Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மூன்ற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abortion
கருச்சிதைவு (மரு) சூல்கொண்ட முதல் மூன்று மாதத்திற்குள் சிதைதல் வளர்ச்சித் தடை வளர்ச்சி தடைப்பட்ட பொருள் உருக்கோணல் தறுக்கணித்தல்
Anorthic
மூன்று முரண்பாடான ஊடச்சுக்களையுடைய.
Aria
(இசை.) மூன்று பகுதிகளாகப் பிரித்து விரிவாகப்பாடப்படும் பாடல்வகை.
Bakers Dozen
பதின்மூன்று.
Ballade
தாழிசை வண்ணப்பாவகை மூன்றடுக்கி அல்லது மும்மூன்றாக ஒருவரி மிகும் ஏழு அல்லது எட்டடிப் பாவகை எழு அல்லது எட்டடிப் பாக்களாலான கவிதை
Barkentine
மூன்று பாய்மரங்களுள்ள மரக்கல வகை.
Barley-brake
மூன்று இரட்டையர்கள் சேர்ந்து ஆடும் பழைய நாட்டுப்புற விளையாட்டு வகை.
Barley-corn
வாற்கோதுமை மணி அங்குலத்தில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட நுண்ணெல்லை நீட்டலளவை.
Bovate
எட்டு எருதுபூட்டி உழவல்ல பதின்மூன்று ஏக்கர்ப் பரப்புடைய பண்டை ஏர்நிலத்தில் எட்டில் ஒருபகுதி.
Brigade
படை அணிப்பகுதி களப்பீரங்கிப் பிரிவுல்ன் மூன்று காலாட்பிரிவுகளடங்கிய படைவகுப்பு கவசப்படைப்பகுதி ஒழுங்கும் கட்டுப்பாடுமுள்ள தொண்டர்குழு (வினை) படைப்பகுதியாக அமை படைப்பிரிவுகல் இணை படை வகுப்புக்களாக அமை படைப்பிரிவுடன் இணை படை வகுப்புக்களாக உருவாகு ஒழுங்காக அமை.
Burton
இரண்டு அல்லது மூன்று உருளைகளுள்ள கப்பிக் கொக்கி.
Butylene
(வேதி.) மூன்று சமஎடை விகிதறள்ள தனிமங்கள் கலந்த நீர்க்கரிமப் பொருள்.
Cainozoic
(மண்.) புத்துயிரூழி சார்ந்த மூன்றாவது மண்நுல் ஊழியைச் சேர்ந்த.
Calvary
இயேசுநாதரைச் சிலுவையில் அறைந்த இடம் சிலுவைக் காட்சி ஓவியம் (தொ.) மூன்று படிகளையுடைய பீடத்திலமைக்கப்பெற்ற சிலுவை.
Carte-de-visite
(பிர.) சிறு அட்டையில் ஒட்டப்பட்டுள்ள நிழற்படம் மூன்றரைக்கு இரண்டேகால் அங்குல அளவுள்ள நிழற்படம்.
Centre-rail
மலையேற்று இரயிற் பாதையில் பற்றுப்பல்லுள்ள மூன்றாவது இரும்புச் சட்டம்.
Cerberian
நரகின் நுழைவாயிலைக் காக்கும் மூன்றுதலை நாய் போன்ற.
Cerberus
கீழுலகினைப் பாதுகாப்பதாகக் கருதப்படும் மூன்று தலைநாய்.
Clef
இசையொலியின் அதிர்வெல்லையைக் குறிக்கும் மூன்று அடையாளங்களுள் ஒன்று.
Cognomen
சாட்டுப்பெயர் அடைபெயர் பண்டைரோமர் பெயரின் மூன்றாம் கூறான குடும்பப்பெயர் பண்டைரோமர் பெயரின் நான்காம் கூறான சிறப்புப் பெயர் சுட்டுப்பெயர்.
Comintern
அனைத்து நாட்டுப் பொது உடைமை அமைப்பு 1ஹீ4ஹ்-ஆம் ஆண்டுக்குமுன் இருந்த மூன்றாவது உலகத் தொழிலாளர் பொதுவமைப்பு.
Covin
ஒப்பந்தம் சதி கூட்டுச் சூழ்ச்சி இரகசியச் சதித் திட்டம் சூனியக்காரிகளின் திரள் குழு பதின்மூன்று சூனியக்காரிகளின் தொகுதி குழு.
Curia
ரோமரின் குலமரபுகள் மூன்றன் பத்துக் கிளைக் குலமரபுகளுள் ஒன்று கிளைக் குலமரபின் தொழுகை இடம் ரோமர் ஆட்சிமன்றக் கூடம் பண்டை இத்தாலிய நகர ஆட்சிமன்றம் மாகாண ஆட்சிமன்றம் சட்ட முறை மன்றம் நீதி மன்றம் போப்பாண்டவரின் தனி ஆட்சி மன்றம்.
Cutthroat
கொலைக்காரன் போக்கிரி முரடன் கொடியவன் சீட்டாட்டத்தில் மூன்றுபேர் தத்தமக்கெனத் தனிப்பட ஆடும் சீட்டாட்ட வகை. திறந்த அம்பட்டக்கத்தி (பெ.) கொலைகாரத்தனமான பாழ்படுத்துகிற.
Dead-eye
தளைவட்டு பாய்க்கயிறு புகுத்திக்கட்டுவதற்காக மூன்று துளைகள் போடப்பட்டிருப்பதும் சுற்றிலும் கயிற்றுப்பட்டை அல்லது இபுப்படைடையைக் கொண்டிருப்பதுமான வட்டத்தட்டையான மரக்கட்டை
Random Fonts
Rathnangi
Download
View Count : 24520
Sundaram-0830
Download
View Count : 12427
Geethapria
Download
View Count : 41702
Tam Shakti 29
Download
View Count : 24581
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17856
TAC-Valluvar
Download
View Count : 7900
TAU-Barathi
Download
View Count : 16471
Thodiragam
Download
View Count : 15234
Sundaram-3811
Download
View Count : 16875
TAU_Elango_Mullai
Download
View Count : 18831
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website