Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: மூன்றன்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Curia
ரோமரின் குலமரபுகள் மூன்றன் பத்துக் கிளைக் குலமரபுகளுள் ஒன்று கிளைக் குலமரபின் தொழுகை இடம் ரோமர் ஆட்சிமன்றக் கூடம் பண்டை இத்தாலிய நகர ஆட்சிமன்றம் மாகாண ஆட்சிமன்றம் சட்ட முறை மன்றம் நீதி மன்றம் போப்பாண்டவரின் தனி ஆட்சி மன்றம்.
Stump
அடிக்கட்டை மர அடித்தார் பயனற்ற குற்றி உடைந்த பல் துண்டித்த உறுப்படி எழுதுகோலின் கடையெச்சத்தேய்வு துடைப்பானின் கடைக்குறை பேச்சாளர் பயன்படுத்தும் கட்டை மர மேடை மரப்பந்தாட்ட நிலைக்கழிகள் மூன்றனுள் ஒன்று ஓவியர் தாள் சுருணைத் துடைப்பான் (வினை.) தட்டுத்தடவென நட புதிர்போடு மலைக்க வை மரப்பந்தாட்ட வகையில் பந்துக்குறியைக் குலைவுறச் செய்து தன்னிடம் விட்டுப்போன ஆட்டக்காரரை அகற்ற அரசியல் ஆவேசக் கிளர்ச்சியுரை நிகழ்த்து அரசயில் ஆவேசக் கிளர்ச்சியுரை நிகழ்த்திக்கொண்டு தம் தேர்தல் வட்டாரஞ் சுற்றிச் செல் ஓவியர் வரைவில் தாள்சுருணையைத் துடைப்பானாக அழிக்கப்பயன்படுத்து.
Tercet
மும்மை மூன்றன்தொகுதி அடியியைபுத் தொடையினையுடைய ஒரே மூன்றடிப்பாடல் இருசுர நேரத்திற் பாடப்படும் மூன்று சுரத்தொகுதி.
Third
மூன்றாவது மூன்றன் கூறு மூன்றில் ஒன்று மூன்றாமவர் அயலார் தொடர்பற்றவர் கால அளவையில் நொடியில் அறுபதின் கூறு தற்பரை இடை கோண அளவையில் விகலையில் அறுபதின் கூறு. குழிப்பந்தாட்ட வகையில் பதினெட்டுக் குழிகளிடையே ஆறுகுழி தாண்டியபின் ஏற்படுந் தடடுங்கல் (இசை) மூவிடை ஈரரைச்சுர இடையீடு (இசை) மூவிடைச்சுரம் மூவிடையாளாவிய இணையரைச் சுரம் (சட்) கைம்பெண் உரிமை வகையில் கணவன் தனிச் சொத்தில் மூன்றன் கூறு (பெயரடை) மூன்றாவதான மூன்றில் ஒரு கூறான மூன்றாம்படியான கீழ்த்தரமான மூன்றாம் முறைமையுடைய அயலான தொடர்பற்ற (வினை) மூன்றாம் வகு பின்வழிமொழி வழிமொழிபவருக்குப் பின் மூன்றாவராக ஆதரித்துப் பேசு மூன்றாமவராக ஆதரவுசெய் மேலாதரவு செய் (வினையடை) மூன்றாவதாக.
Three
மூன்று மூன்றெனும் எண் மூன்றெண்குறி மூன்டறிலக்கக்குறி மூன்றன்தொகுதி மூவர் இரவு மூன்றுநுமணி பிற்பகல் மூன்றுமணி மூன்றுமணி மூன்றென் சீட்டு மூன்றெண் பகடை மூன்றெண் கெலிப்பு (பெயரடை) மூன்று எண்ணிக்கையுடைய.
Tierce
குறுமிடா மிடாவளவில் மூன்றில் ஒருகூறு கொள்ளும் சிறுமிடா முகத்தலளவைக்கூறு குறுமிடாவளவு மூன்று நேர்சீட்டு வரிசை வாட்போரின் மூன்றன் தடைகாப்புத் தாக்குநிலை கிறித்தாவத் திருச்சபை வழக்கில் மூன்றாம் நாண்முறை ஓரை வழிபாடு.
Trilogy
துன்பியல் நாடக மூன்றன் தொகுதி மூன்றன் தொகுதி.
Trinity
மும்மை மூன்றன் தொகுதி மும்மூர்த்தம் கலைத்துறை மூவொருமைக் குறிப்படிவு.
Random Fonts
TAU_Elango_Muthu
Download
View Count : 10804
Boopalam
Download
View Count : 31064
TAU_Elango_Kabini
Download
View Count : 9926
TSCComic
Download
View Count : 10951
Sundaram-1352
Download
View Count : 13597
GIST-TMOTMadhura
Download
View Count : 21119
Elocot Kanchi
Download
View Count : 33081
Tam Shakti 33
Download
View Count : 18222
TAC-Valluvar
Download
View Count : 7915
Kalaham
Download
View Count : 242057
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website