிப்புடையவர் பதவியில் முற்பட்டவர் தேர்ச்சி மிக்கவர் அனுபவ மேம்பாடுடையவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மீமதிப்புத் தேர்ச்சியாளரில் முதல்வகுப்பில் முதன்மை நிலையுற்றவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பண்டை இலக்கிய மீமதிப்புப் போட்டித்தேர்வில் முதல்வர் பல்கலைக்கழகத்து இறுதியாண்டு மாணவர் ஒரே பெயருடையவர்களில் வயது மிக்கவர் (பெ.) மூத்த வயதில மேம்பட்ட பதவியில் மேற்பட்ட அனுபவத்தில் முற்பட்ட மிக்குயர் மதிப்பு வாய்ந்த.
Seniores Priores.
(தொ.) மூத்தவர்க்கு முன்னுரிமை மயின்முறைக்குலத் துரிமை.
Smother
புகை பூந்தணல் அகக்கொந்தளிப்பு உட்குமைவுநிலை அடர்தூசிப்படலம் செறிதிவலைத்திரள் திண்புகைப்பிழம்பு மூச்சுத்திணறல் திக்குமுக்காட்டம் (வினை.) திணறஅடி திக்குமுக்காடவை மூச்சு முட்டச்செய்து கொல்லு அடர்த்தழி மூட்டமிடு அடர்த்து மூடாப்பிடு தீயை மணல்சாம்பர் முதலியவற்றினால் அடர்த்து மூடாப்பிட்டு மூத்துவிடுஅடர்த்தணைத்துக்கொள் அடர்த்தடிப்படுத்து செயலடங்குவி தோன்றாதடக்கிவிடு உள்ளடக்கிவை சதுரங்கத்தில் அரசுகாயை அசையமுடியாமல் தடுத்தடைப்புச் செய்துவிடு (அரு.) திணற அடிக்கப்பெறு (அரு.) கீழடங்கு.
Tanist
கெல்டிக் இனத்தலைவருக்குச் சட்டப்படி நிலையிறுதியான பின்னுரிமை யுடையவர் ஆளுபவருக்கு அடுத்தபடியான இனத்தின் தலைமூத்த வீரர்.
Titan
அசுரன் முதுவானவன் கிரேக்க பழமைமரபில் தேவர்களால் வென்றழிக்கப்பட்ட தேவருக்கு முற்படு பெருந்தேவ கணத்தவன் தானவன் தைத்தியன் கிரேக்க புராண மரபில் முற்பெருந் தேவனான யூரானஸ�க்கும் கேயாத் தேவிக்கம் பிறந்த மூன்மூத்த தேவர்களில் ஒருவன் ஞாயிற்றிறையான சூரியதேவன் சூரியன் மனித இனத்திற்கு அகல் கண்டுதந்த மீமனித மாவீரன் புரோமீத்தியஸ் சனிக்கோளின் துணைக்கோள்களில் மிகப்பெரியது.
Tsesarevich, Tsesarevitch
ருசிய சக்கரவர்த்தியின் மூத்தமகன் ருசிய சக்கரவர்த்தி பீட அரசுரிமைமயாளன்.
Random Fonts
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22833
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21670
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17098
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82322
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 29954
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6711
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21098
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13311
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45230
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 7070

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close